சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Khan11

பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

+5
ராகவா
Muthumohamed
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
9 posters

Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Mar 2013 - 15:44

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Ht217
என் வாழ்வின் கருவாகி
என் கருவின் தாயாகி
உலகத் தாய்மைகளுள் திலகமாய்
திகழ்கிறாய் என்னுள்.....

கருகொண்டு கலங்கினாய்
கலங்கி நின்று வருந்தினேன்
கருவுக்காய் உன்பொறுப்பில்
என்பங்கின்றித் தவிக்கிறேனே....

வெட்டவெளி உன்வயிற்றில்
வட்ட வட்ட முத்தமிட்டு
தேற்றினேன் எனைநொந்து
போற்றுகிறேன் உனக்காக
வேண்டுகிறேன் அவனிடமே....(allah)

என்நாளும் இணைந்திருக்க
நாதியற்ற என்வாழ்வில்
நானிட்ட கடைசி முத்தம்
என் நாட்களைக் கடத்துகிறது

என்தயவும் உன்னாலாகி
என்குழந்தை நிறைவுபெற
உன்தயவை குறையின்றி
காத்திடட்டும் வல்லோன்

பிரிவின் வெறுப்புகளைச் சுமந்து
சில வரவுகளின் நிறைவுக்காய்
உணர்வுகளைச் சிறைவைத்து
நீயின்றியதொரு தேசத்தில்
உறைந்துகிடக்கிறேன்

பல சுமைகளெம்மை
பரிதவிக்கச் செய்கின்றன
காலத்தோடு பயணித்து
சுமைகளைப் பிரசவிக்கும் வரை
பொறுத்திரு என் கண்மணியே...


பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by *சம்ஸ் Tue 5 Mar 2013 - 15:56

நண்பனின் உள்ளக்குமிறல்கள் வரிகளாய் இங்கு வலிதாங்கி நிக்கிறது வாழ்த்துக்கள் நண்பா.என்றும் தாய்க்கும் சேய்க்கும் எங்களின் துவா இருக்கும். :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by நண்பன் Tue 5 Mar 2013 - 17:40

நிச்சியமாக ஈடு செய்ய முடியாது இது போன்ற சில இளப்புகளை“ உங்கள் மனது எவ்வாறு துடிக்கிறது என்பது இந்த வரிகளில் தெரிகிறது“ ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை உறவே“
இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை எல்லா வற்றுக்கும் ஒரு முடிவு இருக்கும் உறவே“
ஆறுதலான வாழ்த்துக்கள்.
#heart #heart #heart #heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by Muthumohamed Tue 5 Mar 2013 - 21:57

46000பதிவுகள் கடந்து அசத்திக்கொண்டிருக்கும் நீங்கள் பல பதிவுகள் பதிந்து சேனையை சிறப்பிக்க வேண்டுகிறேன்

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Congratulations-37-32472

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Congratulations-31-17397

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Congratulations-30-73280

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Congratulations-25-14017

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Congratulations-24-33145
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by ராகவா Tue 5 Mar 2013 - 22:05

#heart #heart :joint: :joint: :joint: :joint: :dance: சூப்பர் :flower: பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Congratulations-25-14017
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by பானுஷபானா Wed 6 Mar 2013 - 4:24

படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருந்தது...தாயும் சேயும் நலமுடன் இருக்கு ஆண்டவன் துணை இருப்பான்....

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by கைப்புள்ள Wed 6 Mar 2013 - 11:45

பானுகமால் wrote:படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருந்தது...தாயும் சேயும் நலமுடன் இருக்கு ஆண்டவன் துணை இருப்பான்....

ஆமாம் அக்கா வலிகள் நிறம்பிய வரிகள் பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) 876805 பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) 876805
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Mar 2013 - 11:12

என் மன ஓட்டத்தில் கலந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்


பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by ansar hayath Sun 10 Mar 2013 - 13:00

என் மனமும் வாடுதிங்கே உன் வரிகளினால் .... அருமையடா நண்பா
வாழ்த்துக்கள் ...உன் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன் .... :”@: :+=+:


Last edited by ansar hayath on Sun 10 Mar 2013 - 13:12; edited 1 time in total
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by rammalar Sun 10 Mar 2013 - 13:07

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Mar 2013 - 13:10

ansar hayath wrote:என் மனமும் வாடுதிங்கே உன் வரிகளினால் .... அருமையாடா நண்பா
வாழ்த்துக்கள் ...உன் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன் .... :”@: :+=+:

மிக்க மகிழ்ச்சி நண்பா மிக்க நன்றிகள் @.


பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரசவிக்கும் வரை........  (எனது 46000 மாவது பதிவு) Empty Re: பிரசவிக்கும் வரை........ (எனது 46000 மாவது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum