சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Khan11

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

+9
ahmad78
rinos
நேசமுடன் ஹாசிம்
rammalar
mufees
பானுஷபானா
ராகவா
நண்பன்
Nisha
13 posters

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:31

First topic message reminder :

குழந்தைகள் என்றும் இனிய நினைவுகள் தரும் மலர்கள் தான்.

கள்ளமோ, கபடமோ, கவலையில்லாத துள்ளித்திரியும் குழந்தைகள் கண்டால் நம் கவலைகள் கூட பறந்தோடும்.

எங்க வீட்டு குட்டீஸின் சேட்டைத்தனங்களை நான் இங்கே உங்களுடன் பகிரபோகின்றேன்! நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸின் சுட்டிதனங்களை பகிரலாமே!

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0164_zpsa2de3227

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0168_zpsc4248ea1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0169_zps8bb767d4

இங்கிருந்து ஒரு வாரம் ஹாலிடேஸுக்கு ஜேர்மன் போனோம்! கூடவே என் தங்கை மகள் ஜெருசாவும் வந்தாள். அவளுக்கு போன இடத்தில் காது வலி வந்து டாகடரிடம் அழைத்து செல்ல டாக்டர் கிளினிக் வாசல் வரை இருந்த காது வலி வாசலில் கால் வைத்ததும் காணாமல் போய் ஜெருஷாவும் எப்சியுமே தங்களுக்குள் டாக்டர்களாகி விளையாடி டாக்டரையே சிரிக்க வைத்தார்கள்.

அதெப்படிப்பா நம்ம வீட்டு குட்டிஸுக்கு வீட்டில் இருக்கும் போது வரும் வலியும், காய்ச்சலும் டாக்டரிடம் போனது மருந்து மாத்திரை எடுக்காமலே குணமாகி விடும் என்பது இது வரை எனக்கு புரியாத புதிர் தான்!

ஊசி போடப்போனால் ஊரைக்கூட்டுவாள் என் மகள். அதற்கு பயந்தோ நோய்களும் ஓடி விடுகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:17

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0111_zpsfd7a49a0

விளையாடிக்களைத்து ஐஸ்கிரிம் சாப்பிடும் குட்டிஸ்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 21:23

Nisha wrote:அட! உங்களுக்கு கவலை வரும்னால் தொடர்ந்து பதிய ல்லப்பா!

பார்த்தால் சந்தோஷப்டுவிங்கன்னு நினைத்தேன்.
அது வேற கவலை அக்கா நீங்கள் பதிவிடுங்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:36

எனக்கு புரியும்பா. நீங்களும் உங்கள் வீட்டு பிஸ்தாவின் சேட்டைகளை பதிவிடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:37

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0111_zpsfd7a49a0

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:39

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0121_zpsa247e224

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0122_zps30f37b72

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0123_zpsd5614a76

எந்த முகம் எங்கே என தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 21:51

Nisha wrote:எனக்கு புரியும்பா. நீங்களும்  உங்கள் வீட்டு பிஸ்தாவின் சேட்டைகளை பதிவிடுங்கள்.
வரும் ஞாயிறு பதிவிடுகிறேன் அக்கா இன்று நீங்கள் தொடருங்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:55

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0144_zpsbc78ca5f

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:56

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0146_zpsc0099670

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 22:00

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0171_zps0a0d2fc1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0170_zpsf2c8b91d

நண்பன் மாமா உங்களுக்கும் நாங்கள் மருந்து தருவோம் வலியில்லாமல் ஊசி போடுவோம் வாருங்கள் என சொல்ல சொன்னார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by ராகவா Fri 11 Jul 2014 - 10:11

அக்கா அனைத்து சேட்டைகளும் நானும் செய்துள்ளேன் சிறுவயதில் ஆனால் அந்த நினைவுகளே தட்டி எழுப்பியது உங்கள் படங்களுடன் கூடிய பதிவுகள்..
சிறுவயதில் நான் அடைக்காத லூட்டியெ இல்ல..
ஆனால் அந்த நினைவுகள் எப்போதும் என்னுள் உங்கள் பதிவுகளால் உயிர் பெற்றன..
எனக்கும் உங்கள் ஊருக்கு வரும் ஆவலை மீண்டும் ஏற்படுத்துகிறது..அழகான இடங்கள்....
நன்றி அக்கா என்னும் நிறைய பதிவிடுங்கள்... (((  (((  (((  (((  (((

Last edited by அனுராகவன் on Fri 11 Jul 2014 - 10:24; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by பானுஷபானா Fri 11 Jul 2014 - 10:23

எல்லா படங்களும் அருமை நிஷா .

பார்க்க பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. இந்தப் படங்கள் எல்லாம் எப்போது எடுத்தது.பொண்ணு சின்னவளா இருக்கா.

என் பிள்ளைகள் சேட்டையெல்லாம் செய்யல. அமைதியான குழந்தைகள். சில செய்கைகள் ரசிக்கும்படி செய்வார்கள். அது இன்னும் என் நினைவில் இருக்கு...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:33

பானுஷபானா wrote:எல்லா படங்களும் அருமை நிஷா .

பார்க்க பார்க்க  ரொம்ப ஆசையா இருக்கு. இந்தப் படங்கள் எல்லாம் எப்போது எடுத்தது.பொண்ணு சின்னவளா இருக்கா.

என் பிள்ளைகள் சேட்டையெல்லாம் செய்யல. அமைதியான குழந்தைகள். சில செய்கைகள் ரசிக்கும்படி செய்வார்கள். அது இன்னும் என் நினைவில் இருக்கு...
பானு அக்கா உங்கள் குட்டீஸ் படங்களும் போடுங்கள்..ரசிக்க ஒரு கூட்டமே இருக்கோம்..இல்லையா நிஷா அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:37

அனைத்துப்போட்டோக்களும் அதன் விளக்கங்களும் அருமை முடிந்தால் இன்று நானும் பகிர்கிறேன் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:38

நண்பன் wrote:அனைத்துப்போட்டோக்களும் அதன் விளக்கங்களும் அருமை முடிந்தால் இன்று நானும் பகிர்கிறேன் அக்கா
நானும் எதிர்ப்பார்கிறேன் ஆவலோடு..உடனே போடுங்க... ^)  ^)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:40

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைத்துப்போட்டோக்களும் அதன் விளக்கங்களும் அருமை முடிந்தால் இன்று நானும் பகிர்கிறேன் அக்கா
நானும் எதிர்ப்பார்கிறேன் ஆவலோடு..உடனே போடுங்க... ^)  ^)
இன்று நான் போடுகிறேன் நீங்கள் இன்னும் பதிவிடுங்கள் சாதைனை படைக்க ம்ம் நடக்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:42

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைத்துப்போட்டோக்களும் அதன் விளக்கங்களும் அருமை முடிந்தால் இன்று நானும் பகிர்கிறேன் அக்கா
நானும் எதிர்ப்பார்கிறேன் ஆவலோடு..உடனே போடுங்க... ^)  ^)
இன்று நான் போடுகிறேன் நீங்கள் இன்னும் பதிவிடுங்கள் சாதைனை படைக்க ம்ம் நடக்கட்டும்
சரி அண்ணா,... ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:46

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைத்துப்போட்டோக்களும் அதன் விளக்கங்களும் அருமை முடிந்தால் இன்று நானும் பகிர்கிறேன் அக்கா
நானும் எதிர்ப்பார்கிறேன் ஆவலோடு..உடனே போடுங்க... ^)  ^)
இன்று நான் போடுகிறேன் நீங்கள் இன்னும் பதிவிடுங்கள் சாதைனை படைக்க ம்ம் நடக்கட்டும்
சரி அண்ணா,... ^*
மற்றவைகள் பிறகு அசத்துங்கள் நானும் உள்ளேன் உங்கள் கூட

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:49

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:எல்லா படங்களும் அருமை நிஷா .

பார்க்க பார்க்க  ரொம்ப ஆசையா இருக்கு. இந்தப் படங்கள் எல்லாம் எப்போது எடுத்தது.பொண்ணு சின்னவளா இருக்கா.

என் பிள்ளைகள் சேட்டையெல்லாம் செய்யல. அமைதியான குழந்தைகள். சில செய்கைகள் ரசிக்கும்படி செய்வார்கள். அது இன்னும் என் நினைவில் இருக்கு...
பானு அக்கா உங்கள் குட்டீஸ் படங்களும் போடுங்கள்..ரசிக்க ஒரு கூட்டமே இருக்கோம்..இல்லையா நிஷா அக்கா...

எனக்கு தெரியல்லை! இங்கே சேனைல நட்பு, அன்பு, பாசம் என சொன்னாலும் ஒரு ஊர் எனும் நிலைக்குள் இருக்கும் நீங்கள் அனைவரும் உங்களுக்குள் நட்பை வைத்துகொண்டு சேனையில் வெறும் பொழுது போக்காக மட்டும்வைத்திருக்கிங்க.. ! நீங்க யாருமே உங்களை வெளிப்படுத்தாமல் தயக்கம் காட்டும் போது மத்தவர்களை சொல்ல சொல்லி நான் சொல்ல முடியாது.

என்னளவில் மட்டும் தான் நான் முடிவெடுக்க இயலும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:54

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0156_zpsc247dfcc

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:55

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0158_zps8f682f1d

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:58

Nisha wrote:எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0171_zps0a0d2fc1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0170_zpsf2c8b91d

நண்பன் மாமா உங்களுக்கும் நாங்கள்  மருந்து தருவோம் வலியில்லாமல் ஊசி போடுவோம் வாருங்கள் என  சொல்ல சொன்னார்கள்.

அப்படியா என் செல்ல வாலுக்குட்டிகளா இதோ வருகிறேன் என் செல்லங்களே )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:00

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0155_zps86f2b3e6

தண்ணீரை எங்கே கண்டாலும் ஓடிப்போய் அதுக்குள் தொப்பென குதிப்பதுதான் இவர்கள் வேலையாம்!  அதனாலேயே எங்கே வெளியே செல்வது எனினும் துடைக்க துண்டும். மாற்று உடை ஒரு செட்டும், தேவையான் மருந்து மாத்தி்ரையும், காயத்துக்கு இடும் பிளாஸ்டர்களும்  கொண்டு செல்வதை இவர்கள் பிறந்ததிலிருந்தே கடைப்பிடித்து இப்போது வளர்ந்த பின்னும் அது தொடர்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:02

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF3002_zps133a02b7

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:05

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF3006_zps2ad41a0e

எப்போது எங்கே சென்றாலும் தன் தங்கையுடன் தன் சித்தி பெண்களான் இரு தங்கைகளையும் கண்மணிபோல் பாதுகாப்பதால் அவர்களுக்கும் அண்ணா என்றால் கப்ரியேல் தான் நினைவில்முன் நிற்பான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:52

எப்சிக்கு குதிரையேற்ரம் ரெம்ப பிடிக்கும். அந்த விடுமுறையில் தான் கற்ற குதிரை சவாரி அனுபவங்களை விடுமுறைக்கு வந்த தங்கை பெண்களிடம் எடுத்து விட அவர்களும் தாங்களும் குதிரையில் போயே ஆகணும் என அடம் பிடிக்க..

நற்பகல் 12 மணி அளவில் ஆரம்ப மானது குதிரை அணிவகுப்பு ஊர்வலம்.

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 DSCF0029_zpsdec5ff6c

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 2 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum