சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Khan11

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

+9
ahmad78
rinos
நேசமுடன் ஹாசிம்
rammalar
mufees
பானுஷபானா
ராகவா
நண்பன்
Nisha
13 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Thu 10 Jul 2014 - 18:31

First topic message reminder :

குழந்தைகள் என்றும் இனிய நினைவுகள் தரும் மலர்கள் தான்.

கள்ளமோ, கபடமோ, கவலையில்லாத துள்ளித்திரியும் குழந்தைகள் கண்டால் நம் கவலைகள் கூட பறந்தோடும்.

எங்க வீட்டு குட்டீஸின் சேட்டைத்தனங்களை நான் இங்கே உங்களுடன் பகிரபோகின்றேன்! நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸின் சுட்டிதனங்களை பகிரலாமே!

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF0164_zpsa2de3227

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF0168_zpsc4248ea1

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF0169_zps8bb767d4

இங்கிருந்து ஒரு வாரம் ஹாலிடேஸுக்கு ஜேர்மன் போனோம்! கூடவே என் தங்கை மகள் ஜெருசாவும் வந்தாள். அவளுக்கு போன இடத்தில் காது வலி வந்து டாகடரிடம் அழைத்து செல்ல டாக்டர் கிளினிக் வாசல் வரை இருந்த காது வலி வாசலில் கால் வைத்ததும் காணாமல் போய் ஜெருஷாவும் எப்சியுமே தங்களுக்குள் டாக்டர்களாகி விளையாடி டாக்டரையே சிரிக்க வைத்தார்கள்.

அதெப்படிப்பா நம்ம வீட்டு குட்டிஸுக்கு வீட்டில் இருக்கும் போது வரும் வலியும், காய்ச்சலும் டாக்டரிடம் போனது மருந்து மாத்திரை எடுக்காமலே குணமாகி விடும் என்பது இது வரை எனக்கு புரியாத புதிர் தான்!

ஊசி போடப்போனால் ஊரைக்கூட்டுவாள் என் மகள். அதற்கு பயந்தோ நோய்களும் ஓடி விடுகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 20:17

Nisha wrote:ஹைய்யோ நீங்க பொறாமைப்பட்டிங்கன்னு எங்கேப்பா சொன்னேன்.  நான் பொதுவாக சொன்னேன்பா. நான் யாரையும் அப்படி நினைக்கல்லப்பா!

நீங்க அப்படி சொன்னதாக யார் சொன்னாங்க
அக்கா உங்களுக்கு நான் சும்மா பின்னூட்டமிட்டேன் அவ்வளவுதான் புரியுதா?

இது நீங்கள் சொன்னிங்க அதுக்குத்தான் நான் அப்படி எழுதினேன் பொதுவாக எங்கள் மனதிலும் உங்கள் மனதிலும் நல்லவைகள் மாத்திரமே உள்ளது கூல் கூல்
அந்த போட்டோவை நான் யாரும் பொறாமைப்படணும் என போடவில்லை! எப்சி முகம் கும்ம்முன்னு இருக்கிறது அல்லவா.. சின்ன வயதில் அழகாக கும்ம்முன்னு இருந்தாள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 9:43

சின்னக் குழந்தைகளுக்கு தன் வீட்டுப் பொருள் யாருக்கும் போகக்கூடாதென்ற எண்ணம் இயற்கையிலேயே இருக்கத் தான் செய்யும் நீங்க அவ இல்லாத நேரம் குடுத்து இருக்க்லாம்...

தங்கை உங்க பொண்ணு கூட சண்டை போடுவாங்கன்னா தங்கைக்கு என்ன வயது?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 10:30

பானுஷபானா wrote:சின்னக் குழந்தைகளுக்கு தன் வீட்டுப் பொருள் யாருக்கும் போகக்கூடாதென்ற எண்ணம் இயற்கையிலேயே இருக்கத் தான் செய்யும் நீங்க அவ இல்லாத நேரம் குடுத்து இருக்க்லாம்...

தங்கை உங்க பொண்ணு கூட சண்டை போடுவாங்கன்னா தங்கைக்கு என்ன வயது?
எங்க வீட்டில் அப்ஷலும் அப்படித்தான் செய்வார் அவருடைய விழையாட்டுப்பொருட்களை நண்பர்களிடம் காண்பிப்பார் ஆனால் யாருக்கும் தர மாட்டார் எடுத்தாலும் பறித்து உள்ளே கொண்டு வைத்து விடுவார் அவருக்கு தெரியாமல்தான் நான் மற்றவர்களுக்கு கொடுப்பேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Wed 13 Aug 2014 - 11:43

கரெக்ட் தான்! நான்றாக சேர்ந்து விளையாடுவாள் ஆனால உடனே கொடுக்க மாட்டாள்1 தனனை விட அவர்களிடம் அதிகமாய் விளையாட்டு சாமானோ துணிகளோ சேர்ந்திரும் என்பா!

எப்சிக்கும் என் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் பானு 1984 ல் தங்கை பிறந்தாள். அவள் இவளுடன் சண்டை போடுவாளே! அதிலும் என்னை தங்க உறவு என சொல்லி உரிமை கொண்டாடிட்டு யாராவது வந்தால் நேரடியாக எனக்கு உங்களை பிடிக்கல்லை என்பாள். சுரேஷ் அண்ணா என்ன தங்கை என்பதை வைத்து அவருடன் சண்டை தான் போட்டாள். ! அது ஒரு விதமான் பொசிசிவ் குணம்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:40

Nisha wrote:கரெக்ட் தான்!  நான்றாக சேர்ந்து விளையாடுவாள் ஆனால உடனே கொடுக்க மாட்டாள்1 தனனை விட அவர்களிடம் அதிகமாய் விளையாட்டு சாமானோ துணிகளோ சேர்ந்திரும்  என்பா!

எப்சிக்கும் என் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் பானு 1984 ல்  தங்கை பிறந்தாள்.  அவள் இவளுடன் சண்டை போடுவாளே!  அதிலும் என்னை தங்க உறவு என சொல்லி உரிமை கொண்டாடிட்டு யாராவது வந்தால் நேரடியாக எனக்கு உங்களை பிடிக்கல்லை என்பாள். சுரேஷ் அண்ணா என்ன தங்கை என்பதை வைத்து அவருடன் சண்டை தான் போட்டாள். ! அது ஒரு விதமான் பொசிசிவ் குணம்பா!

ஹா ஹா நல்ல பொண்ணு தான் அம்மாவை யாரும் சொந்தம் கொண்டாடுவது பிடிக்கல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Wed 13 Aug 2014 - 12:50

அட எப்சி இல்லப்பா என் கடைசி தங்கையை சொன்னேன்!
எப்சி சுரேஷ் அண்ணாவோட ரெம்ப குளோஸ் தெரியுமா.. அவளுக்கு பிடிச்ச செல்ல மாமா அவர்-- அவரும் அலளுக்கு குவைத்திலிருந்து ரெமப் கிப்ட் அனுப்புவாரா.. இவளுக்கு அவரை சின்னதிலிருந்தே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:55

Nisha wrote:அட எப்சி இல்லப்பா என் கடைசி தங்கையை சொன்னேன்!
எப்சி சுரேஷ் அண்ணாவோட ரெம்ப குளோஸ் தெரியுமா.. அவளுக்கு பிடிச்ச செல்ல மாமா அவர்-- அவரும் அலளுக்கு குவைத்திலிருந்து  ரெமப் கிப்ட் அனுப்புவாரா.. இவளுக்கு அவரை சின்னதிலிருந்தே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.

நான் தான் தவறா புரிஞ்சிக்கிட்டேனா !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Wed 13 Aug 2014 - 12:55

பனியில் விளையாடி மடியில் பனி தூவி..எங்கூரில் ஸ்னோ கொட்டினால் இப்படித்தான் எல்லோரும் உடை உடுத்துவாங்க..

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF5652

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Wed 13 Aug 2014 - 12:57

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF5650

இப்படித்தான் ஒரு வண்டி எடுத்துட்டு மலையிலிருந்து சறுக்கி வர விளையாட புறப்படுவாங்க!

சும்மா இல்லை 15 கிலோ மீற்றர் தூரம் மலை உயரமாக போய் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கீழே வருவாங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Wed 13 Aug 2014 - 12:58

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF5654

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by ராகவா Wed 13 Aug 2014 - 13:19

பானுஷபானா wrote:
Nisha wrote:அட எப்சி இல்லப்பா என் கடைசி தங்கையை சொன்னேன்!
எப்சி சுரேஷ் அண்ணாவோட ரெம்ப குளோஸ் தெரியுமா.. அவளுக்கு பிடிச்ச செல்ல மாமா அவர்-- அவரும் அலளுக்கு குவைத்திலிருந்து  ரெமப் கிப்ட் அனுப்புவாரா.. இவளுக்கு அவரை சின்னதிலிருந்தே ரெம்ப ரெம்ப பிடிக்கும்.

நான் தான் தவறா புரிஞ்சிக்கிட்டேனா !* 
எப்போதும் இப்படி..முட்டினால் எப்படி அக்கா...#) 
மூளைக்கு நல்ல வேலை கொடுங்க... *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:13

இந்த திரியை தொடரணும்! 

மகன் ஸ்பெயினிலிருந்து போட்டோ அனுப்பி இருக்கார். இரவுக்கு போடுகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:15

ஆஹா நான் போன அதே மவுன்ட் டிட்லிஸ். அக்கா அந்த உயரமான பையன் யாரு?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:18

என் மகன் தான் 

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 10415726_678919042144299_4132214248402895760_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:19

வாவ். நல்ல உயரம். அட்டகாசமாய் இருக்கான்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:19

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 1001090_229354367213871_1227426505_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:19

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 945431_229354337213874_438885525_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:20

அட நம்ம ஐயிட்டங்கள்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:23

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 935937_229354877213820_212091638_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:25

சுறா wrote:வாவ். நல்ல உயரம். அட்டகாசமாய் இருக்கான்

இன்னும் வளர்ந்திட்டாப்ம்பா!

பெரியவர் இப்ப சுவிஸ் ரெயில்வேயில் நிர்வாகத்தில் படிக்கிறார். அரசு பணி அல்லவா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:46

நல்லது. நல்ல வேலை கிடைக்கட்டும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:48

நீங்களும் கிளம்பியாச்சோ என நினைத்தேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by சுறா Mon 29 Sep 2014 - 7:36

தெரிஞ்சிரு;தா அந்த சாசேஜ் கொண்டுவர சொல்லி கேட்டிருப்பேனே.

எனக்கு ரொம்ப பிடிக்கும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 8:18

Nisha wrote: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 DSCF5650

இப்படித்தான் ஒரு வண்டி எடுத்துட்டு மலையிலிருந்து சறுக்கி வர விளையாட புறப்படுவாங்க!

சும்மா இல்லை 15 கிலோ மீற்றர்  தூரம் மலை உயரமாக போய்  சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கீழே வருவாங்கப்பா!
நண்பா உனக்கு எட்டாக்கனி உருண்டு புரண்டு விழையாடுவதாக நினைத்துக்கொள் நண்பா

சுறா சாரும் போய் என்ஜாய் பண்ணிட்டு வந்து விட்டார் நண்பா கனவு காணு )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 8:19

Nisha wrote:என் மகன் தான் 

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 10415726_678919042144299_4132214248402895760_n

இதோ சிரிப்பில் மயங்க வைக்கும் சித்திரங்கள்
நிஷா அக்காவின் வீட்டுச்செல்வங்கள்
பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா? - Page 11 Empty Re: எங்கள் வீட்டுக்குட்டீஸின் சுட்டித்தனங்கள்!இது யாரென தெரிகின்றதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum