சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Khan11

12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

+7
ந.க.துறைவன்
rinos
jaleelge
ராகவா
mufees
நண்பன்
Nisha
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:20

First topic message reminder :

வேறென்ன வேறென்ன வேண்டும்!
இந்த நொடி நாமென்ன செய்தோம்!
ஒரு நொடி அசராது தனிமையை உணராது.
நீயில்லை நானில்லை எவருமே இல்லை
என்றெல்லாம் சொல்லாது..
அமைதலாய்  அருமையாய்  அர்ப்பணிப்புடனே  
பதிவுகள் 1401  இட்டிட முனைந்திட்ட  
அனுராகவன் முயற்சிக்கு
 முழுமனதோடு  என் வாழ்த்துக்கள்.



1401 பதிவுகளை  11.07.2014 ல் இட்டமைக்கு வாழ்த்துகள்


இன்றைய நாளில்  டாப் வன் லிஸ்ட் எடுக்க இன்னும் நேரம் இருப்பதால் இவர் பதிவு  எண்ணிக்கை இன்னும் தாண்டலாம். !


Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 2:13; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 20:39

jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?

இதுவும் ஓர் நல்ல உசுப்போத்தல் என்றே கருதலாம் என்ன ராகவா ???
அதுசரி ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 20:39

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?
அதே! அண்ணா இணையம் இருக்குமா..இருந்தால் சாதனை தொடரும்..
நான் சொன்னேன் என்று நீங்கள் செய்ய வேண்டாம் உங்கள் உடல் நலம் கவனிக்கவும் உங்கள் அன்பு அக்கா என்னைத் திட்டுவார்கள் _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 20:40

அனுராகவன் wrote:
Nisha wrote:சும்மா இருங்க நண்பன் சார்! அவன் பாவம்! ரெம்ப ஏத்தி விட வேண்டாம்!
அதான் நல்ல கேளுங்க..இப்படி உசிப்பேத்தி விட்டு நான் இணையத்தில் சாதிக்கும் கைக்கெட்டும் நேரம் தூங்கிவிடுவார்..இல்லை நெட் இருக்காது..
கண்டிப்பாக உங்கள் சாதனை பதியப்படும் நான் உறுதி தருகிறேன் தவறுக்கு வருந்துகிறேன் மீண்டும் வராது நீங்கள் தொடருங்கள்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 20:42

jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?

இதுவும் ஓர் நல்ல உசுப்போத்தல் என்றே கருதலாம் என்ன ராகவா ???

உசுப்பேத்திட்டால் மட்டும் ஏறி்ட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் போல!  (_  (_  (_ 

முயலுக்கு மூணுகாலென மூஞ்சை தூக்கிட்டால் நாலாவதை காலை உடைச்சாவது இப்ப பாரு மூனு கால் தான் என நிருபிக்கும் பிடிவாதத்தையும் மும் கோபத்தையும் வைத்துகொண்டிருப்பவர்களுக்கு உசுப்பேத்தினால் என்ன ஏத்தாமல் விட்டால் என்ன?

நிஷாவின் நேரம்தான் வேஸ்ட்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 20:43

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:சும்மா இருங்க நண்பன் சார்! அவன் பாவம்! ரெம்ப ஏத்தி விட வேண்டாம்!
அதான் நல்ல கேளுங்க..இப்படி உசிப்பேத்தி விட்டு நான் இணையத்தில் சாதிக்கும் கைக்கெட்டும் நேரம் தூங்கிவிடுவார்..இல்லை நெட் இருக்காது..
கண்டிப்பாக உங்கள் சாதனை பதியப்படும் நான் உறுதி தருகிறேன் தவறுக்கு வருந்துகிறேன் மீண்டும் வராது நீங்கள் தொடருங்கள்...
தவறு ஒன்றும் இல்லை.. ^* இன்று பார்ப்போம்..முடிந்தால் நான் இடுகிறேன்.. (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 20:43

Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?
வெளியில் நின்று சொல்வது இலகு உள்ளே நுளைந்து போட்டி போடுங்கள் அப்போது புரியும் ஜுஜுபியா இல்லையா என்பது நாங்களும் சொல்லுவோம் உங்களால் எனது சாதனையை முறியடிக்க முடியாது ஒரு நாளும் 1656 முடிந்தால் வெல்லுங்கள் முறியடிங்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by jaleelge Sat 12 Jul 2014 - 20:45

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?

இதுவும் ஓர் நல்ல உசுப்போத்தல் என்றே கருதலாம் என்ன ராகவா ???

உசுப்பேத்திட்டால் மட்டும்  ஏறி்ட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் போல!  (_  (_  (_ 

முயலுக்கு மூணுகாலென மூஞ்சை தூக்கிட்டால்  நாலாவதை காலை உடைச்சாவது இப்ப பாரு மூனு கால் தான் என நிருபிக்கும் பிடிவாதத்தையும் மும் கோபத்தையும் வைத்துகொண்டிருப்பவர்களுக்கு உசுப்பேத்தினால் என்ன ஏத்தாமல் விட்டால் என்ன?

நிஷாவின் நேரம்தான் வேஸ்ட்!

 ^)  ^)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 20:47

இந்த ஸ்மைலீஸ் போட கற்றுக்கொடுத்த தும்பிக்கு போடணும் அடி!

சம்ஸ் வரட்டும் எல்லா ஸ்மைலிஸையும் தூக்கி குப்பையில் வீசிட சொல்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 20:50

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?

இதுவும் ஓர் நல்ல உசுப்போத்தல் என்றே கருதலாம் என்ன ராகவா ???

உசுப்பேத்திட்டால் மட்டும்  ஏறி்ட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் போல!  (_  (_  (_ 

முயலுக்கு மூணுகாலென மூஞ்சை தூக்கிட்டால்  நாலாவதை காலை உடைச்சாவது இப்ப பாரு மூனு கால் தான் என நிருபிக்கும் பிடிவாதத்தையும் மும் கோபத்தையும் வைத்துகொண்டிருப்பவர்களுக்கு உசுப்பேத்தினால் என்ன ஏத்தாமல் விட்டால் என்ன?

நிஷாவின் நேரம்தான் வேஸ்ட்!
ஹா ஹா நல்லா முட்டுங்க இன்னும் எதிர் பார்க்கிறேன்.. ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 20:52

Nisha wrote:இந்த ஸ்மைலீஸ் போட கற்றுக்கொடுத்த  தும்பிக்கு போடணும் அடி!  

சம்ஸ் வரட்டும் எல்லா ஸ்மைலிஸையும் தூக்கி குப்பையில் வீசிட சொல்கின்றேன்!
எக்கா எக்கா ஏக்கா ஆ ஊ என்றால் உங்கள் சண்டைக்குள் ஏன் என்னை நுளைக்கிறீர்கள் நான் ஒரு பாவம்  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by jaleelge Sat 12 Jul 2014 - 20:58

நண்பன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?
வெளியில் நின்று சொல்வது இலகு உள்ளே நுளைந்து போட்டி போடுங்கள் அப்போது புரியும் ஜுஜுபியா இல்லையா என்பது நாங்களும் சொல்லுவோம் உங்களால் எனது சாதனையை முறியடிக்க முடியாது ஒரு நாளும் 1656 முடிந்தால் வெல்லுங்கள் முறியடிங்கள்..

மிச்சம் சின்ன விசயம்.....

என்று யாரு சொன்னது.???? !* 


Last edited by jaleelge on Sat 12 Jul 2014 - 21:05; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 21:03

செய்திட்டு சொல்லணும். சொல்லிட்டே இருக்கக்கூடாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 21:07

ராகவனுக்கு 12000, 13000 ஆயிரங்களுக்கான வாழ்த்து திரி தொடங்காமலேயே 14 ஆயிரம் தொட்டிருவார் போலிருக்கு.

ஒரேயடியாக 15 ஆயிரம் பதிவுக்கு வாழ்த்திரலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 21:08

jaleelge wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
ahmad78 wrote:சொன்னத செய்து முடிச்சிட்ட
 *_  *_  *_  *_
அண்ணன் என்று அதே செய்ய போறிங்க...
அண்ணனிடம் கொடுத்த வாக்கை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் அண்ணா..
என்ன ராகவன் உங்கள் புதிய சாதனை படைக்கும் திட்டம் இன்று நிறைவேறுமா?

அவதானிக்கிறோம்..

யாரோ நாங்களும் சாதிப்போம்! இதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி என சொன்ன நினைவு.. அவர்கள் யாரென தெரியுமா ராகவன்?
வெளியில் நின்று சொல்வது இலகு உள்ளே நுளைந்து போட்டி போடுங்கள் அப்போது புரியும் ஜுஜுபியா இல்லையா என்பது நாங்களும் சொல்லுவோம் உங்களால் எனது சாதனையை முறியடிக்க முடியாது ஒரு நாளும் 1656 முடிந்தால் வெல்லுங்கள் முறியடிங்கள்..

மிச்சம் சின்ன விசயம்.....


எங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by jaleelge Sat 12 Jul 2014 - 21:19

Nisha wrote:ராகவனுக்கு 12000, 13000 ஆயிரங்களுக்கான வாழ்த்து திரி தொடங்காமலேயே 14 ஆயிரம் தொட்டிருவார் போலிருக்கு.

ஒரேயடியாக 15 ஆயிரம் பதிவுக்கு வாழ்த்திரலாமா?

அசுர மன்னன் அனுக்கு வாழ்த்து திரி தொடங்குங்கோ
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 21:26

ஏன் நீங்கள் தொடங்கினால் என்னவாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 21:45

Nisha wrote:ஏன் நீங்கள் தொடங்கினால் என்னவாம்?
நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேழுங்க அக்கா எல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கார் யார் இவர் சுட்டுத்தள்ளுங்கள் மக்கா போய் வந்திருக்கார் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவே இல்லை  #* #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 21:51

தாம் பெற்ற புண்ணியத்தில் பங்கு தர மனமில்லையோ ஜலீல் சாருக்கு!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 21:53

Nisha wrote:ராகவனுக்கு 12000, 13000 ஆயிரங்களுக்கான வாழ்த்து திரி தொடங்காமலேயே 14 ஆயிரம் தொட்டிருவார் போலிருக்கு.

ஒரேயடியாக 15 ஆயிரம் பதிவுக்கு வாழ்த்திரலாமா?
நல்ல ஐடியா அப்படியே செய்திடலாம் தடபுடலாய் பெரிய கொண்டாட்டமே செய்திடலாம்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 22:33

இன்னும் எத்துனை பாக்கி உள்ளது நிஷா அக்கா,,நண்பனின் பதிவை பிடிக்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 22:38

அனுராகவன் wrote:இன்னும் எத்துனை பாக்கி உள்ளது நிஷா அக்கா,,நண்பனின் பதிவை பிடிக்க
என் அன்புத் தம்பி இப்போதுதான் 1080தாவது பதிவு நெருங்குகிறீர்கள்
இன்னும் 500 பதிந்தால் சாதனைதான்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 22:40

இது வரை 1072 பதிவு இட்டிருக்கீங்க!

உங்கள் பதிவு எண்ணிக்கையை நான் இரண்டந்தனையாகதான் பாராட்டுவேன்.

பொது அறிவுதகவலில் நீங்கள் பகிர்ந்த விபரங்களை இன்னும் பிரித்து இட்டிருந்தால் இன்னேரம் 2000 ஆகி இருக்கும் என்பது நிச்சயம்.

அதே போல் படங்கள் மட்டும் இல்லாது பல் தகவல்கள் பொன் மொழிகளும் பகிர்ந்திருக்கிங்க.. அதற்கும் வாழ்த்துகள். நன்றிகள்!

இன்னும் இரண்டே கால் மணி நேரம் உண்டு. முயற்சி செய்யுங்கள் ராகவன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 22:45

Nisha wrote:இது வரை 1072 பதிவு இட்டிருக்கீங்க!

உங்கள் பதிவு எண்ணிக்கையை நான் இரண்டந்தனையாகதான் பாராட்டுவேன்.

பொது அறிவுதகவலில்  நீங்கள் பகிர்ந்த விபரங்களை  இன்னும் பிரித்து இட்டிருந்தால் இன்னேரம்  2000 ஆகி இருக்கும் என்பது நிச்சயம்.

அதே போல்  படங்கள் மட்டும் இல்லாது பல் தகவல்கள் பொன் மொழிகளும் பகிர்ந்திருக்கிங்க.. அதற்கும் வாழ்த்துகள். நன்றிகள்!

இன்னும் இரண்டே கால் மணி நேரம் உண்டு. முயற்சி செய்யுங்கள் ராகவன்!
ஆமாம் அக்கா அவர் பதிவுகள் இடுவதில் மட்டுமில்லை வரும் உறவுகளையும் வரவேற்பதும் நலம் விசாரிப்பதுமாக அதிகமாக நேரத்தை செலவழிக்கிறார் உண்மையில் சிறப்பாக செல்கிறது ராகவன் உண்மையில் நீங்கள் சாதனையாளனே பாராட்டுக்கள் ராகவன்.. ~/ ~/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 23:48

இன்னும் 430 பதிவுகள் தேவைப் படுகிறது ராகவன் தொடருங்கள் தம்பி..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sat 12 Jul 2014 - 23:55

இன்றைய சலுகையாக இந்த நாளில் டாப் வன் லிஸ்ட் எடுக்கும் நேரத்தினை கட்டார் நேரம் அதிகாலை 2.00 மணிவரை எடுக்கலாம் என்பதால் இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது ராகவா..!

எனினும் உங்கள் உடல் நிலை கவனம்பா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 2 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
» பல பயனுள்ள 4000 பதிவுகள் பதிந்து வெற்றி நடை போடுகின்ற அச்சலா அவர்களை வாழ்தலாம் வாருங்கள்...
» ஒரே நாளில் 1000பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அன்பு நண்பனை வாழ்த்துவோம் வாருங்கள்.
» பதிவுகள் பதினாலாயிரம்.. சகோதரி ஹம்னாவின் சாதனை.. வாழ்த்துவோமே..!
» சேனையில் சாதனை ஒரே நாளில் 1656 பதிவுகள் (பழைய இடுகை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum