சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Khan11

12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

+7
ந.க.துறைவன்
rinos
jaleelge
ராகவா
mufees
நண்பன்
Nisha
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:20

First topic message reminder :

வேறென்ன வேறென்ன வேண்டும்!
இந்த நொடி நாமென்ன செய்தோம்!
ஒரு நொடி அசராது தனிமையை உணராது.
நீயில்லை நானில்லை எவருமே இல்லை
என்றெல்லாம் சொல்லாது..
அமைதலாய்  அருமையாய்  அர்ப்பணிப்புடனே  
பதிவுகள் 1401  இட்டிட முனைந்திட்ட  
அனுராகவன் முயற்சிக்கு
 முழுமனதோடு  என் வாழ்த்துக்கள்.

1401 பதிவுகளை  11.07.2014 ல் இட்டமைக்கு வாழ்த்துகள்

இன்றைய நாளில்  டாப் வன் லிஸ்ட் எடுக்க இன்னும் நேரம் இருப்பதால் இவர் பதிவு  எண்ணிக்கை இன்னும் தாண்டலாம். !

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 2:13; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 0:18

Nisha wrote: இன்றைய சலுகையாக   இந்த நாளில் டாப் வன் லிஸ்ட் எடுக்கும் நேரத்தினை   கட்டார் நேரம் அதிகாலை 2.00 மணிவரை எடுக்கலாம் என்பதால் இன்னும் நான்கு மணி நேரம்  இருக்கிறது ராகவா..!

எனினும் உங்கள் உடல் நிலை கவனம்பா
உடம்ப பாருங்க ராகவன் நீங்க எப்பவும் சேனைக்கு வரனும் எங்களுடன் உறவாட வேண்டும் கவனம்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 0:19

இன்னும் 330 பதிவுகள் ராகவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 0:40

இன்னும் 272 பதிவுகள் போடுங்கள் ராகவன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 1:08

1466 பதிவுகளை  இது வரை பதிந்திருக்கின்றீர்கள் ராகவன்.  இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கின்றது.

189 பதிவுகள்  இட்டால் ஜெயித்திருவிங்கப்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 1:34

1556

100 பதிவுகள் இட்டால் ஜெயித்திருவிங்கப்பா..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 2:08

வாழ்த்துக்கள் ராகவன்.

நண்பனில் 1556  பதிவுகள் எனும் சாதனையை முறியறித்து விட்டீர்கள்.

பாராட்டுகள் என சும்மா சொல்ல முடியாத படி உங்கள் ஈடு பாடு மலைக்க வைகின்றது.

நண்பன் சார்  டாப் டென் லிஸ்ட் போடுவார்

வாழ்த்துகள் வாழ்த்துகள்.

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 2:19; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 2:16

1675 பதிவுகள் பதிந்து நண்பனின் 1556 எனும் பழைய சாதனையை முறியடித்து வெற்றி கொடி நாட்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 2:23

இந்த சாதனைக்கு என் கூட தூங்காமல் ஊக்கமும் ,உற்சாகமும் கொடுத்த நிஷா அக்கா,நண்பன் அண்ணா இருவருக்கும் என் இதயம் கலந்த வணக்கங்கள்....
நிச்சயம் வாழ்வில் சாதனை நிகழ்தேறும் நாம் நினைக்கும் நொடியில் யாவும் நடந்தேறும்...
இப்படி பட்ட சாதனை சேனையில் இருக்கா இன்று எனக்கே தெரியாது...
ஏன் பலருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு...
நானும் வாரம் ஆயிரம் இட்டு பழகினேன்..பிறகு தினத்தில் இட முன்பு நாளும் தொடர்ந்தேன் ..
அதன் தாக்கமே இந்த சாதனை...
நன்றி சேனை உறவுகள் அனைவருக்கும்......
சோதனை இன்றி சாதனை இல்லை..
என் சாதனையே யாரும் முறியடிக்கலாம்..அதற்கு தினமும் வரனும்..
நல்ல ஆக்கங்களை தரனும்..அஃதே சாதனை கனி உங்கள் கையில்...
என்ன ரெடியா..அடுத்த சாதனையாளர் ??

நிஷா,நண்பன் இருவருக்கும் ,ஏனைய சேனையின் நண்பர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 2:45

ம்ம் சோதனை என்பது சாதனையில் முடிந்தது என்பது சரிதான்!

உங்கள் சாதனையை நண்பன் சார் சீக்கிரமே முடியடிப்பார் என பட்சி வந்து என் காதில் ஓதிட்டு போனதுப்பா! எதுக்கும் அடுத்த சாதனைக்கு தயாராக இருங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by jaleelge Sun 13 Jul 2014 - 3:55

Nisha wrote:ம்ம் சோதனை என்பது சாதனையில் முடிந்தது என்பது சரிதான்!

உங்கள் சாதனையை நண்பன் சார் சீக்கிரமே முடியடிப்பார் என பட்சி வந்து என் காதில் ஓதிட்டு போனதுப்பா! எதுக்கும் அடுத்த  சாதனைக்கு தயாராக இருங்க!

 :flower:  :flower:  :flower:
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by rammalar Sun 13 Jul 2014 - 4:52

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Images?q=tbn:ANd9GcRBy4qFQZtHZha6o1stZz4mPazKB7QetN50o3GFI-u23H_yfvzm
-
நெட் அடிமையாக பார்த்துக்கங்க...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 9:12

அனுராகவன் wrote:இந்த சாதனைக்கு என் கூட தூங்காமல் ஊக்கமும் ,உற்சாகமும் கொடுத்த நிஷா அக்கா,நண்பன் அண்ணா இருவருக்கும் என் இதயம் கலந்த வணக்கங்கள்....
நிச்சயம் வாழ்வில் சாதனை நிகழ்தேறும் நாம் நினைக்கும் நொடியில் யாவும் நடந்தேறும்...
இப்படி பட்ட சாதனை சேனையில் இருக்கா இன்று எனக்கே தெரியாது...
ஏன் பலருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு...
நானும் வாரம் ஆயிரம் இட்டு பழகினேன்..பிறகு தினத்தில் இட முன்பு நாளும் தொடர்ந்தேன் ..
அதன் தாக்கமே இந்த சாதனை...
நன்றி சேனை உறவுகள் அனைவருக்கும்......
சோதனை இன்றி சாதனை இல்லை..
என் சாதனையே யாரும் முறியடிக்கலாம்..அதற்கு தினமும் வரனும்..
நல்ல ஆக்கங்களை தரனும்..அஃதே சாதனை கனி உங்கள் கையில்...
என்ன ரெடியா..அடுத்த சாதனையாளர் ??

நிஷா,நண்பன் இருவருக்கும் ,ஏனைய சேனையின் நண்பர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்..

என்னைப் பொறுத்த வரை இந்த சாதனை நீடிக்கும் என்று நினைக்கிறேன் ராகவன் காரணம் இன்றய சூழலில் இப்படியான எண்ணிக்கைப் பதிவு இயலாத காரியம் காரணம் நெட் வேகம் வேலைகள் நெருக்கடியான வாழ்க்கை இப்படி இருக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம்தான் பார்க்கலாம் அடுத்த சாதனையாளர் யார் என்று...!

புதிய சாதனையாளர் அனுராகவன் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ahmad78 Sun 13 Jul 2014 - 9:17

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Congratulations-2204

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 9:46

நண்பன் wrote:
அனுராகவன் wrote:இந்த சாதனைக்கு என் கூட தூங்காமல் ஊக்கமும் ,உற்சாகமும் கொடுத்த நிஷா அக்கா,நண்பன் அண்ணா இருவருக்கும் என் இதயம் கலந்த வணக்கங்கள்....
நிச்சயம் வாழ்வில் சாதனை நிகழ்தேறும் நாம் நினைக்கும் நொடியில் யாவும் நடந்தேறும்...
இப்படி பட்ட சாதனை சேனையில் இருக்கா இன்று எனக்கே தெரியாது...
ஏன் பலருக்கும் தெரிய வாய்ப்பு குறைவு...
நானும் வாரம் ஆயிரம் இட்டு பழகினேன்..பிறகு தினத்தில் இட முன்பு நாளும் தொடர்ந்தேன் ..
அதன் தாக்கமே இந்த சாதனை...
நன்றி சேனை உறவுகள் அனைவருக்கும்......
சோதனை இன்றி சாதனை இல்லை..
என் சாதனையே யாரும் முறியடிக்கலாம்..அதற்கு தினமும் வரனும்..
நல்ல ஆக்கங்களை தரனும்..அஃதே சாதனை கனி உங்கள் கையில்...
என்ன ரெடியா..அடுத்த சாதனையாளர் ??

நிஷா,நண்பன் இருவருக்கும் ,ஏனைய சேனையின் நண்பர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்..

என்னைப் பொறுத்த வரை இந்த சாதனை நீடிக்கும் என்று நினைக்கிறேன் ராகவன் காரணம் இன்றய சூழலில் இப்படியான எண்ணிக்கைப் பதிவு இயலாத காரியம் காரணம் நெட் வேகம்  வேலைகள்  நெருக்கடியான வாழ்க்கை  இப்படி  இருக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம்தான் பார்க்கலாம் அடுத்த சாதனையாளர் யார் என்று...!

புதிய சாதனையாளர் அனுராகவன் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...
யார் அடுத்த சாதனையாளர் ? யார் வேண்டுமெனாலும் சாதிக்கலாம்.அதற்கு வேண்டும் தில்..அது மனதில்...
அதற்கு கொஞ்சம் அன்பும்,ஊக்கம் போதும் எல்லாம் சாத்தியம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 9:48

rammalar wrote:12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Images?q=tbn:ANd9GcRBy4qFQZtHZha6o1stZz4mPazKB7QetN50o3GFI-u23H_yfvzm
-
நெட் அடிமையாக பார்த்துக்கங்க...!
-
தேவைப்படும் மட்டும் அண்ணா..நான் இனி உங்களைப்போல் நல்ல  பதிவுகள் இடுவேன் இந்த வேகம் இருக்காது.
நான் நெட் அடிமை கிடையாது..சாதிக்க வேண்டும் என்று தோன்றியது அவ்வளவே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 10:11

அனுராகவன் wrote:

உண்மைதான் இலகுவாக நீங்கள் சாதித்து விட்டீர்கள் ராகவன் மூன்று வருடங்களின் பின் முறியடிக்கப்பட்டுள்ளது மனது நடு நிலையாக இருக்க வேண்டும் வேறு சிந்தனைகள் சஞ்சலங்கள் இல்லாத போது உங்களைப் போன்று இலகுவாக சாதனை படைக்க முடியும் என்றும் என் பாராட்டுக்கள் ராகவன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 10:18

மனிதன் ஒரு விசியத்தை நினைத்து விட்டால் முடிக்கும் திறன் கொண்டவன் இயற்கையில் எல்லோருக்கும் தெரியும்...

ஓட்டபந்தயத்தில் ஓடும் ஒருவன் அவன் மீண்டும் மீண்டும் என் பின்னால் வருகிறார்களா என்று பார்த்து ஓடினான் என்று இலக்கை அடையமுடியுமா?

மனதில் வேறு சிந்தனை இல்லாமல் சாதிக்க பிறந்தவன் மனிதன்..ஆதலால்
முதல் படி ஆழமாக இருந்தால் வெற்றி நிச்சயம் யாராலும் தடுக்க முடியாது..
 சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
நானும் சாதனை பற்றி நிஷா அக்கா மீள்பதிவு கொடுக்கவில்லையென்றால் இவை நிகழ்ந்திருக்காது,,,அவருக்கு என் கோடி வாழ்த்துக்கள்....உயிருள்ள வரை நன்றி நன்றி என்று சொல்லி கொண்டே இருப்பேன்..
 :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower: 

வெற்றி என்பது ஒரு முறை அடைவது..
சாதனை என்பது சாதிக்கும் மனிதன் உள்ளவரை அடைவது...
 )(  )(  )(  )( 

அதனால் முடிவெடுங்கள் !சாதிக்க மனம் செவிசாய்க்கட்டும் உள்ளங்களே!
அதற்கு உற்றத்துணை ஒரு நண்பன் இருப்பான்..
அவனே என் அண்பன்....நண்பன்...என் அண்ணன்...
பாராட்டுக்கள் என் உடன்பிறாவ சகோதரரே!! ^*  ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 10:32

அனுராகவன் wrote:மனிதன் ஒரு விசியத்தை நினைத்து விட்டால் முடிக்கும் திறன் கொண்டவன் இயற்கையில் எல்லோருக்கும் தெரியும்...

ஓட்டபந்தயத்தில் ஓடும் ஒருவன் அவன் மீண்டும் மீண்டும் என் பின்னால் வருகிறார்களா என்று பார்த்து ஓடினான் என்று இலக்கை அடையமுடியுமா?

மனதில் வேறு சிந்தனை இல்லாமல் சாதிக்க பிறந்தவன் மனிதன்..ஆதலால்
முதல் படி ஆழமாக இருந்தால் வெற்றி நிச்சயம் யாராலும் தடுக்க முடியாது..
 சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
நானும் சாதனை பற்றி நிஷா அக்கா மீள்பதிவு கொடுக்கவில்லையென்றால் இவை நிகழ்ந்திருக்காது,,,அவருக்கு என் கோடி வாழ்த்துக்கள்....உயிருள்ள வரை நன்றி நன்றி என்று சொல்லி கொண்டே இருப்பேன்..
 :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower:  :flower: 

வெற்றி என்பது ஒரு முறை அடைவது..
சாதனை என்பது சாதிக்கும் மனிதன் உள்ளவரை அடைவது...
 )(  )(  )(  )( 

அதனால் முடிவெடுங்கள் !சாதிக்க மனம் செவிசாய்க்கட்டும் உள்ளங்களே!
அதற்கு உற்றத்துணை ஒரு நண்பன் இருப்பான்..
அவனே என் அண்பன்....நண்பன்...என் அண்ணன்...
பாராட்டுக்கள் என் உடன்பிறாவ சகோதரரே!! ^*  ^*

நிச்சியமாக ராகவன் மிகவும் அருமையான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள் ஒரு முடிவு அதில் தெளிவு நிச்சியம் வெற்றி உனதே..

இன்று சேனை முழுக்க ராகவன் ராகவன் ராகவன் ம்ம் இதுதான் சாதனை எத்தனை வாழ்த்து எத்தனை பதிவுகள் சான்சே இல்லை ராகவன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நானே சாதித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது இன்னும் இன்னும் வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by rammalar Sun 13 Jul 2014 - 10:41

சாதனை திலகம் வாழ்க...!
-
ஊக்குவிக்க ஆளிருந்தா

ஊக்கு விக்கறவன் கூட

தேக்கு விப்பான்” ---------வாலி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 10:42

அண்ணா எப்போதுதான் எல்.கே.ஜி வகுப்பு பயிலும் குட்டி சேட்டைகளை செய்யும் உன் போன்ற அன்பு உள்ளங்களை கொள்ளை கொண்ட சேனை குடும்பத்தில் ஒருவன்..

இன்னும் நான் சேனையில் சாதிக்க நிறைய உள்ளது..இன்னும் பல உள்ளங்களின் தவிர்பை போக்க என் உள்ளத்தின் ஆழத்திலுருந்து அரும் மருந்து கொடுப்பேன்..

இந்த சாதனையில் நான் சேனையில்,குறிப்பாக நான் பிறந்த பேற்றை பெற்றதாக உணர்கிறேன்..
எங்கோ அன்புக்கு ஏங்கிய நான் இன்று பிறருக்கு இனி ஆறுதலாக ,அவர்கள் மேன்மையடைய உள்ளேன் என்பதில் மகிழ்ச்சி..

நான் அனுபவ பாடம் அடைந்தேன்..இனி ஏக்கம் இல்லை !
வரும் மக்களை ஏற்றம் செய்ய பல நல்ல பதிவுகள் இடுவே
ஆதரவு கொடுப்பேன்....

அதனால் சேனையின் வளர்ச்சி நம் கையில்....

நன்றி அனைத்து உள்ளங்களுக்கும்...
என்ன இல்லை நம் சேனையில் !!
ஏன் ஏங்கனும் இல்லாத சோகதிற்கு
வாருங்கள் கிடைக்கும் சேனையில்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 10:45

rammalar wrote:சாதனை திலகம் வாழ்க...!
-
ஊக்குவிக்க ஆளிருந்தா

ஊக்கு விக்கறவன் கூட

தேக்கு விப்பான்” ---------வாலி
ஊக்கதினை தந்தவர்கள்தான் சாதிக்கவைத்த சகாக்கள்..
அவர்களின் பங்கு 99%...சாதித்தவர் 1% மட்டுமே..
அவரின் கவனத்தை சிதறாமல் அழைத்து செல்பவர் ஊக்குவித்தவரே!
சாதனை திலகம் சேனையின் நண்பர்கள் யாவரும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 10:49

rammalar wrote:சாதனை திலகம் வாழ்க...!
-
ஊக்குவிக்க ஆளிருந்தா

ஊக்கு விக்கறவன் கூட

தேக்கு விப்பான்” ---------வாலி
 !_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 11:04

அனுராகவன் wrote:அண்ணா எப்போதுதான் எல்.கே.ஜி வகுப்பு பயிலும் குட்டி சேட்டைகளை செய்யும் உன் போன்ற அன்பு உள்ளங்களை கொள்ளை கொண்ட சேனை குடும்பத்தில் ஒருவன்..

இன்னும் நான் சேனையில் சாதிக்க நிறைய உள்ளது..இன்னும் பல உள்ளங்களின் தவிர்பை போக்க என் உள்ளத்தின் ஆழத்திலுருந்து அரும் மருந்து கொடுப்பேன்..

இந்த சாதனையில் நான் சேனையில்,குறிப்பாக நான் பிறந்த பேற்றை பெற்றதாக உணர்கிறேன்..
எங்கோ அன்புக்கு ஏங்கிய நான் இன்று பிறருக்கு இனி ஆறுதலாக ,அவர்கள் மேன்மையடைய உள்ளேன் என்பதில் மகிழ்ச்சி..

நான் அனுபவ பாடம் அடைந்தேன்..இனி ஏக்கம் இல்லை !
வரும் மக்களை ஏற்றம் செய்ய பல நல்ல பதிவுகள் இடுவே
ஆதரவு கொடுப்பேன்....

அதனால் சேனையின் வளர்ச்சி நம் கையில்....

நன்றி அனைத்து உள்ளங்களுக்கும்...
என்ன இல்லை நம் சேனையில் !!
ஏன் ஏங்கனும் இல்லாத சோகதிற்கு
வாருங்கள் கிடைக்கும் சேனையில்..

மிக்க மகிழ்ச்சி ராகவன் என்றும் நட்போடு பயணிப்போம்
நன்றியுள்ள நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 11:05

அனுராகவன் wrote:
rammalar wrote:12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Images?q=tbn:ANd9GcRBy4qFQZtHZha6o1stZz4mPazKB7QetN50o3GFI-u23H_yfvzm
-
நெட் அடிமையாக பார்த்துக்கங்க...!
-
தேவைப்படும் மட்டும் அண்ணா..நான் இனி உங்களைப்போல் நல்ல  பதிவுகள் இடுவேன் இந்த வேகம் இருக்காது.
நான் நெட் அடிமை கிடையாது..சாதிக்க வேண்டும் என்று தோன்றியது அவ்வளவே!

நான்கைந்து தளங்களில்  பதிவு செய்து கொண்டு அனைத்திலும் பங்களித்து  தம் நேரத்தினை அங்கும் இன்றி இங்கும் இன்றி அங்குமிங்குமாய்  இன்றி இங்கு மட்டுமே கருத்தாய்  இருப்போரை நெட் அடிமை என சொல்லிட இயலாது ராகவன்!

இந்த  பதிவுகளை பதிந்திட சற்று அதிதமாய் தான் நேரம் செலவிட்டு விட்டீர் எனினும்  இது ஒரு  சவாலில் ஜெயித்தலுக்கானது எனும் போது அது பாராட்டுதலுக்குரியது.

மனதை ஒரு நிலைப்படுத்தி ஒரிடத்தில் அமர்ந்து தேடி தேடி பதிவுகள் இடுதல் சாதாரணமானதல்ல!  என் பாராட்டுகள் ராகவன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by rammalar Sun 13 Jul 2014 - 11:07

*_  *_ 
12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Images?q=tbn:ANd9GcSNDPEPAJwUjYrsyGPRdyIpCab3zRnjOqKZ70fae2-2n1R7XUHLhg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

12.07.2014 ல் அனுராகவன் 1675  பதிவுகள் பதிந்து  புதிய சாதனை படைத்திட்டார்! - Page 3 Empty Re: 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை
» பல பயனுள்ள 4000 பதிவுகள் பதிந்து வெற்றி நடை போடுகின்ற அச்சலா அவர்களை வாழ்தலாம் வாருங்கள்...
» ஒரே நாளில் 1000பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அன்பு நண்பனை வாழ்த்துவோம் வாருங்கள்.
» பதிவுகள் பதினாலாயிரம்.. சகோதரி ஹம்னாவின் சாதனை.. வாழ்த்துவோமே..!
» சேனையில் சாதனை ஒரே நாளில் 1656 பதிவுகள் (பழைய இடுகை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum