Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
+4
rinos
நண்பன்
ராகவா
ahmad78
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
First topic message reminder :
5000 பதிவுகளை
மிகவும் அன்போடும்
கலகலப்பாகவும்
அன்பான கண்டிப்போடும்
எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும்
தோழி நிஷாவிற்கு வாழ்த்துக்கள்.
*_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ): ):
): ): ): ): ): ): ):
): ): ): ): ): ): ):
5000 பதிவுகளை
மிகவும் அன்போடும்
கலகலப்பாகவும்
அன்பான கண்டிப்போடும்
எங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும்
தோழி நிஷாவிற்கு வாழ்த்துக்கள்.
*_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ): ):
): ): ): ): ): ): ):
): ): ): ): ): ): ):
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
கொண்ணனாம் கொண்ணன் :kick:Nisha wrote:பானுஷபானா wrote:
நன்றி மேடம்!
உங்க அண்ணா என்னை வாழ்த்தலயே மேடம்! ஏன் என கேட்கவே மாட்டிங்களோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
Nisha wrote:பானுஷபானா wrote:
நன்றி மேடம்!
உங்க அண்ணா என்னை வாழ்த்தலயே மேடம்! ஏன் என கேட்கவே மாட்டிங்களோ?
என்ன சொன்னாலும் கேட்கமாட்டேங்குறாரே !* நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால் என இருப்பவரை சொல்லி என்ன சொல்லாம என்ன ஆகப்போவுது.....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
நண்பன் wrote:
ஏன்கா அன்பாலும் கண்டிக்க முடியும் றை பன்னுங்க உங்கள் பாசத்தில் நான் குழந்தையானதுதான் நிஜம் என்றும் நன்றியுள்ள நண்பன்..
சரிங்க பெரியவரே! இனிமேல் நீங்கள் நேரத்துக்கு தூங்கபோகாவிட்டால் நான் நல்லா திட்டோ திட்டென திட்டி விட்டு ஏன்க்கா என்னை திட்டுறே என என்னக்கேட்டால் அன்பாய் கண்டிக்கின்றேன் தும்பி என சொல்லி விடுறேன்ப்பா!
இந்த அன்பாய் கண்டிப்பு எனும் ஐடியாவும் நல்லாத்தான் இருக்கும் யார் மேலாவது கோபம் வந்தால் நிஜமாக கோபப்பட்டு திட்டி விட்டு அன்பாய் கண்டித்தேன் என சொல்லி சமாளிக்கலாம்! :dance: :dance: :dance: :dance:
அன்பு கோபப்படாது குறை காணாது. விட்டுக்கொடுக்கும், மன்னிக்கும் புரிந்து கொள்ளும். நானும் நான் அன்பு செலுத்திய பலரிடம் இப்படித்தான் பரிந்துணர்ந்து நடப்பேன். ஆனால் அவர்கள் தான் என் அன்பை புரிந்துக்காமல் மிஸ்யூஸ் செய்வார்கள் தேவைக்கு பயன்படுத்தி விட்டு விலகி மனதை உயிரோடு சாகடிப்பார்கள். ! அன்பு தோற்கும் போது எத்தனை வலி அனுபவிக்கணும்! )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
அச்சச்சோ அக்கா அழு மூஞ்சியப் பாருடோய்Nisha wrote:நண்பன் wrote:

நான் யார் மேல் அன்பு அதிகம் வைக்கிறனோ அவங்க மேல் அதிகமா கோபமும் படுவேன்
உதாரணத்திற்கு நிஷா மேல் i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
எல்லோரும் அவர்கள் மனைவியிடம் மட்டும் தான் தங்கள் கோபத்தினை காட்டுவார்கள். மற்றவர்கள் முன் நல்ல பிள்ளைபோல் டிராமா போடுவார்கள்! இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்னா?
அது சரி நிஷா என சொன்னது உங்கள் ஆத்துக்காரியைத்தானே! ஆத்துக்காரி மேல் அன்பு வைப்பதெல்லாம் இந்த லிஸ்டில் வராதுப்பா!
அது சரி நிஷா என சொன்னது உங்கள் ஆத்துக்காரியைத்தானே! ஆத்துக்காரி மேல் அன்பு வைப்பதெல்லாம் இந்த லிஸ்டில் வராதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
சொல்ல மறந்துட்டேன் சம்ஸ் கூட பயங்கரமா கோபப்படுவேன் பயங்கரம் என்றால் பயங்கரம் நீங்க வேண்டும் என்றால் அவரிடம் நீங்கள் கேழுங்கள் நண்பன் உங்க கூட கோபப்படுவாரா என்று?Nisha wrote: எல்லோரும் அவர்கள் மனைவியிடம் மட்டும் தான் தங்கள் கோபத்தினை காட்டுவார்கள். மற்றவர்கள் முன் நல்ல பிள்ளைபோல் டிராமா போடுவார்கள்! இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்னா?
அது சரி நிஷா என சொன்னது உங்கள் ஆத்துக்காரியைத்தானே! ஆத்துக்காரி மேல் அன்பு வைப்பதெல்லாம் இந்த லிஸ்டில் வராதுப்பா!
ஆனால் அவர் இல்லை என்றுதான் சொல்லுவார் ஆனால் இந்த உலகில் அவருடன் நான் கோபம் கொண்டது போல் வேறு யாரும் கோபம் கொண்டிருக்க மாட்டார்கள் ஒரு நாள் தன் கையையே அறுத்துக்கொண்டார் ம்ம் அது பெரிய ஸ்டோரி இது பற்றி அவரிடம் கேட்க வேண்டாம் இந்தப் பதிவை அவர் படித்தால் கண்டு கொள்ளட்டும் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
சரிதான்! நான் கேட்பதா.. இனிமேல் பேசினால் தான் கேட்க முடியும் தும்பியோவ்! அதெல்லாம் நீங்கள் சொன்னாலே நம்பி கொள்வேன்!
நிஜம் தான்பா! அதிக அன்பும் உரிமையும் வைக்கும் போதுதான் அவர்கள் ஏதாவது நம்மை புரிந்திடாமல் தவறு செய்யும் போது ரெம்ப ரெம்ப கோபம் வருகின்றது. உரிமை உணர்வும், அன்பும் இல்லாத போது தான் அவர்கள் எப்படி போனால் என்ன.. அவர்கள் அப்படித்தான் என நாம் அமைதியாய் விலகி செல்கின்றோம்.
அன்பினால் வரும் கோபத்தில் அவர்களை தண்டிப்பதாய் நினைத்து நமமையே தண்டிக்கின்றோம்! இந்த விடயத்தில் நான் என்னை தண்டிப்பது அதிகம்.. அதே நேரம் இந்த மாதிரி என்னை தண்டிக்கும் படி நான் அன்பு வைத்தவர்களை என் கைவிரல் எண்ணிக்கைக்குள் தான் அடக்கம்.
ஆனாலும் அன்பைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் அதைக் கொடுப்பது பயனற்றது அல்லவாம்!
நிஜம் தான்பா! அதிக அன்பும் உரிமையும் வைக்கும் போதுதான் அவர்கள் ஏதாவது நம்மை புரிந்திடாமல் தவறு செய்யும் போது ரெம்ப ரெம்ப கோபம் வருகின்றது. உரிமை உணர்வும், அன்பும் இல்லாத போது தான் அவர்கள் எப்படி போனால் என்ன.. அவர்கள் அப்படித்தான் என நாம் அமைதியாய் விலகி செல்கின்றோம்.
அன்பினால் வரும் கோபத்தில் அவர்களை தண்டிப்பதாய் நினைத்து நமமையே தண்டிக்கின்றோம்! இந்த விடயத்தில் நான் என்னை தண்டிப்பது அதிகம்.. அதே நேரம் இந்த மாதிரி என்னை தண்டிக்கும் படி நான் அன்பு வைத்தவர்களை என் கைவிரல் எண்ணிக்கைக்குள் தான் அடக்கம்.
ஆனாலும் அன்பைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் அதைக் கொடுப்பது பயனற்றது அல்லவாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 5000 பதிவுகளை கடந்து பயணிக்கும் நிஷா மேடத்தை வாழ்த்துவோம்
அன்பைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் அன்பைப் பெறவும் முடியாது நமது அன்பை அவர்களுக்கு புரிய வைக்கவும் முடியாதுNisha wrote:சரிதான்! நான் கேட்பதா.. இனிமேல் பேசினால் தான் கேட்க முடியும் தும்பியோவ்! அதெல்லாம் நீங்கள் சொன்னாலே நம்பி கொள்வேன்!
நிஜம் தான்பா! அதிக அன்பும் உரிமையும் வைக்கும் போதுதான் அவர்கள் ஏதாவது நம்மை புரிந்திடாமல் தவறு செய்யும் போது ரெம்ப ரெம்ப கோபம் வருகின்றது. உரிமை உணர்வும், அன்பும் இல்லாத போது தான் அவர்கள் எப்படி போனால் என்ன.. அவர்கள் அப்படித்தான் என நாம் அமைதியாய் விலகி செல்கின்றோம்.
அன்பினால் வரும் கோபத்தில் அவர்களை தண்டிப்பதாய் நினைத்து நமமையே தண்டிக்கின்றோம்! இந்த விடயத்தில் நான் என்னை தண்டிப்பது அதிகம்.. அதே நேரம் இந்த மாதிரி என்னை தண்டிக்கும் படி நான் அன்பு வைத்தவர்களை என் கைவிரல் எண்ணிக்கைக்குள் தான் அடக்கம்.
ஆனாலும் அன்பைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் அதைக் கொடுப்பது பயனற்றது அல்லவாம்!
காலம் கடந்த அன்புக்கு விலையும் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 6000ம் பதிவுகளை கடந்து செல்லும் நிஷா அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» 3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் அட்சயாவை வாழ்த்துவோம்.......
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» 4000ம் பதிவுகளை கடந்து செல்லும் எங்கள் நடத்துனர் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 5000 பதிவுகளை எட்டும் சரண்யாவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|