சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சேனையின் நுழைவாயில். - Page 29 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 7:56

வருக என் அன்பு தம்பி !! 
நலமா?
சேனையின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...

தொடருங்க உங்கள் ஆக்கங்களை எங்களோடு பகிர்ந்து,படித்தும் பயன் பெற தினமும் அழைக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:02

அஸ்ஸலா்மு அலைக்கும்!

அனைவருக்கும் காலை வணக்கம்! அனைவரும் நலவா ?

தும்பி சார் வந்தாந்தாசா? பானு வந்தாச்சா? ராகவன் வந்தாச்சா? இன்னும் வராதவங்க வந்தவங், வரபோறவங்க அல்லாருக்கும் நமஸ்தேங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:08

Nisha wrote:அஸ்ஸலா்மு அலைக்கும்!

அனைவருக்கும்  காலை வணக்கம்!  அனைவரும் நலவா ?

தும்பி சார் வந்தாந்தாசா? பானு வந்தாச்சா? ராகவன் வந்தாச்சா? இன்னும் வராதவங்க வந்தவங், வரபோறவங்க அல்லாருக்கும் நமஸ்தேங்க!
வ சலாம் அலைக்கும் அக்கா..
இன்று யாரையும் காணல..நான் தான் காலையில் வந்து பர்த்தேன் என் தம்பி மட்டும் இருந்தான்..
நீங்கள நலமா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:12

அஸ்ஸலாமு அலைக்கும்!

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்

அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:14

வணக்கம் வணக்கம்!

நீங்களே தம்பி! உங்களுக்கும் தம்பியா? சரிதான்.. உங்களை சமாளிக்கவே நாலும் பேர் காணாதாம்! சரி சரி எல்லோரும் வாங்க வாங்க..

நண்பன் சார் ஏன் இன்னும் வரவில்லையாம்? உங்களுக்கு தெரியாதோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:17

வ சலாம் அலைக்கும் அமஹத் அண்ணா..
நலமா..இன்று காலையிலே வந்துவிட்டீர்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:21

Nisha wrote:வணக்கம் வணக்கம்!

நீங்களே தம்பி! உங்களுக்கும் தம்பியா? சரிதான்.. உங்களை சமாளிக்கவே  நாலும் பேர் காணாதாம்! சரி சரி எல்லோரும் வாங்க வாங்க..

நண்பன் சார் ஏன் இன்னும் வரவில்லையாம்? உங்களுக்கு தெரியாதோ?
ஆமாம் அக்கா...
இப்ப நான் உங்களுக்கு தம்பி..நான் அவருக்கு அண்ணன்...
பிறகு நீங்க பாட்டியாவிங்க..நானும் தாத்தா ஆவேன்..
தம்பியும் தாத்தா ஆவார்...இப்படி தொடரும் நம் வாழ்க்கை...


நண்பன் அண்ணா..டூ பிஸியா இருப்பார் போல..நேற்று import Fm பேசினாராம் ஆனால் அவர் முன்க்கூட்டியே சொல்லி இருந்தால் நானும் கேட்டு இருப்பேன்..
முடிந்த பிறகு சொன்னார்..சாரி சாரி என்று மலுப்பி விட்டார்..
இனிவருவார் என்று இலங்கை வானொலிமையம் அறிவித்துள்ளது(நண்பன் வருகை நோக்கி )
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:23

இப்போதைக்கு வேலை இல்லை.

திடீர்னு வேலை வரும். அப்ப காணாம போயிருவேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:32

வாருங்கள் முஹைதீன்!

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 8:33

இருமல் இன்னும் குறையல மேடம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:35

அச்சோ! அண்ணா உங்கள் இருமல் குறைய நேற்றும் துவா செய்தேன்...
இன்று செய்கிறேன்..
கவலை விடுங்கள் ..உடலை பார்த்துக்கொள்ளுங்கள்...நாங்கள் பிராத்திக்கிறோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 8:36

அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:37

ahmad78 wrote:இப்போதைக்கு வேலை இல்லை.

திடீர்னு வேலை வரும். அப்ப காணாம போயிருவேன்
உடல் நிலை முக்கியம் அண்ணா...
நேரம் கிடைக்கும்போது இணையுங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:38

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:42

ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...

நானே தேடல்லை! அப்புறம் எந்தூர் பொலிஷை சொல்லி தேட சொல்வதாம்! அதெல்லாம் தேட வேண்டியவங்க தேடுங்க.. ஏன் தேடணும் எதுக்கு தேடணும்? யாரை த்தேடணும்? யாருக்காக தேடணும்? மொத்தத்தில் நான் யாரையும் இனி தேடுவதாயில்லை! )*  )*  )*  )* 



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 8:42

அன்பு உள்ளங்களைத் தேடி கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 8:45

கே.இனியவன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி கே இனியவன்
வணக்கம் அண்ணா..நலமா?
இன்று உங்கள் வணக்கம் வார்த்தையோடு உள்ளது.... *_  *_ 
மிகவும் நன்றி உங்கள் ரசிகன் இங்கு இணைந்துவிட்டார்...உங்களூடு பேசனுமாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:48

ahmad78 wrote:இருமல் இன்னும் குறையல மேடம்.

இருமலுக்கு தேன் அருமையான மருந்து முஹைதீன்! தினம் காலையில் தேனீருடன் தேன் விட்டு குடியுங்கள்.. அல்லது எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடியுங்கள். இருமல் ஓடியே போயிரும்.. இங்கேயும் குளிர் வந்தால் இருமலும் சேர்ந்து வரும்.. தேன் தான் எங்கள் அருமருந்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 8:50

ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...
நான் நல்ல நலம் நீங்க நலமா ? தம்பி ராகவா நான் ஒளிந்திருந்தேன் அக்கா கையில் மாட்டினா நல்லா கொட்டு விழும் அதான் நான் மறைந்திருக்கிறேன் இது தெரியாம காட்டிக்கொடுத்து விட்டிங்களே நீங்க ஒரு தம்பியா தும்பி  _* _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 8:52

Nisha wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...

நானே தேடல்லை! அப்புறம் எந்தூர் பொலிஷை சொல்லி தேட சொல்வதாம்!  அதெல்லாம் தேட வேண்டியவங்க தேடுங்க.. ஏன் தேடணும் எதுக்கு தேடணும்? யாரை த்தேடணும்? யாருக்காக தேடணும்? மொத்தத்தில் நான் யாரையும் இனி தேடுவதாயில்லை! )*  )*  )*  )* 

அட அட அட நல்ல வேளை சிவாஜி கணேசன் இல்லை இருந்திருந்தால் உங்களுக்கு பொம்பள சிவாஜின்னு பட்டம் தந்திருப்பார் அவ்வளவு அழகு உங்க அக்டிங்க்..!
தேட வில்லையாம் நண்பனை இத வேற ராகவன் நம்பிட்டாரு பாவம் பயபுள்ள  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 8:53

கே.இனியவன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி கே இனியவன்
அன்பு உள்ளங்களைத் தேடி சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள் வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 8:58

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...
நான் நல்ல நலம் நீங்க நலமா ?  தம்பி ராகவா நான் ஒளிந்திருந்தேன் அக்கா கையில் மாட்டினா நல்லா கொட்டு விழும் அதான் நான் மறைந்திருக்கிறேன் இது தெரியாம காட்டிக்கொடுத்து விட்டிங்களே நீங்க ஒரு தம்பியா தும்பி  _* _* 

ஹலோ சார் தும்பிங்கற வார்த்தையினை சேனையில் நான் எனக்குன்னு மட்டும் காப்பிரைட் உரிமை வாங்கி வைத்திருக்கேன்.. அதை யாராச்சும் பயன் படுத்தினால் நடக்கிறதே வேற!  (_ (_ (_ 

வர வர எல்லாருக்கும் கொழுப்பு கூடிபோச்சு.. பயம் கியம் ஒன்றுமே இல்லாமல் போச்சு.. நான் யாரையும் தேடல்லை.. ஏன் கொட்டணும்.. எதுக்கு கொட்ட்டணும்..  ஆமாம் சார் நீங்க யாரு சார்? ..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:23

அதுசரி!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:25

நண்பன் அண்ணன் பதிவுகள் போடாமா இன்னும் ஒளிந்துகொண்டு இருக்காரா?
அப்ப நானும் பதிவுகள் போடாமல் இருக்கவேண்டியதுதான்..பின்ன என்ன? (_ 
எல்லோரும் அப்படி செய்வோமா.... _*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 9:31

Nisha wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...
நான் நல்ல நலம் நீங்க நலமா ?  தம்பி ராகவா நான் ஒளிந்திருந்தேன் அக்கா கையில் மாட்டினா நல்லா கொட்டு விழும் அதான் நான் மறைந்திருக்கிறேன் இது தெரியாம காட்டிக்கொடுத்து விட்டிங்களே நீங்க ஒரு தம்பியா தும்பி  _* _* 

ஹலோ சார் தும்பிங்கற வார்த்தையினை சேனையில் நான் எனக்குன்னு மட்டும் காப்பிரைட் உரிமை வாங்கி வைத்திருக்கேன்.. அதை யாராச்சும் பயன் படுத்தினால் நடக்கிறதே வேற!  (_ (_ (_ 

வர வர எல்லாருக்கும் கொழுப்பு கூடிபோச்சு.. பயம் கியம் ஒன்றுமே இல்லாமல் போச்சு.. நான் யாரையும் தேடல்லை.. ஏன் கொட்டணும்.. எதுக்கு கொட்ட்டணும்..  ஆமாம் சார் நீங்க யாரு சார்? ..
அம்னீசியா தாயே சரி சரி தும்பி உங்களுடயதா சரி சரி மன்னிச்சிடுங்க தாயே

எனக்கு கொஞ்சம் அதிகமாகத்தான் கொழுப்பு கூடிப்போச்சி நானும் காலையில் எழும்பி ஓடனும் என்று நினைத்துக்கொண்டுதான் தூங்குறேன் ஆனால் எழும்பத்தான் மனம் இல்லை...!

இப்படி இருக்கும் போது எப்படி கொழுப்பைக் குறைப்பது யோகா செய்ய நினைத்தால் அதற்கும் வழி இல்லை ஏதாச்சும் ஒரு வழி சொல்லுங்கள் தாயே கொழுப்பைக் குறைப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum