சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் நுழைவாயில். - Page 30 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 9:32

ராகவா wrote:நண்பன் அண்ணன் பதிவுகள் போடாமா இன்னும் ஒளிந்துகொண்டு இருக்காரா?
அப்ப நானும் பதிவுகள் போடாமல் இருக்கவேண்டியதுதான்..பின்ன என்ன? (_ 
எல்லோரும் அப்படி செய்வோமா.... _*
என்ன நக்கலா நேற்று யாருடய பதிவு அதிகம் ஏன் டாப் டென் போடல  (_  ஹலோ பிரதர் இன்று யாருடய பதிவுகள் அதிகமாகிறது என்று பார்ப்போமா நீங்களா நானா ஒரு கை பார்த்திடலாமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:39

நண்பன் wrote:
ராகவா wrote:நண்பன் அண்ணன் பதிவுகள் போடாமா இன்னும் ஒளிந்துகொண்டு இருக்காரா?
அப்ப நானும் பதிவுகள் போடாமல் இருக்கவேண்டியதுதான்..பின்ன என்ன? (_ 
எல்லோரும் அப்படி செய்வோமா.... _*
என்ன நக்கலா நேற்று யாருடய பதிவு அதிகம் ஏன் டாப் டென் போடல    (_  ஹலோ பிரதர் இன்று யாருடய பதிவுகள் அதிகமாகிறது என்று பார்ப்போமா நீங்களா நானா ஒரு கை பார்த்திடலாமா ?
ஹலோ பிரதர் நேற்று சுவிஸ் ராணி நிஷா டாப் டென் போட்டுவிட்டாங்க ..நல்லா கண்ணை கழுவி பாருங்க..(தூக்கம் தெழியல)ஹா...ஹா...ஹ....சேனையின் நுழைவாயில். - Page 30 Icon_rolloutசேனையின் நுழைவாயில். - Page 30 Icon_rollout

இன்றைய டாப் டென் பதிவாளர்கள்_11-08-2014

உங்க வேலை அவங்க இழுத்து போட்டு செய்யுறாங்க பிரதர்..
இன்று என்னால் தொடர்ந்து வரமுடியாது பிரதர்...இணையம் (இண்டர்நெட்)முடியும் தருவாயில் உள்ளது...வேறு ஒரு நாள் பார்க்கலாம்..

உங்களோடு போட்டியா...அது நிஷா அக்காக்கிட்ட மோதி பாருங்க..மலை மலையோட மோதுங்க..நான் குட்டி மடு பிரதர்..
அதனால் இந்த டிகால்டி வேலை இங்க வேண்டாம் ஆமா.. :dance:  :dance:  :dance:  :dance:  :dance:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 9:46

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நலமா அண்ணா...
என்ன நேற்றுமுதல் ரொம்ப பிஸியா...அக்கா எங்க? எங்க ? என்று போலிஷ் வரை சொல்ல திட்டமிட்டார்..
நல்லவேளை வந்துவிட்டீங்க...
நான் நல்ல நலம் நீங்க நலமா ?  தம்பி ராகவா நான் ஒளிந்திருந்தேன் அக்கா கையில் மாட்டினா நல்லா கொட்டு விழும் அதான் நான் மறைந்திருக்கிறேன் இது தெரியாம காட்டிக்கொடுத்து விட்டிங்களே நீங்க ஒரு தம்பியா தும்பி  _* _* 

ஹலோ சார் தும்பிங்கற வார்த்தையினை சேனையில் நான் எனக்குன்னு மட்டும் காப்பிரைட் உரிமை வாங்கி வைத்திருக்கேன்.. அதை யாராச்சும் பயன் படுத்தினால் நடக்கிறதே வேற!  (_ (_ (_ 

வர வர எல்லாருக்கும் கொழுப்பு கூடிபோச்சு.. பயம் கியம் ஒன்றுமே இல்லாமல் போச்சு.. நான் யாரையும் தேடல்லை.. ஏன் கொட்டணும்.. எதுக்கு கொட்ட்டணும்..  ஆமாம் சார் நீங்க யாரு சார்? ..
அம்னீசியா தாயே  சரி சரி தும்பி உங்களுடயதா சரி சரி மன்னிச்சிடுங்க தாயே  

எனக்கு கொஞ்சம் அதிகமாகத்தான் கொழுப்பு கூடிப்போச்சி நானும் காலையில் எழும்பி ஓடனும் என்று நினைத்துக்கொண்டுதான் தூங்குறேன் ஆனால் எழும்பத்தான் மனம் இல்லை...!

இப்படி இருக்கும் போது எப்படி கொழுப்பைக் குறைப்பது யோகா செய்ய நினைத்தால் அதற்கும் வழி இல்லை ஏதாச்சும் ஒரு வழி சொல்லுங்கள் தாயே கொழுப்பைக் குறைப்போம்
 :dance:  :dance:  :dance:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 9:57

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:நண்பன் அண்ணன் பதிவுகள் போடாமா இன்னும் ஒளிந்துகொண்டு இருக்காரா?
அப்ப நானும் பதிவுகள் போடாமல் இருக்கவேண்டியதுதான்..பின்ன என்ன? (_ 
எல்லோரும் அப்படி செய்வோமா.... _*
என்ன நக்கலா நேற்று யாருடய பதிவு அதிகம் ஏன் டாப் டென் போடல    (_  ஹலோ பிரதர் இன்று யாருடய பதிவுகள் அதிகமாகிறது என்று பார்ப்போமா நீங்களா நானா ஒரு கை பார்த்திடலாமா ?
ஹலோ பிரதர் நேற்று சுவிஸ் ராணி நிஷா டாப் டென் போட்டுவிட்டாங்க ..நல்லா கண்ணை கழுவி பாருங்க..(தூக்கம் தெழியல)ஹா...ஹா...ஹ....சேனையின் நுழைவாயில். - Page 30 Icon_rolloutசேனையின் நுழைவாயில். - Page 30 Icon_rollout

இன்றைய டாப் டென் பதிவாளர்கள்_11-08-2014

உங்க வேலை அவங்க இழுத்து போட்டு செய்யுறாங்க பிரதர்..
இன்று என்னால் தொடர்ந்து வரமுடியாது பிரதர்...இணையம் (இண்டர்நெட்)முடியும் தருவாயில் உள்ளது...வேறு ஒரு நாள் பார்க்கலாம்..

உங்களோடு போட்டியா...அது நிஷா அக்காக்கிட்ட மோதி பாருங்க..மலை மலையோட மோதுங்க..நான் குட்டி மடு பிரதர்..
அதனால் இந்த டிகால்டி வேலை இங்க வேண்டாம் ஆமா.. :dance:  :dance:  :dance:  :dance:  :dance:

டிகால்டி டகால்டி எல்லாம் இல்லை நேற்று எனக்கு எனககு நெட் கட்டாகி விட்டது இல்லை என்றால் தெரிந்திருக்கும் போட்டின்னா சொல்லுங்க பார்க்கலாம் இன்று என்னுடய பதிவுகள்தான் அதிகம் இருக்கும்
நட்போடு இணைந்திருப்போம்
நன்றியுள்ள நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 10:00

கை, கால் எதை வேண்டுமானாலும் பாருங்கள் அப்பனே.. நான் எங்கயும் வரல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 10:14

Nisha wrote:கை, கால் எதை வேண்டுமானாலும் பாருங்கள் அப்பனே.. நான் எங்கயும் வரல்லை!
அக்கா இன்று ஹோட்டல் பார்ட்டி எங்கும் போக வில்லையா இன்று என்ன விஷேசம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 10:42

திங்கள், செவ்வாய் விடுமு்றை! ஆனால்ஸ்கூல் தொடங்கி விட்டதால் காலை ஆற்ரைக்கு எழும்பி முதலில் எப்சிக்கு டீ போட்டு பிரெட் சாப்பிட கொடுத்திட்டு சாண்ட்விச் செய்து ஸ்கூலில் சாப்பிட கொடுத்திட்டு.. பிரபாவுக்கு டீ கொடுத்துட்டு.. கப்ரியேலுக்கு காப்பி கொடுத்து.. லஞ்சுக்கு ரைஸும் சிக்கன் கறியும் பாக்ஸில் போட்டு கொடுத்திட்டு.. நானும்காப்பி குடிச்சிட்டு இங்கே இருக்கேன்!

இனித்தான் வீடு கிளின் செய்யணும்.. அப்புறம் பின்னேரம் கடைகளுக்கு போகணும். எப்சிக்கு ஸ்போர்ட் சூ வாங்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 10:44

எல்லோரும் அவங்கவங்க பையோடு பை சொல்லி போயாச்சு.. இப்ப சேனைக்கும் பை சொல்லட்டுமா? அல்லது யாராச்சும் வருவிங்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 11:20

Nisha wrote:திங்கள், செவ்வாய் விடுமு்றை! ஆனால்ஸ்கூல் தொடங்கி விட்டதால் காலை ஆற்ரைக்கு எழும்பி  முதலில் எப்சிக்கு  டீ போட்டு பிரெட் சாப்பிட கொடுத்திட்டு சாண்ட்விச் செய்து  ஸ்கூலில் சாப்பிட கொடுத்திட்டு.. பிரபாவுக்கு டீ கொடுத்துட்டு.. கப்ரியேலுக்கு காப்பி கொடுத்து.. லஞ்சுக்கு  ரைஸும் சிக்கன் கறியும்  பாக்ஸில் போட்டு கொடுத்திட்டு.. நானும்காப்பி குடிச்சிட்டு இங்கே இருக்கேன்!

இனித்தான் வீடு கிளின் செய்யணும்.. அப்புறம் பின்னேரம் கடைகளுக்கு போகணும். எப்சிக்கு ஸ்போர்ட் சூ வாங்கணும்.
எம்புட்டு வேலை செய்றீங்க வீட்டு வேலைக்கு ஓர ஆள் வைக்கலாம்ல அப்படி வைத்தால் நாம் என்றும் சேனையில் இருக்கலாம் வேலைகள் அவங்க பார்த்துப்பாங்க எப்படி நம்ம ஐடியா
எல்லாம் உங்க நன்மைக்கே ஆமா நம்புங்க அக்கா  ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 11:21

ஸ்கூல் லீவ்னா எனக்கு ரொம்பசந்தோஷமா இருக்கும் சீக்கிரம் எழுந்துக்க வேணாமே. இப்போது பையன் காலேஜ் முடிச்சிட்டதால் 5மணிக்கு எழுந்துக்கும் வேலை இல்லை. பொண்ணுக்கு தான் 7 மணிக்க்கு எழுந்து சாப்பாடு செய்து 8மணிக்கு அனுப்பனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 11:22

நண்பன் wrote:
Nisha wrote:திங்கள், செவ்வாய் விடுமு்றை! ஆனால்ஸ்கூல் தொடங்கி விட்டதால் காலை ஆற்ரைக்கு எழும்பி  முதலில் எப்சிக்கு  டீ போட்டு பிரெட் சாப்பிட கொடுத்திட்டு சாண்ட்விச் செய்து  ஸ்கூலில் சாப்பிட கொடுத்திட்டு.. பிரபாவுக்கு டீ கொடுத்துட்டு.. கப்ரியேலுக்கு காப்பி கொடுத்து.. லஞ்சுக்கு  ரைஸும் சிக்கன் கறியும்  பாக்ஸில் போட்டு கொடுத்திட்டு.. நானும்காப்பி குடிச்சிட்டு இங்கே இருக்கேன்!

இனித்தான் வீடு கிளின் செய்யணும்.. அப்புறம் பின்னேரம் கடைகளுக்கு போகணும். எப்சிக்கு ஸ்போர்ட் சூ வாங்கணும்.
எம்புட்டு வேலை செய்றீங்க வீட்டு வேலைக்கு ஓர ஆள் வைக்கலாம்ல அப்படி வைத்தால் நாம் என்றும் சேனையில் இருக்கலாம் வேலைகள் அவங்க பார்த்துப்பாங்க எப்படி நம்ம ஐடியா
எல்லாம் உங்க நன்மைக்கே ஆமா நம்புங்க அக்கா  ஐஸ் சாப்பிடுங்க 

எல்லாத்துக்கும் ஆள் வச்சிட்டா அப்புறம் நாம் ஏன் பிள்ளைகளுக்கு பெற்றோரா இருக்கனும் இதுவும் சந்தோஷமே #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 11:28

அது தானே! சோளியன் குடுமி சும்மாவா ஆடும்.. நான் சேனையில் இப்பவே அதிகமா இருக்கேன்..சேனையில் இருப்பதை குறைக்கணும்னு நினைச்சிருக்கேன்..

சுவிஸில் வீட்டு வேலைக்கு ஆள் வைப்பது எனில் நான் மாதம் இலட்சம் பிராங்க் சம்பளம் எடுக்கணும்பா.. இங்கே வீட்டு சர்வண்ட் பெரிய பணக்காரர்களே வைத்துப்பதில்லை.

ஸ்கூல் லீவுன்னால் தூங்கலாம் பானு. இரவிலும் லேட்டாக படுப்பாங்க.. காலை 11 க்குக்கு எழுந்துப்பாங்க. ஸ்கூல் தொடங்கிட்டால் எப்சிக்கு ஏழுக்கு வீட்டிலிருந்து கிளம்பணும். பிரபா ஏழே கால்ல். கப்ரியேல் எட்டு மணி.. நேரம் ஓடிரும். காலை எழுந்திட்டு அதை காணோம் இதைக்காணோம் அம்மா சாக்ஸ் எங்கே சூ எங்கே என்றால் தான் ஓடித்திரியணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 11:33

Nisha wrote:எல்லோரும் அவங்கவங்க பையோடு  பை சொல்லி போயாச்சு.. இப்ப சேனைக்கும் பை சொல்லட்டுமா? அல்லது யாராச்சும் வருவிங்களோ?
சரி நீங்களும் பை சொல்லுங்க நானும் சொல்றன் அப்றம் வளக்கம் போல் பானு அக்காவும் அஹ்மடும் தனியா இருந்து டீ ஆத்தட்டும் என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க பானு அக்கா  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 11:39

Nisha wrote:அது தானே! சோளியன் குடுமி சும்மாவா ஆடும்.. நான் சேனையில் இப்பவே அதிகமா இருக்கேன்..சேனையில் இருப்பதை குறைக்கணும்னு  நினைச்சிருக்கேன்..

சுவிஸில் வீட்டு வேலைக்கு ஆள் வைப்பது எனில் நான் மாதம்  இலட்சம் பிராங்க் சம்பளம் எடுக்கணும்பா.. இங்கே வீட்டு சர்வண்ட்  பெரிய பணக்காரர்களே வைத்துப்பதில்லை.

ஸ்கூல் லீவுன்னால்  தூங்கலாம் பானு. இரவிலும் லேட்டாக படுப்பாங்க.. காலை 11 க்குக்கு எழுந்துப்பாங்க.  ஸ்கூல் தொடங்கிட்டால் எப்சிக்கு ஏழுக்கு வீட்டிலிருந்து கிளம்பணும். பிரபா ஏழே கால்ல். கப்ரியேல் எட்டு மணி.. நேரம் ஓடிரும். காலை எழுந்திட்டு அதை காணோம் இதைக்காணோம் அம்மா சாக்ஸ் எங்கே சூ எங்கே என்றால் தான்  ஓடித்திரியணும்.

நான் கலர் பண்ணியதற்கு அர்த்தம் சொல்லுங்க  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 11:45

அதான் சொன்னிங்கல்லையா! வீட்டு வேலைக்கு ஆள் வைத்திட்டு சேனையில் ரெம்ப பதிவு போடலாம்னு.. அதுக்கான பதில் தான் அது..

அக்கா மேல ரெம்ப அக்கறை போல் பேசிட்டு அப்புறம் சேனையில் இருக்கலாம்னு சொன்னிங தானே.. அதுக்குதான் சொன்னேன்.. காரணம் இல்லாமல் இல்லைன்னு..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:11

நண்பன் wrote:
Nisha wrote:எல்லோரும் அவங்கவங்க பையோடு  பை சொல்லி போயாச்சு.. இப்ப சேனைக்கும் பை சொல்லட்டுமா? அல்லது யாராச்சும் வருவிங்களோ?
சரி நீங்களும் பை சொல்லுங்க நானும் சொல்றன் அப்றம் வளக்கம் போல் பானு அக்காவும் அஹ்மடும் தனியா இருந்து டீ ஆத்தட்டும் என்ன ஒரு வில்லத்தனம் பாருங்க பானு அக்கா  (_ 

அதெப்படி? நான் பை சொன்னால் நீங்களும் பை செல்லுவிங்களோ?  !* #* (_ ))& 

என்னைகண்டு சேனைகண்டீர்களோ.. சேனைகண்டு என்னை கண்டீர்களோ தும்பி சார்! அதெல்லாம் நீங்கள் உங்கள் ஆருயிர் ஓருயிர் நண்பனுக்காக வருவிங்க சாரே! வரணும் சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 15:09

அன்பு உள்ளங்களை நாடி,தேடி,பாடி,ஆட உங்கள் அன்பன் ராகவா...
நலமா?? 
இப்போதுதான் இணையத்தில் சிறிது அணில் போன்று காசு கொடுத்து உங்களோடு இணைகிறேன்..
என்ன கஸ்டம்...சேனை இல்லாமல் ஒரு வாழ்க்கையா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 15:15

ராகவா wrote:அன்பு உள்ளங்களை நாடி,தேடி,பாடி,ஆட உங்கள் அன்பன் ராகவா...
நலமா?? 
இப்போதுதான் இணையத்தில் சிறிது அணில் போன்று காசு கொடுத்து உங்களோடு இணைகிறேன்..
என்ன கஸ்டம்...சேனை இல்லாமல் ஒரு வாழ்க்கையா...
என்னை யாருமே பார்க்கிறார்கள் இல்லையே என்ற ஒரு ஏக்கப்பார்வை ராகவா கவலை விடுப்பா உன்னைப் பார்க்க ஒரு கூட்டமே உன் பின்னால் அலைகிறார்கள் நீ திரும்பிப்பார்

சேனையின் நுழைவாயில். - Page 30 1822-42
சேனையின் நுழைவாயில். - Page 30 Soph2

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 15:18

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 15:20

சரி...சரீ....கூட்டமாக ஆட்களை சேர்த்து சேனையில் சேர சொல்லுங்கள்..
நான் தனி ஆள் இல்லை என் பின்னால் ஒரு படையே இருக்கு(சொறியல்ல)
அதில் நான் ஒரு கந்துக்குட்டி ..

எனக்கு ஏக்கமா யார் சொன்னது..
நான் சின்ன வயதில் பம்பரம் சுத்துதில் கில்லாடி
ஆங்கூர் விட்டால் எல்லா பம்பரமும் காலி...அவ்வளவு திறமைசாலி ஆமா..
என்னை பார்க்க ஒரு கூட்டம் காத்திருக்கும் ஆமா...எனக்கு சேனைக்கு யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தை தவிர ஒன்றும் இல்லை நண்பா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 15:22

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நான் ,பானு,அஹமத்,நிஷா மற்றும் அனைவரும் நலம்..
நீங்கள் நலமா செல்லம்....
நலம் அறிய ஆவல்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 15:26

ராகவா wrote:சரி...சரீ....கூட்டமாக ஆட்களை சேர்த்து சேனையில் சேர சொல்லுங்கள்..
நான் தனி ஆள் இல்லை என் பின்னால் ஒரு படையே இருக்கு(சொறியல்ல)
அதில் நான் ஒரு கந்துக்குட்டி ..

எனக்கு ஏக்கமா யார் சொன்னது..
நான் சின்ன வயதில் பம்பரம் சுத்துதில் கில்லாடி
ஆங்கூர் விட்டால் எல்லா பம்பரமும் காலி...அவ்வளவு திறமைசாலி ஆமா..
என்னை பார்க்க ஒரு கூட்டம் காத்திருக்கும் ஆமா...எனக்கு சேனைக்கு யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தை தவிர ஒன்றும் இல்லை நண்பா...
சரி சரி ஒரு பெண் போட்டோ காண்பித்தேன் பிடிச்சிருக்கா அண்ணன்தான் உங்க கிட்ட காட்ட சொன்னார் பெண் பார்க்கிறார்களாம் வீட்டில் பிடிச்சிருந்தா சொல்லுங்கள் நான் அண்ணாவிடம் சொல்கிறேன் அடுத்த மாதமே டும் டும் டும்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 12 Aug 2014 - 15:39

*_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 16:53

சேனைத்லைமை நடத்துனர் எப்போதிருந்து கழியாணபுரோக்கர் வேலை யில் ஜாயின் செய்தார்னு யாருக்காவது தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 16:56

நல்ல காரியம் செய்ய விடமாட்டீங்களே

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum