சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

 இது வல்லவோ நல்ல நட்பு! Khan11

இது வல்லவோ நல்ல நட்பு!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Wed 30 Jul 2014 - 11:35

 இது வல்லவோ நல்ல நட்பு! 10550884_685804648164964_5838229293831591566_n

என்னை விருந்துக்கு அழைக்காத யாருமே இனி என் நட்பில் இல்லை என இதன் மூலம் சகலருக்கும் அறிவிக்கின்றேன்! :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  

பானு,
தும்பி
ஹாசிம்
முனாஸ் சார்
முஹைதீன்
ரினோஸ்

இன்னும் இன்னும் எல்லோரும் வந்து ஏன் என்னை  விருந்துக்கு அழைக்கவில்லை என்பதுக்கு சரியான காரணம் சொல்லா விட்டால் பிரியாணி தராத நட்பெல்லாம்  நட்பே இல்லை என  பை சொல்லிட்டே போயிட்டிருப்பேனாம்!  ^_ ^_ i* i* {_ ((( :^ :flower:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by rinos Wed 30 Jul 2014 - 12:19

ஹா ஹா நான் நண்பன் அண்ணனிடம் உங்களை அழைக்கச் சொன்னேனே...!

இப்போ சொல்லுங்கோ ரினோஸ் உங்கள் நட்பா இல்லையா?
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Wed 30 Jul 2014 - 12:30

ஹா ஹா பக்கத்தில் இருந்து கொண்டு பிர்யாணி கேட்டால் குடுக்கலாம். நீங்க ஒரு சீமையில நாங்க ஒரு சீலையில இருக்கோமே எப்படி தருவது?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Wed 30 Jul 2014 - 14:24

rinos wrote:ஹா ஹா நான் நண்பன் அண்ணனிடம் உங்களை அழைக்கச் சொன்னேனே...!

இப்போ சொல்லுங்கோ ரினோஸ் உங்கள் நட்பா இல்லையா?

அஸ்க்கு புஸ்க்கு இந்த சால்ஜாப்பு சாக்குப்ப்போக்கு சாட்டெல்லாம் சரிவராது சார்! நீங்கள் என்னை அழைக்கவே இல்லைத்தானே!

அதெப்படி தும்பிக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்களா?  #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Thu 31 Jul 2014 - 11:00

பானுஷபானா wrote:ஹா ஹா பக்கத்தில் இருந்து கொண்டு பிர்யாணி கேட்டால் குடுக்கலாம். நீங்க ஒரு சீமையில நாங்க ஒரு சீலையில இருக்கோமே எப்படி தருவது?

செவ்வாய்க்கிழமை விசேஷத்துக்கு சனிக்கிழமையிலிருந்து எஸ்கேப் ஆன மேடம் தானே நீங்கள்! சொல்ல மாட்டீர்களா பின்னே! சொல்லிட்டு ஒரு வார்த்தை வாங்க நிஷா என அழைக்க தோணிச்சா உங்களுக்கு! (_ 

எல்லோருமே ஒன்றாய் காணாமல் போயிட்டு இப்ப வந்து சீமை சீலை என சககு சொல்லகூடாது மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Thu 31 Jul 2014 - 11:06

Nisha wrote:
பானுஷபானா wrote:ஹா ஹா பக்கத்தில் இருந்து கொண்டு பிர்யாணி கேட்டால் குடுக்கலாம். நீங்க ஒரு சீமையில நாங்க ஒரு சீலையில இருக்கோமே எப்படி தருவது?

செவ்வாய்க்கிழமை விசேஷத்துக்கு சனிக்கிழமையிலிருந்து எஸ்கேப் ஆன மேடம் தானே நீங்கள்!  சொல்ல மாட்டீர்களா பின்னே!  சொல்லிட்டு ஒரு வார்த்தை வாங்க நிஷா என அழைக்க தோணிச்சா உங்களுக்கு! (_ 

எல்லோருமே ஒன்றாய் காணாமல் போயிட்டு இப்ப வந்து சீமை சீலை என சககு சொல்லகூடாது மேடம்!

நேற்றிலிருந்து உங்க கிட்ட டூடூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ விட்டுட்டேன்.

ஆனாலும் இதுக்கு பதில் சொல்ல கடமை இருக்கேனு பேசுகிறேன். சனிக்கிழமை நான் இருந்தேன் நீங்க தான் இல்லை. ஞாயிற்றுக்கிழமை லீவு, திங்கள் எங்க சார்களுக்கு ரம்ஜான் (குஜராத் முஸ்லீம் அவர்கள் அமாவாசையில் நோன்பு வைப்பார்கள்)அதனால் ஆஃபிஸ் லீவ். ஸ்செவ்வாய் எங்களுக்கு ரம்ஜான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Thu 31 Jul 2014 - 11:27

என்கூட எதுக்காம் டூ திரில்லாம் போடுறிங்க மேடம்! நான் என்பாட்டில் வந்து போயிட்டிருக்கேன்ல..

நீங்க டூ சொன்னால் நான் போர் சொல்வேன் மேடம்!

என் மேல் என்ன கோபமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Thu 31 Jul 2014 - 11:29

சனி ஞாயிறு எனக்கு பார்ட்டி இருந்தது. அதனால் சேனையில் இரவு தான் இருந்தேன்!

அப்புறம் திங்கள் செவ்வாய் கொஞ்சம் உடல் நிலை சரியில்லைன்னு ஆன்லைன்ல இருந்திட்டே பதிவு போடல்லை. நேற்று காலை கொஞ்ச நேரம் வந்துட்டு ஹோட்டல் போயிட்டேன். அப்புறம் இரவுதான் வர முடிந்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by நண்பன் Thu 31 Jul 2014 - 11:52

Nisha wrote:
rinos wrote:ஹா ஹா நான் நண்பன் அண்ணனிடம் உங்களை அழைக்கச் சொன்னேனே...!

இப்போ சொல்லுங்கோ ரினோஸ் உங்கள் நட்பா இல்லையா?

அஸ்க்கு புஸ்க்கு  இந்த சால்ஜாப்பு சாக்குப்ப்போக்கு சாட்டெல்லாம் சரிவராது  சார்!   நீங்கள் என்னை அழைக்கவே இல்லைத்தானே!

அதெப்படி தும்பிக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்களா?  #* 
அப்படி போடு அருவாள யாருகிட்ட ரினோஸ் நடக்காதுடியோவ்

எங்கள் அக்கா தம்பி பாசத்திற்கு அவாடு தரணும் புரிஞ்சிக்கோங்கோ i* i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Thu 31 Jul 2014 - 12:16

Nisha wrote:என்கூட எதுக்காம் டூ திரில்லாம் போடுறிங்க மேடம்! நான் என்பாட்டில் வந்து போயிட்டிருக்கேன்ல..

நீங்க டூ சொன்னால் நான் போர் சொல்வேன் மேடம்!

என் மேல் என்ன கோபமாம்?

நீங்களும் உங்க தொம்பியோட சேர்ந்துக்கிட்டு கெட்டுப் போயிட்டிங்க. அவர் இருந்தா தான் வறிங்க )* )*  அதான் உங்க கூட டூஊஊஊஊஊஊஊஉ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by நண்பன் Thu 31 Jul 2014 - 12:28

பானுஷபானா wrote:
Nisha wrote:என்கூட எதுக்காம் டூ திரில்லாம் போடுறிங்க மேடம்! நான் என்பாட்டில் வந்து போயிட்டிருக்கேன்ல..

நீங்க டூ சொன்னால் நான் போர் சொல்வேன் மேடம்!

என் மேல் என்ன கோபமாம்?

நீங்களும் உங்க தொம்பியோட சேர்ந்துக்கிட்டு கெட்டுப் போயிட்டிங்க. அவர் இருந்தா தான் வறிங்க )* )*  அதான் உங்க கூட டூஊஊஊஊஊஊஊஉ
யார் அந்தத் தொம்பி சொல்லுங்க சுட்டுத்தள்ளிடலாம்  #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Thu 31 Jul 2014 - 12:47

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:என்கூட எதுக்காம் டூ திரில்லாம் போடுறிங்க மேடம்! நான் என்பாட்டில் வந்து போயிட்டிருக்கேன்ல..

நீங்க டூ சொன்னால் நான் போர் சொல்வேன் மேடம்!

என் மேல் என்ன கோபமாம்?

நீங்களும் உங்க தொம்பியோட சேர்ந்துக்கிட்டு கெட்டுப் போயிட்டிங்க. அவர் இருந்தா தான் வறிங்க )* )*  அதான் உங்க கூட டூஊஊஊஊஊஊஊஉ
யார் அந்தத் தொம்பி சொல்லுங்க சுட்டுத்தள்ளிடலாம்  #* 

துப்பாக்கிய எடுத்து சுடும் பக்கத்தை உங்களுக்கு நேராக காட்டுங்க அது சொல்லும் யாருனு ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Thu 31 Jul 2014 - 15:51

நண்பன் wrote:
Nisha wrote:
rinos wrote:ஹா ஹா நான் நண்பன் அண்ணனிடம் உங்களை அழைக்கச் சொன்னேனே...!

இப்போ சொல்லுங்கோ ரினோஸ் உங்கள் நட்பா இல்லையா?

அஸ்க்கு புஸ்க்கு  இந்த சால்ஜாப்பு சாக்குப்ப்போக்கு சாட்டெல்லாம் சரிவராது  சார்!   நீங்கள் என்னை அழைக்கவே இல்லைத்தானே!

அதெப்படி தும்பிக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்களா?  #* 
அப்படி போடு அருவாள யாருகிட்ட ரினோஸ் நடக்காதுடியோவ்  

எங்கள் அக்கா தம்பி பாசத்திற்கு அவாடு தரணும் புரிஞ்சிக்கோங்கோ i* i* 

அவர்ட்டெல்லாம் அப்புறம் தரலாம்! நீங்களும் தானே என்னை அழைக்கவில்லை! அ நியாயத்துக்கு ரெம்ப பிசி போல காட்டிக்கிட்டிங்க..எங்களுக்கும் காலம் வரும்ல சார்.. அப்ப புரியும் எல்லாம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Thu 31 Jul 2014 - 15:56

பானுஷபானா wrote:
Nisha wrote:என்கூட எதுக்காம் டூ திரில்லாம் போடுறிங்க மேடம்! நான் என்பாட்டில் வந்து போயிட்டிருக்கேன்ல..

நீங்க டூ சொன்னால் நான் போர் சொல்வேன் மேடம்!

என் மேல் என்ன கோபமாம்?

நீங்களும் உங்க தொம்பியோட சேர்ந்துக்கிட்டு கெட்டுப் போயிட்டிங்க. அவர் இருந்தா தான் வறிங்க )* )*  அதான் உங்க கூட டூஊஊஊஊஊஊஊஉ

இதெல்லாம் ரெம்ப ரெம்ப அனியாயம் பானு! யார் வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் நான் சேனைக்கு வந்து பதிவு இட்டுத்தான் செல்கின்றேன். அதிலும் சேனையில் பதிய ஆரம்பித்த நாளிலிருந்து  தினம்  20 பதிவாவது இடுகின்றேன்பா!

தும்பிக்கு வெள்ளி விடுமுறை என்பதால் அவர் வருவதில்லை.  எனக்கு சனி ஞாயிறு பார்ட்டிக்கு வியாழன் வெள்ளி முழுதும்  ரெம்ப வேலை இருப்பதால் பகலில் அதிகம் வர முடிவதில்லை.

இன்றும் காலை அரை மணி நேரம் நெட்டில் இருந்தேன். அப்புறம் ஹோட்டல். இப்ப லஞ்ச் சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் பிரேக். மீண்டும் ஹோட்டல் போகணும்பா!

நீங்கள் நினைப்பது போல் நான் எப்போதும் இல்லை பானு! எல்லாமே தற்செயல் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 10:16

 :flower: :flower: :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 10:45

என்னதாம் இது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 10:47

Nisha wrote:என்னதாம் இது?

ஐஸ் வச்சேன்  *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 10:51

ஓஹோ!

நீங்கள் வைத்த ஐஸ் என்னிடம் வரமுன்னரே உருகி ஆவியாய் மேலே பறந்து போய் விட்டதப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 11:02

Nisha wrote:ஓஹோ!

நீங்கள் வைத்த  ஐஸ் என்னிடம் வரமுன்னரே உருகி ஆவியாய் மேலே பறந்து போய் விட்டதப்பா!

சரி விடுங்க ஆவியானது மேகமாகி உங்க வீட்டு மேல ஐஸ் மழை பொழியட்டும் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 11:31

அம்மாடி!

ஏற்கனவே ஐஸ் மலைதான் சுத்தி இருக்குது. இதில் ஐஸ் மழையா.. ! வேண்டவே வேண்டாம் சாமியோவ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 11:40

Nisha wrote:அம்மாடி!

ஏற்கனவே ஐஸ் மலைதான் சுத்தி இருக்குது. இதில் ஐஸ் மழையா.. ! வேண்டவே வேண்டாம் சாமியோவ்!

உங்க ஊர் எபோதுமே ஏசி போட்டது போலத் தான் இருக்குமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 11:52

ஏசிக்கு இங்கே வேலை இல்லை! எப்போதும் எந்த வெயிலுக்கும உருகாத ஐஸ் மலை இருக்குது.

யூன் யூலை ஆகஸ்ட் மட்டும் தான் வெயில் வரும். அதிலும் இந்த மாதம் முழுக்க மழைதான் பெய்திட்டிருக்குது.

வெயில் 30 கிராட் வந்தாலே தாங்க முடியாதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 12:17

Nisha wrote:ஏசிக்கு இங்கே வேலை இல்லை! எப்போதும் எந்த வெயிலுக்கும உருகாத ஐஸ் மலை இருக்குது.

யூன் யூலை ஆகஸ்ட் மட்டும் தான் வெயில் வரும். அதிலும்  இந்த மாதம் முழுக்க மழைதான் பெய்திட்டிருக்குது.

வெயில் 30 கிராட் வந்தாலே  தாங்க முடியாதுப்பா!  

ஏசி அங்கே கிடையாதா? கிளைமேட் எப்போதுமே குளுகுளுனு இருந்தால் நல்லா இருக்குமே
வெயில் அடித்தாலும் உறைக்காதா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Nisha Fri 1 Aug 2014 - 12:23

 இது வல்லவோ நல்ல நட்பு! Unterseen

என் வீடிருக்கும் ஏரியாவின் தோற்றம் இது!

மலைத்தொடரினை கவனியுங்கள் .. முதல் தொடர் பச்சையாகவும், அதன் பின் வெண்மையாகவும் இருப்பதுதான் அல்ப்ஸ் மலை த்தொடர்! இங்கே இருக்கும் பனிப்பாறைகள் எப்போதும் உருகாது. அந்த இடத்தின் எப்போதும் மைன்ஸ் குளிர்தான்.

அந்த பாறைகள் உருகினால்  கடல் மட்டம் உயர்ந்து வெள்ளபெருக்கு ஏற்படும்.

.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by பானுஷபானா Fri 1 Aug 2014 - 12:42

Nisha wrote: இது வல்லவோ நல்ல நட்பு! Unterseen

என் வீடிருக்கும் ஏரியாவின் தோற்றம் இது!

மலைத்தொடரினை கவனியுங்கள் .. முதல் தொடர் பச்சையாகவும், அதன் பின் வெண்மையாகவும் இருப்பதுதான் அல்ப்ஸ் மலை த்தொடர்! இங்கே இருக்கும் பனிப்பாறைகள் எப்போதும் உருகாது. அந்த இடத்தின் எப்போதும் மைன்ஸ் குளிர்தான்.

அந்த பாறைகள் உருகினால்  கடல் மட்டம் உயர்ந்து வெள்ளபெருக்கு ஏற்படும்.

.

பார்க்கவே அழகா இருக்கு... இது என்ன ஆறா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது வல்லவோ நல்ல நட்பு! Empty Re: இது வல்லவோ நல்ல நட்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum