சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Khan11

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:03

எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 104kd9c

என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Hvxtgh

என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என்  மகன் அஹ்மட்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 2vc96xj

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Fri 8 Aug 2014 - 18:08

அப்ஷல், ஹப்சா, முகம்மட் மூவரும் அழகுக்குட்டிகளாக அசத்துகின்றார்கள். அபஷ்ல் சின்னவயதில் இருப்பது போல இப்போதைய அக்மட் இருந்தாலும் அப்ஷல் முகத்தில் அவரில் அமைதி அப்படியே பிரதி பலிக்கின்றது.

அக்மட் முகத்தில் தெரியும் குறும்புத்தனம் அப்படியே அப்பாவை உரித்து வைத்திருகின்றது!

ஹப்சா குட்டிம்மா..இடுப்பில் கை வைத்துகொண்டு யாரை முறைத்து பார்க்கின்றாராம்!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:10

Nisha wrote: அப்ஷல், ஹப்சா, முகம்மட்  மூவரும் அழகுக்குட்டிகளாக அசத்துகின்றார்கள்.  அபஷ்ல் சின்னவயதில்  இருப்பது போல  இப்போதைய அக்மட் இருந்தாலும் அப்ஷல் முகத்தில் அவரில் அமைதி அப்படியே பிரதி பலிக்கின்றது.

அக்மட் முகத்தில் தெரியும் குறும்புத்தனம் அப்படியே அப்பாவை உரித்து வைத்திருகின்றது!

ஹப்சா குட்டிம்மா..இடுப்பில் கை வைத்துகொண்டு யாரை முறைத்து பார்க்கின்றாராம்!?
எங்க அம்மா அப்பவே சொல்லிட்டாங்க அஹ்மட் அப்பாவை உரிச்சி வச்சிருக்கான் குறும்பும் அவனின் சுட்டியும் அப்படித்தான் உள்ளது நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள் அக்கா  )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Fri 8 Aug 2014 - 18:14

அம்மா நேரில் பார்த்து சொன்னாங்க.. நான் நேரில் பார்க்காமலே சொல்லிட்டே பார்த்திங்க தானே! அக்மட் உங்களை இருத்தி எழுப்புவான்.. எதுக்கும் கவனமா ஆயத்தமாக இருங்க!

நடுவில் இருக்கும் ஹ்ப்சாசெல்லாம் அண்ணன் தம்பி இரண்டு பேரையும் அதட்டி உருட்டுறாங்களா இல்லையா! போட்டோ மட்டும் போடாமல் செய்த குறும்புகளும் போடணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:16

சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட சிறிய கிளிக் உங்களுக்காக
எங்கள் வீட்டிச்செல்வங்கள்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 1424310_557831420972286_1980408978_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:19

இவர் அஹ்மட் இவர்தான் வீட்டில் சண்டியன் இவர் கேட்டதை கொடுக்க வேண்டும் இல்லையேல் வீட்டை இரண்டாக்கி விடுவார் எடுப்பதால் அடித்து விடுவார் நானும் வாங்கி இருக்கிறேன்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 1476443_557831390972289_303963933_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:21

முன்னால் நிற்பது எனது மகன் அஹ்மட் நடுவில் உள்ள இருவரும் என் மைத்துனனின் குழந்தைகள் பின்னால் உள்ளது ஹப்ஷா அம்மாந்தோட்டை சுற்றுலா கிளிக்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 1017022_557824267639668_589308081_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:22

எங்க வீட்டு மகா ராணி என்னை ஊருக்கு வரும் படி அழைக்கிறார் சில விடயங்கள் என்னிடம் பேச வேண்டுமாம் நான் நேரில் வந்த பிறகுதான் பேசுவாராம் காத்திருக்கிறாராம் சீக்கிரம் வரட்டுமாம்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 1466046_557831000972328_2078477377_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:24

Nisha wrote:அம்மா நேரில் பார்த்து சொன்னாங்க.. நான் நேரில் பார்க்காமலே சொல்லிட்டே பார்த்திங்க தானே! அக்மட் உங்களை இருத்தி எழுப்புவான்.. எதுக்கும் கவனமா ஆயத்தமாக இருங்க!

நடுவில் இருக்கும் ஹ்ப்சாசெல்லாம் அண்ணன் தம்பி இரண்டு பேரையும் அதட்டி உருட்டுறாங்களா இல்லையா! போட்டோ மட்டும் போடாமல் செய்த குறும்புகளும் போடணும்.

சரியாக கண்டு பிடித்து சொன்னீர்கள்  ~/ ~/ 
அப்படியே செய்கிறேன் அக்கா நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Fri 8 Aug 2014 - 18:26

ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள். எல்லா வீட்டிலும் இதே கதைதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:29

Nisha wrote:ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள்.  எல்லா வீட்டிலும்  இதே கதைதான்.
உண்மைதான் ஆனால் எங்கள் வீட்டில் நான் அன்பை சரி சமமாகவே பகிர்வேன் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவர்களையும் கொஞசுவேன் என் பாசம் அனைவர் மீதும் சமம் ஆனால் ஹப்ஷாக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்  ^* 

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 74717_393033467452083_112970905_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:31

ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 61056_393034017452028_1414249974_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:32

ஸ்கைப்ல அப்பா கூட பேசும் போது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 14356_376580715764025_920212639_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Fri 8 Aug 2014 - 18:33

ஆகா!!
நண்பன் அண்ணா மிக அருமையாக இருக்கு...குட்டீஸ் படங்கள் மீண்டும் நம்மை பசுமையான நினைவுகளை மீண்டும் கொடுக்கிறது...
அசத்துங்க....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Fri 8 Aug 2014 - 18:35

நண்பன் wrote:ஸ்கைப்ல அப்பா கூட பேசும் போது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 14356_376580715764025_920212639_n
 :flower:  :flower:  :flower: மிக அழகாக இருக்கார்.... )((  )((  )((  )((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Fri 8 Aug 2014 - 18:35

நண்பன் wrote:
Nisha wrote:ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள்.  எல்லா வீட்டிலும்  இதே கதைதான்.
உண்மைதான் ஆனால் எங்கள் வீட்டில் நான் அன்பை சரி சமமாகவே பகிர்வேன் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவர்களையும் கொஞசுவேன் என் பாசம் அனைவர் மீதும் சமம் ஆனால் ஹப்ஷாக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்  ^* 

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 74717_393033467452083_112970905_n

அது சரி நம்ம் பாசம் எப்போதும் பொதுவாய் சமமாய் த்தான் இருக்க்கும் .. அவர்கள் பிடித்தம் தாம் மாறுபடும்.

இந்த போட்டோவில் ஹப்சாவின் ஸ்கேட் பிளவுஸ் அழகாக பெரிய பெண் போல ஸ்டைலாக இருக்கின்றது. இந்த மாடல் பெரியவர்களுக்கும் இருக்கின்ரது அல்லவா!

இப்போது முடி வளர்த்தியாய் இருக்கும் அல்லவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Fri 8 Aug 2014 - 18:39

நண்பன் wrote:ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 61056_393034017452028_1414249974_n

அது எங்கே இருந்து வரும் என புரிவதில்லை! இந்த ஸ்டைலும், மேக்கப்பும், பெண்குழந்தைகளுக்க்கு இயல்பாகவே வந்து விடுகின்றது. பின்னாடி இருக்கும் சைக்கிளுக்கு சொந்தக்காரர் யாராம்?

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Aug 2014 - 20:47

Nisha wrote:
நண்பன் wrote:ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 61056_393034017452028_1414249974_n

அது எங்கே இருந்து வரும் என புரிவதில்லை! இந்த ஸ்டைலும், மேக்கப்பும்,  பெண்குழந்தைகளுக்க்கு இயல்பாகவே வந்து விடுகின்றது.  பின்னாடி இருக்கும் சைக்கிளுக்கு சொந்தக்காரர் யாராம்?
ஹப்ஷா குட்டி இப்ப மெலிந்து விட்டார்...இன்று அட்டாளைச்சேனை திருமண மண்டபத்தில் வைத்துப் பார்த்தேன்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 10:19

வாவ் சூப்ப்ப்ரான கொள்ளை அழகான குட்டிகள் .... என் கண்ணே பட்டுருச்சு சுத்திப் போடச் சொல்லுங்க தம்பி.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ahmad78 Sat 9 Aug 2014 - 10:26

மாஷா அல்லாஹ் .

பெண்பிள்ளைகள் தனிஅழகுதான்.

அல்லாஹ் உங்கள் குழந்தைகளை உங்களுக்கு பரக்கத்தாக ஆக்கித்தரட்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 10:31

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. 61056_393034017452028_1414249974_n

அது எங்கே இருந்து வரும் என புரிவதில்லை! இந்த ஸ்டைலும், மேக்கப்பும்,  பெண்குழந்தைகளுக்க்கு இயல்பாகவே வந்து விடுகின்றது.  பின்னாடி இருக்கும் சைக்கிளுக்கு சொந்தக்காரர் யாராம்?
ஹப்ஷா குட்டி இப்ப மெலிந்து விட்டார்...இன்று அட்டாளைச்சேனை திருமண மண்டபத்தில் வைத்துப் பார்த்தேன்...

நான் வளர்க்கின்றேனே மம்மி கதை தான் சார்! வளரும் வயது என்பதால் அவங்கப்பா மாதிரி உயர்ந்து கொண்டு செல்வதால் உடம்பு மெலிந்தது போல் இருந்திருக்கும்..வெயிட் பார்த்தால் அப்படியே இருப்பார்கள்!

அப்படித்தானே தும்பி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Aug 2014 - 10:34

பழய போட்டோக்களாக போடுறிங்க புதுசு புதுசா போடுங்கப்பா

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 10:41

ஹலோ் சார் இது உங்களுக்கு இல்லை.. எங்களுக்கு! நீங்க ஊரில் போய் நேரில் பார்த்துக்கோங்க!

அப்படி்யே உங்க பசங்க போட்டோவும் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 10:47

நேசமுடன் ஹாசிம் wrote:பழய போட்டோக்களாக போடுறிங்க புதுசு புதுசா போடுங்கப்பா

ஹாசிம் மாமா இது போதுமா இன்னும் வேனுமா?

 ❤  ❤  ❤  ❤  ❤  ❤  ❤

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 10:59

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பழய போட்டோக்களாக போடுறிங்க புதுசு புதுசா போடுங்கப்பா

ஹாசிம் மாமா இது போதுமா இன்னும் வேனுமா?

 ❤  ❤  ❤  ❤  ❤  ❤  ❤
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. K20mm9

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum