சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Khan11

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:03

First topic message reminder :

எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 104kd9c

என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Hvxtgh

என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என்  மகன் அஹ்மட்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2vc96xj

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 11:02

கடல் மண் சுத்தமாக இருக்கின்றதே! எந்த ஊர் கடற்கரை இது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 11:12

Nisha wrote:ஹலோ் சார் இது உங்களுக்கு இல்லை.. எங்களுக்கு! நீங்க ஊரில் போய் நேரில் பார்த்துக்கோங்க!

அப்படி்யே உங்க பசங்க போட்டோவும் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!
நிஷா அத்தைக்கும்  ^*  ^* 

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 10ejyhu

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2r7rlom

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 11:16

அது சரி இந்த ஐலவ் யூ அவளே எழுதினாளாமா.. இல்லை யாராச்சும் எழுதி அவளை அருகில் விட்டு போட்டோ எடுத்திருக்காமா? ஐலவ்யூவும் இதயமுமாய் கலக்குறாங்களே மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 11:21

பொண்ணு அண்ணாந்து பார்க்கிறதிப் பார்த்தா நீங்க ரொம்ப ஹைட் போலயே தம்பி...

என் பொண்ணும் வளர்ந்துட்டே போறா இப்பவே என் ஹைட் இருக்கா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 12:05

ராகவா wrote:ஆகா!!
நண்பன் அண்ணா மிக அருமையாக இருக்கு...குட்டீஸ் படங்கள் மீண்டும் நம்மை பசுமையான நினைவுகளை மீண்டும் கொடுக்கிறது...
அசத்துங்க....
உங்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க இன்னும் உள்ளது தருகிறேன் ராகவா )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 12:09

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள்.  எல்லா வீட்டிலும்  இதே கதைதான்.
உண்மைதான் ஆனால் எங்கள் வீட்டில் நான் அன்பை சரி சமமாகவே பகிர்வேன் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவர்களையும் கொஞசுவேன் என் பாசம் அனைவர் மீதும் சமம் ஆனால் ஹப்ஷாக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்  ^* 

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 74717_393033467452083_112970905_n

அது சரி நம்ம் பாசம்  எப்போதும் பொதுவாய் சமமாய் த்தான் இருக்க்கும் .. அவர்கள் பிடித்தம் தாம் மாறுபடும்.  

இந்த போட்டோவில் ஹப்சாவின் ஸ்கேட் பிளவுஸ் அழகாக பெரிய பெண் போல ஸ்டைலாக இருக்கின்றது.  இந்த மாடல் பெரியவர்களுக்கும் இருக்கின்ரது அல்லவா!

இப்போது முடி வளர்த்தியாய் இருக்கும் அல்லவா?
ஆமாம் அக்கா பெரியவர்களும் போடுவார்கள்

உங்க தம்பியின் வேண்டுதலுக்கிணங்கி உங்க மருமகளுக்கு முடி வளர்த்தார்கள்
உங்கள் வேண்டுதலுக்கிணங்கி இதோ தருகிறேன் பாருங்கள் வளர்ந்த முடியுடன் ஹப்ஷா

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 11v6yrm

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 12:13

நிஷா அக்கா ஆசைப்பட்டது போல் ஹப்ஷா

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 16ks22p

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 12:19

ரொம்ப பிசியா என்னமோ பண்ணிட்டு இருக்கார் அவருக்கு தெரியாமல் எடுத்த கிளிக் பாருங்கள்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 358pch4

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 12:29

பென்சில் பாக்ஸ் ஓப்பன் செய்துகிட்டிருக்காங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 12:43

முடியுடன் மேடம் ரெம்ப அழகாக இருக்காங்க! முடியை கோதிகிட்டு ஏதோ அவவுக்கு ரெமப் நீண்ட முடி போல அதை முன்னால் எடுத்து விட்டு அக்டிங்க் வேற!

இன்னும் வளர்க்கணும்பா! அவவுக்கு இடுப்பளவுக்கு வரணும். முடியை பார்க்கும் போதே அடர்த்தியான முடியென தெரிகின்றது. இன்னும் வளர்க்க சொல்லுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 12:59

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2rc4dft
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 13:19

Nisha wrote:கடல் மண் சுத்தமாக இருக்கின்றதே! எந்த ஊர் கடற்கரை இது?
எங்க ஊர்தான் உண்மையில் சுத்தமான கடற்கரைதான்

இது கட்டார் கடற்கரை சுத்தம் குறைவு இங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குண்டுப்பாப்பாவும் சேனை ரினோஸ் மற்றும் ஹப்ஷா குட்டி ஒரு சின்ன கிளிக்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2ih1qft

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 13:23

பானுஷபானா wrote:பென்சில் பாக்ஸ் ஓப்பன் செய்துகிட்டிருக்காங்க

அட பானு அத்தை கண்டு பிடிச்சிட்டாங்க  ^* 

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2cgkk7o

Last edited by நண்பன் on Sat 9 Aug 2014 - 15:18; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 13:50

ஓஹோ! இவர் தான் ரினோஸா!

சரி சரி நல்லா ஜம்முன்னுதான் இருக்காரு! கட்டார் கடலிலும் இலங்கைக்கடல் போல் பெரிய அலை வருமா..கடலுக்குள் நீச்சல் அடிச்சிட்டிருக்காங்களே! கட்டார் கடல் அரபிக்கடல் தானே?

இலங்கைக்க்கடல் சுனாமிக்கு பின் அழகு குறைந்து போச்சு! நாங்கல்லாம் ஊரில் இருக்கும் போது வீட்டுக்கு தெரியாம்ல் போய் கடல் அலையில் விளையாடி வருவோம்! ஆனால் இப்ப அப்படி முடியாதில்லையா!

ஹப்சா க்குட்டி இந்த போட்டோவில் ரெம்ப சின்ன பெண்ணாக இருக்கின்றா.. அக்மட் பிறந்த பின் அவர்கள் கட்டார் வரவில்லையா தும்பி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 15:20

Nisha wrote:ஓஹோ! இவர் தான்  ரினோஸா!

சரி சரி நல்லா ஜம்முன்னுதான் இருக்காரு! கட்டார் கடலிலும் இலங்கைக்கடல் போல் பெரிய அலை வருமா..கடலுக்குள் நீச்சல் அடிச்சிட்டிருக்காங்களே! கட்டார் கடல் அரபிக்கடல் தானே?

இலங்கைக்க்கடல் சுனாமிக்கு பின் அழகு குறைந்து போச்சு! நாங்கல்லாம் ஊரில் இருக்கும் போது வீட்டுக்கு தெரியாம்ல் போய் கடல் அலையில் விளையாடி வருவோம்! ஆனால் இப்ப அப்படி முடியாதில்லையா!

ஹப்சா க்குட்டி இந்த போட்டோவில் ரெம்ப சின்ன பெண்ணாக இருக்கின்றா.. அக்மட் பிறந்த பின்  அவர்கள் கட்டார் வரவில்லையா தும்பி!

ஆமா அவர்தான் ரினோஸ் அவரும் லைட்டா குண்டுதான் கட்டார் கடலில் அலைகள் இல்லை இலங்கைக் கடலில் அலைகள் ஓய்வதில்லை உண்மைதான் சுனாமிக்குப் பிறகு கடலின் அழகு போய் விட்டது பார்த்தாலே பயம்தான் வருகிறது _* 

அஹ்மட் இன்னும் கட்டார் வர வில்லை வரும் சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியாது
நன்றி அக்கா இன்னும் சில போட்டோக்கல் பகிர்கிறேன் பாருங்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 15:38

இனி கஷ்டம் தான் அல்லவா? பசங்க ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டார்களே! இனி அவர்கள் விடுமுறை நேரம் முடிந்தால் அழைத்து சுற்றிக்காட்டுங்கள்.

கொஞ்சம் வளர்ந்த பின் அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!

அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 15:48

Nisha wrote:இனி கஷ்டம் தான் அல்லவா? பசங்க ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டார்களே! இனி அவர்கள் விடுமுறை நேரம் முடிந்தால்  அழைத்து சுற்றிக்காட்டுங்கள்.

கொஞ்சம் வளர்ந்த பின்  அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!

அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?
அப்ஷல் 4ம் ஆண்டு ஹப்ஷா நேசரி போகிறா அடுத்த ஆண்டில்தான் பாடசாலை சேர்க்க வேண்டும்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2zfs8yp
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Qnwodh
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Dg6qtj

Last edited by நண்பன் on Sat 9 Aug 2014 - 15:54; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Sat 9 Aug 2014 - 15:53

நண்பன் wrote:
Nisha wrote:இனி கஷ்டம் தான் அல்லவா? பசங்க ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டார்களே! இனி அவர்கள் விடுமுறை நேரம் முடிந்தால்  அழைத்து சுற்றிக்காட்டுங்கள்.

கொஞ்சம் வளர்ந்த பின்  அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!

அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?
அப்ஷல் 4ம் ஆண்டு ஹப்ஷா நேசரி போகிறா அடுத்த ஆண்டில்தான் பாடசாலை சேர்க்க வேண்டும்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 2zfs8yp
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Qnwodh
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Dg6qtj
அழகாக பேக் மாட்டி போகுவது ...... ^*  ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Sat 9 Aug 2014 - 15:56

அப்ஷல் 4 ஆம் ஆண்டெனில் ஸ்கொலசிப் அடுத்த ஆண்டிலா அதற்கடுத்த ஆண்டிலா?

பிள்ளைகளில் பிறந்த ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 17:30

Nisha wrote:அப்ஷல்  4 ஆம் ஆண்டெனில் ஸ்கொலசிப்  அடுத்த ஆண்டிலா அதற்கடுத்த ஆண்டிலா?

பிள்ளைகளில் பிறந்த  ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!
ஆமாம் அடுத்த ஆண்டு அவருடன் நான் இருக்க வேண்டும் அவருக்கு முழு சப்போட்டும் நான் கொடுக்க வேண்டும் அருகிலிருந்து ஆண்டவன் துணை நிற்க வேண்டும்...

எங்களை வாழ்த்த வேண்டுமா இதோ வாருங்கள்
 here 

எங்களை வாழ்த்துங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 18:12

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 10594192_683766941712066_80372086_o

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 10590927_683766905045403_268531029_o
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 10597157_683766945045399_1456974868_o
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 10608947_683767045045389_1584043651_n
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 10602781_683766951712065_794313735_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Sat 9 Aug 2014 - 18:21

நல்ல கடல் மணலில் எடுக்கப்பட்ட போட்டோ அருமையாக இருக்கு...
எங்க கட்டாரா..??
இன்னும் பகிருங்கள்....எனக்கும் நிறைய போட்டோங்கள் கைவசம் இல்லைப்பா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 18:23

ராகவா wrote:நல்ல கடல் மணலில் எடுக்கப்பட்ட போட்டோ அருமையாக இருக்கு...
எங்க கட்டாரா..??
இன்னும் பகிருங்கள்....எனக்கும் நிறைய போட்டோங்கள் கைவசம் இல்லைப்பா...
இது கட்டார் இல்லை கட்டார் போட்டோக்கள் போடுகிறேன் காத்திருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by ராகவா Sat 9 Aug 2014 - 18:26

அம்மணியே போட்டோ எடுக்க எத்தனை பாடு..
மற்றவர்கள் கூட இல்ல...குடிஸில் கப்சா மட்டுமே போட்டோவ்ல் இருக்காங்க..

தண்ணில் குளிக்க கடலில் நான் முழு நேரமும் இருப்பேன்..சென்னை கோவலம் பீச்சில் நான் தினமும் போவேன் அங்கு வேலை செய்யும் போது..
அந்த நினைவுகள் இன்னும் மனதில் நீங்கல....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 18:47

ராகவா wrote:அம்மணியே போட்டோ எடுக்க எத்தனை பாடு..
மற்றவர்கள் கூட இல்ல...குடிஸில் கப்சா மட்டுமே போட்டோவ்ல் இருக்காங்க..

தண்ணில் குளிக்க கடலில் நான் முழு நேரமும் இருப்பேன்..சென்னை கோவலம் பீச்சில் நான் தினமும் போவேன் அங்கு வேலை செய்யும் போது..
அந்த நினைவுகள் இன்னும் மனதில் நீங்கல....
என்னைப்போல் நீங்களும் கறுத்த குட்டியா நானும் கடலில் அதிகம் குளிப்பேன் i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 2 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum