சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Khan11

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:03

First topic message reminder :

எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 104kd9c

என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Hvxtgh

என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என்  மகன் அஹ்மட்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 2vc96xj

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Tue 4 Nov 2014 - 16:02

கடவுளே! வீட்டிலிருந்து புறப்படும் போது இப்படி மங்கை கங்கையில் நீராடுவாள் என யோசியம் பார்த்து அறிந்தீர்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 16:03

Nisha wrote:கடவுளே! வீட்டிலிருந்து  புறப்படும் போது இப்படி மங்கை கங்கையில் நீராடுவாள் என யோசியம் பார்த்து அறிந்தீர்களோ?
எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான்  ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 9:25

இந்த திரியில் இணைத்திருக்கும் சமீபத்தில் ஓமான் சென்று வந்து இணைத்த படங்கள் உட்பட.. படங்கள் தெரியவில்லையே! 

கரணம் என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 9:57

Nisha wrote:இந்த திரியில் இணைத்திருக்கும் சமீபத்தில் ஓமான் சென்று வந்து இணைத்த படங்கள் உட்பட.. படங்கள் தெரியவில்லையே! 

கரணம் என்ன?
நேரடியாக சேனையில் அப்லோட் செய்த படங்கள் சில தெரிய வில்லை ஏன் அப்படி தெரியாமல் போனது சம்ஸ் வரட்டும்  ))& ))&

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by kalainilaa Wed 5 Nov 2014 - 10:00

சும்மா அசத்துங்க தல ..சூப்பர்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 10:38

kalainilaa wrote:சும்மா அசத்துங்க தல ..சூப்பர்
எல்லாப் புகழும் இறைவனுக்கே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:06

நண்பன் wrote:
Nisha wrote:இந்த திரியில் இணைத்திருக்கும் சமீபத்தில் ஓமான் சென்று வந்து இணைத்த படங்கள் உட்பட.. படங்கள் தெரியவில்லையே! 

கரணம் என்ன?
நேரடியாக சேனையில் அப்லோட் செய்த படங்கள் சில தெரிய வில்லை ஏன் அப்படி தெரியாமல் போனது சம்ஸ் வரட்டும்  ))& ))&

எனக்கும் புரியவில்லை! 

சம்ஸ் வரட்டும் வரட்டும் என்று சொல்கின்றீர்களே தவிர ஆளையே கண்ணில் காணோம்! 

ஹலோ சம்ஸ் சார்.. நாங்கல்லாம் உங்களை ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத்தான் மிஸ் செய்கின்றோம் சார்! சீக்கிரம் சேனைக்கு வாங்க சார்!:dance::dance::dance:

வராவிட்டால் நண்பன் தலைமையில் உங்க முன்னாடி உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிருவோம் சார்! :bounce::bounce:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 12:05

Nisha wrote:

சம்ஸ் அவர்களை எங்கு கண்டாலும் சரி சுட்டுப் பிடித்து வாருங்கள்  #* #*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 14:10

நண்பன் wrote:எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ 

ஏன் தம்பி இதுல எடிட் செய்ய என்ன இருக்கு ????????????

பாறையாக இருக்கே? குதிக்கும்போது கல் இருக்குமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:41

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இந்த திரியில் இணைத்திருக்கும் சமீபத்தில் ஓமான் சென்று வந்து இணைத்த படங்கள் உட்பட.. படங்கள் தெரியவில்லையே! 

கரணம் என்ன?
நேரடியாக சேனையில் அப்லோட் செய்த படங்கள் சில தெரிய வில்லை ஏன் அப்படி தெரியாமல் போனது சம்ஸ் வரட்டும்  ))& ))&

எனக்கும் புரியவில்லை! 

சம்ஸ் வரட்டும் வரட்டும் என்று சொல்கின்றீர்களே தவிர ஆளையே கண்ணில் காணோம்! 

ஹலோ சம்ஸ் சார்.. நாங்கல்லாம் உங்களை ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத்தான் மிஸ் செய்கின்றோம் சார்! சீக்கிரம் சேனைக்கு வாங்க சார்!:dance::dance::dance:

வராவிட்டால் நண்பன் தலைமையில் உங்க முன்னாடி உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிருவோம் சார்! :bounce::bounce:
சம்ஸ் அவர்களை எங்கு கண்டாலும் சரி சுட்டுப் பிடித்து வாருங்கள்  #* #*

உங்களை கடத்தினால் உங்களை தேடி உங்க பிரெண்டு வருவாராமே!  கடத்திரலாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:43

பானுஷபானா wrote:
நண்பன் wrote:எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ 

ஏன் தம்பி இதுல எடிட் செய்ய என்ன இருக்கு ????????????

பாறையாக இருக்கே? குதிக்கும்போது கல் இருக்குமா?

 நச்சுன்னு  தலையில் கொட்டிக்கேளுங்க பானு! பாறையாய் நமக்குத்தெரிவது அவருக்கு பெரிய்ய்ய்ய்ய மலையாம்! ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 15:29

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இந்த திரியில் இணைத்திருக்கும் சமீபத்தில் ஓமான் சென்று வந்து இணைத்த படங்கள் உட்பட.. படங்கள் தெரியவில்லையே! 

கரணம் என்ன?
நேரடியாக சேனையில் அப்லோட் செய்த படங்கள் சில தெரிய வில்லை ஏன் அப்படி தெரியாமல் போனது சம்ஸ் வரட்டும்  ))& ))&

எனக்கும் புரியவில்லை! 

சம்ஸ் வரட்டும் வரட்டும் என்று சொல்கின்றீர்களே தவிர ஆளையே கண்ணில் காணோம்! 

ஹலோ சம்ஸ் சார்.. நாங்கல்லாம் உங்களை ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத்தான் மிஸ் செய்கின்றோம் சார்! சீக்கிரம் சேனைக்கு வாங்க சார்!:dance::dance::dance:

வராவிட்டால் நண்பன் தலைமையில் உங்க முன்னாடி உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிருவோம் சார்! :bounce::bounce:
சம்ஸ் அவர்களை எங்கு கண்டாலும் சரி சுட்டுப் பிடித்து வாருங்கள்  #* #*

உங்களை கடத்தினால் உங்களை தேடி உங்க பிரெண்டு வருவாராமே!  கடத்திரலாமா?
அத செய்ங்க முதல்ல நானாவது நல்லா இருக்கட்டும்  ஒன்னும் புரியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 15:31

பானுஷபானா wrote:
நண்பன் wrote:எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ 

ஏன் தம்பி இதுல எடிட் செய்ய என்ன இருக்கு ????????????

பாறையாக இருக்கே? குதிக்கும்போது கல் இருக்குமா?
நான் கீழே போய் பாறையை தொடுவதாக இருந்தால் பல அடிகள் கீழே போக வேண்டும் அது நடக்காது 

தைரியமாக பயந்து பயந்து குதித்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 15:34

இதை தட்டச்சிடும் போது வேற ஒன்றும் தோண்றியது தெரியுமா! சம்ஸை கடத்தினால் நீங்க தேடி வருவிங்க என 100 வீதம் நம்பலாம். ஆனால் உங்களை கடத்தினால் உங்களை தேடி வருவாரா இல்லை தொல்லை விட்டதுன்னு கம்முன்னு இருப்பாரா என  குழப்போ குழப்பு என குழம்பு வைக்கும் படி குழப்பமாய் இருந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 15:35

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ 

ஏன் தம்பி இதுல எடிட் செய்ய என்ன இருக்கு ????????????

பாறையாக இருக்கே? குதிக்கும்போது கல் இருக்குமா?
நான் கீழே போய் பாறையை தொடுவதாக இருந்தால் பல அடிகள் கீழே போக வேண்டும் அது நடக்காது 

தைரியமாக பயந்து பயந்து குதித்தேன்

 பயப்படவும் தைரியம் வேண்டும் என்பது இப்பத்தான் எனக்கு தெரியிது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 15:36

ஒரு வேளை நீங்க சொன்னது நிஜமாய் இருக்குமோ சரி செக் பண்ணிப்ப பார்த்திடலாம் நான் ரெடி என்னைக் கடத்துங்க  i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 15:36

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ 

ஏன் தம்பி இதுல எடிட் செய்ய என்ன இருக்கு ????????????

பாறையாக இருக்கே? குதிக்கும்போது கல் இருக்குமா?
நான் கீழே போய் பாறையை தொடுவதாக இருந்தால் பல அடிகள் கீழே போக வேண்டும் அது நடக்காது 

தைரியமாக பயந்து பயந்து குதித்தேன்

 பயப்படவும் தைரியம் வேண்டும் என்பது இப்பத்தான் எனக்கு தெரியிது!

பயப்புட நான் பயந்ததே இல்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 5 Nov 2014 - 15:37

உங்க பிரெண்டை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே!))&))&))&

உங்க ரூம் நெட் பிரச்சனை என்னாச்சாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 16:30

Nisha wrote:உங்க பிரெண்டை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே!))&))&))&

உங்க ரூம் நெட் பிரச்சனை என்னாச்சாம்?
நீங்க என்னமோ விட்டுக்கொடுத்த மாதிரி  (_
எக்கா ஏக்கா ஐயம் பாவம்  ^(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Wed 12 Nov 2014 - 22:02

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இந்த திரியில் இணைத்திருக்கும் சமீபத்தில் ஓமான் சென்று வந்து இணைத்த படங்கள் உட்பட.. படங்கள் தெரியவில்லையே! 

கரணம் என்ன?
நேரடியாக சேனையில் அப்லோட் செய்த படங்கள் சில தெரிய வில்லை ஏன் அப்படி தெரியாமல் போனது சம்ஸ் வரட்டும்  ))& ))&

எனக்கும் புரியவில்லை! 

சம்ஸ் வரட்டும் வரட்டும் என்று சொல்கின்றீர்களே தவிர ஆளையே கண்ணில் காணோம்! 

ஹலோ சம்ஸ் சார்.. நாங்கல்லாம் உங்களை ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத்தான் மிஸ் செய்கின்றோம் சார்! சீக்கிரம் சேனைக்கு வாங்க சார்!:dance::dance::dance:

வராவிட்டால் நண்பன் தலைமையில் உங்க முன்னாடி உட்கார்ந்து உண்ணும் விரதம் ஆரம்பிச்சிருவோம் சார்! :bounce::bounce:
சம்ஸ் அவர்களை எங்கு கண்டாலும் சரி சுட்டுப் பிடித்து வாருங்கள்  #* #*

உங்களை கடத்தினால் உங்களை தேடி உங்க பிரெண்டு வருவாராமே!  கடத்திரலாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:36

கடத்துறதுக்கு அவரு என்ன தங்கமா? ஹிஹி

அருமையான மலைகளுக்கிடையே உள்ள தண்ணீர் அருமை.. ஆழம் அதிகம் என்று நினைக்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 13 Nov 2014 - 7:42

ஆமாம் ஆழம் அதிகமாக இருந்தது என்னால் அடி வரை செல்ல முடியாமல் இருந்தது அவ்வளவு ஆழம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 13 Nov 2014 - 7:48

நண்பன் wrote:ஆமாம் ஆழம் அதிகமாக இருந்தது என்னால் அடி வரை செல்ல முடியாமல் இருந்தது அவ்வளவு ஆழம்

அடிவரை போவதற்கு நீங்க என்ன சுறாவா?  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 13 Nov 2014 - 8:04

சுறா wrote:
நண்பன் wrote:ஆமாம் ஆழம் அதிகமாக இருந்தது என்னால் அடி வரை செல்ல முடியாமல் இருந்தது அவ்வளவு ஆழம்

அடிவரை போவதற்கு நீங்க என்ன சுறாவா?  ))&
கடலில் உல்லாசமாக நீராடும் போது நான் பயப்புடுவது உங்களை நினைத்துத்தான் அவ்வூ பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 13 Nov 2014 - 8:06

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:ஆமாம் ஆழம் அதிகமாக இருந்தது என்னால் அடி வரை செல்ல முடியாமல் இருந்தது அவ்வளவு ஆழம்

அடிவரை போவதற்கு நீங்க என்ன சுறாவா?  ))&
கடலில் உல்லாசமாக நீராடும் போது நான் பயப்புடுவது  உங்களை நினைத்துத்தான் அவ்வூ பயம்

ஓ அப்படியா? சுறான்னா அவ்வளவு பயமா? நாங்க புட்டு செஞ்சி சாப்பிட்டிடுவோம்  )(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 9 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum