சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Khan11

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

+3
Nisha
ராகவா
பானுஷபானா
7 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 11:11

First topic message reminder :

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 14:39

பானுஷபானா wrote:
பானுஷபானா wrote:
ராகவா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 10361562_641171902625294_9868571949124355_n
இப்படி பெரியதாக மாற்றமுடியும் அக்கா..அளவை மாற்றினால கிடைக்கும் நமக்கு தேர்ந்தாற்போல்...

கண்ணு அழிஞ்சு போயிருக்கு   )* 
அழாதீங்க அக்கா...சம்ஸ் அண்ணா வந்தபிறகு கண்ணுக்கு கலர் அடிப்போம்..
இப்ப நான் இப்படி போடலாம் என்று சொன்னேன் ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 14:42

பானுஷபானா wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
மேடம் இப்ப என்ன படிக்கிறாங்க...

மேடம் இப்போ 10 வது படிக்கிறாங்க *_ 
அப்படியா நல்ல படிக்க சொல்லுங்க..நிறைய மார்க் வாங்கனும்..எந்த மாமாவின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
இப்ப உள்ள போட்டோ இல்லையா...கிடைத்தால் போடுங்க அக்கா...
பழைய போட்டோ எல்லாம் டல்லாக உள்ளது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 14:45

முதல் பதிவில் உள்ள போட்டோ இரண்டு தடவை உள்ளது இரண்டாவதை நீக்குங்கள் அக்கா....

இன்னும் போட்டோங்கள் எதிர்ப்பார்க்கிறேன் ஆவலாக..
அன்புடன் ராகவா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 15:06

ராகவா wrote:
பானுஷபானா wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
மேடம் இப்ப என்ன படிக்கிறாங்க...

மேடம் இப்போ 10 வது படிக்கிறாங்க *_ 
அப்படியா நல்ல படிக்க சொல்லுங்க..நிறைய மார்க் வாங்கனும்..எந்த மாமாவின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
இப்ப உள்ள போட்டோ இல்லையா...கிடைத்தால் போடுங்க அக்கா...
பழைய போட்டோ எல்லாம் டல்லாக உள்ளது...

இணையத்தில் படம் இப்ப உள்ளதை போட முடியாதே ராகவா இப்போ அவ பெரிய மனுஷி.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:12

டல்லா இருக்கும் இருக்கும் உங்க போட்டோ இன்னும் போடல இது உங்களுக்கு டல்லா  (_ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:14

பானுஷபானா wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
மேடம் இப்ப என்ன படிக்கிறாங்க...

மேடம் இப்போ 10 வது படிக்கிறாங்க *_ 
அப்படியா நல்ல படிக்க சொல்லுங்க..நிறைய மார்க் வாங்கனும்..எந்த மாமாவின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
இப்ப உள்ள போட்டோ இல்லையா...கிடைத்தால் போடுங்க அக்கா...
பழைய போட்டோ எல்லாம் டல்லாக உள்ளது...

இணையத்தில் படம் இப்ப உள்ளதை போட முடியாதே ராகவா இப்போ அவ பெரிய மனுஷி.
சரி அக்கா...அப்படியே ஆகட்டும்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:15

நண்பன் wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:
ராகவா wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
மேடம் இப்ப என்ன படிக்கிறாங்க...

மேடம் இப்போ 10 வது படிக்கிறாங்க *_ 
அப்படியா நல்ல படிக்க சொல்லுங்க..நிறைய மார்க் வாங்கனும்..எந்த மாமாவின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
இப்ப உள்ள போட்டோ இல்லையா...கிடைத்தால் போடுங்க அக்கா...
பழைய போட்டோ எல்லாம் டல்லாக உள்ளது...
டல்லா இருக்கும் இருக்கும் உங்க போட்டோ இன்னும் போடல இது உங்களுக்கு டல்லா  (_ (_ 
 *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:18

இப்போதைய போட்டோ போட வேண்டாம் பானு!

மகள் அப்படியே குட்டிபானுவைபோலவே வளர்ந்து விட்டாள். சின்ன வயதில் கொஞ்சம் உடமாய் இருந்திருப்பா போல! பானு உங்க ஜாடை தன மகளுக்கு.

இருவருமே குட்டிஸாய் ரெம்ப அழகாக இருக்காங்கம்மா!

வளர்ந்த பின் இதை பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாயிருக்கின்றது அல்லவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:19

பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
ஒரு வயதில் உள்ள அழகு அப்படியே கடைசி வரைக்கும் வந்தால் நாமெல்லாம் ரொம்ப அழகா இருப்போம்பல  ஐஸ் சாப்பிடுங்க 
என் செல்ல மருமகளுக்கு இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியைத் தரட்டும்
மாறா அன்புடன்
நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:21

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
ஒரு வயதில் உள்ள அழகு அப்படியே கடைசி வரைக்கும் வந்தால் நாமெல்லாம் ரொம்ப அழகா இருப்போம்பல  ஐஸ் சாப்பிடுங்க 
என் செல்ல மருமகளுக்கு இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியைத் தரட்டும்
மாறா அன்புடன்
நண்பன்..
நிச்சயம் அழகாக இருப்போம்...காரணம் நினைப்புதான் பொழப்ப கெடுக்குதாம்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:21

பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 10252176_631373006938517_2428231387667393844_n

இது மூன்று மாதம் முன்னால் எடுத்த படம்
மாப்ள படிப்ப முடிச்சிட்டாரு அடுத்த கட்டம் வேலை அப்றம் டும் டும் டும்தான் மாப்ள கலரா கும்முன்னு இருக்கார் அப்பாவைப் போல  )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:22

ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன் சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை! படங்களை இடுங்கள் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:22

ராகவா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
ஒரு வயதில் உள்ள அழகு அப்படியே கடைசி வரைக்கும் வந்தால் நாமெல்லாம் ரொம்ப அழகா இருப்போம்பல  ஐஸ் சாப்பிடுங்க 
என் செல்ல மருமகளுக்கு இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியைத் தரட்டும்
மாறா அன்புடன்
நண்பன்..
நிச்சயம் அழகாக இருப்போம்...காரணம் நினைப்புதான் பொழப்ப கெடுக்குதாம்.....
ஆமல்ல அப்ப வேண்டாம் இதுவே போதும்  ^( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:23

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 10252176_631373006938517_2428231387667393844_n

இது மூன்று மாதம் முன்னால் எடுத்த படம்
மாப்ள படிப்ப முடிச்சிட்டாரு அடுத்த கட்டம் வேலை அப்றம் டும் டும் டும்தான் மாப்ள கலரா கும்முன்னு இருக்கார் அப்பாவைப் போல  )( )( 
அப்பாவை பார்த்து உள்ளீரா நண்பன் அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:24

Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
அக்காவை யாரோ ஏமாற்றி இருக்கிறது மட்டும் நல்லாத் தெரியுது ஆண்டவா அது நானா இருக்கக் கூடாது  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:24

Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
ஆமாம் அக்கா...நிச்சயம் இடுவார்..நானும் நம்பிட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:25

ராகவா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 10252176_631373006938517_2428231387667393844_n

இது மூன்று மாதம் முன்னால் எடுத்த படம்
மாப்ள படிப்ப முடிச்சிட்டாரு அடுத்த கட்டம் வேலை அப்றம் டும் டும் டும்தான் மாப்ள கலரா கும்முன்னு இருக்கார் அப்பாவைப் போல  )( )( 
அப்பாவை பார்த்து உள்ளீரா நண்பன் அண்ணா...
நான் நினைத்தேன் இந்தக்கேள்வி வரும்ன்னு ஆமா என்று நானும் பதில் சொல்லுவேன் பார்த்திருக்கிறேன் போட்டோவில்

கல்யாணத்தன்றே பார்த்திருக்கிறேன் சொன்னா நம்ப மாட்டிங்க விடுங்க ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:25

நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
அக்காவை யாரோ ஏமாற்றி இருக்கிறது மட்டும் நல்லாத் தெரியுது ஆண்டவா அது நானா இருக்கக் கூடாது  )* 

ஹலோ சார்!

யாரும் என்னை ஏமாற்றவில்லை. எனக்கு முஹைதீன் குறித்து சேனை வர முன்னாடியே தெரியும். அதனல சொன்னேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:26

நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
அக்காவை யாரோ ஏமாற்றி இருக்கிறது மட்டும் நல்லாத் தெரியுது ஆண்டவா அது நானா இருக்கக் கூடாது  )* 
நிச்சயம் இருக்காது ..அப்ப நானா.. *# *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 15:26

Nisha wrote:இப்போதைய போட்டோ போட வேண்டாம் பானு!

மகள் அப்படியே குட்டிபானுவைபோலவே வளர்ந்து விட்டாள். சின்ன வயதில் கொஞ்சம் உடமாய் இருந்திருப்பா போல!  பானு உங்க ஜாடை தன மகளுக்கு.

இருவருமே குட்டிஸாய் ரெம்ப அழகாக இருக்காங்கம்மா!

வளர்ந்த பின் இதை பார்க்கும் போது  நமக்கே ஆச்சரியமாயிருக்கின்றது அல்லவா?

குண்டா இருப்பது பையன் ... வளர வளர மெலிஞ்சிட்டான். என் பையன் இதை அப்பப்போ எடுத்து பார்த்துட்டு தங்கச்சி கிட்ட சொல்லி பெருமைப் பட்டுக்குவான் எப்படி குண்டா அழகா இருகேன் பாருனு. இவள் போட்டோவும் இருக்கு ஒருவயதில் எடுத்தது அது பிடிஎஃப்ல இருக்கு . பையன் மெமரி கார்ட்ல வச்சிருக்கான் . என் கார்ட்ல ஏத்தி தரமாட்டேங்குறான்.ரெட் கலர் சட்டை போட்டிருப்பது மட்டுமே பொன்னு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Mon 11 Aug 2014 - 15:27

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
அக்காவை யாரோ ஏமாற்றி இருக்கிறது மட்டும் நல்லாத் தெரியுது ஆண்டவா அது நானா இருக்கக் கூடாது  )* 

ஹலோ சார்!

யாரும் என்னை ஏமாற்றவில்லை.  எனக்கு முஹைதீன் குறித்து  சேனை வர முன்னாடியே தெரியும்.  அதனல சொன்னேன்!
அக்காவிற்கு என் மேல் இன்னும் கோபம் தீரல போலிருக்கே என்ன செய்யலாம் எப்படி சமாளிக்கலாம் அக்கா ஐஸ் கிரீம் சாப்பிடலாமா? ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:28

நான் ரெட் கலர் சட்டைபோட்ட மகளைத்தான் சொன்னேன்! இப்ப வளர்ந்ததும் ஒல்லியாகிட்டா தானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 15:30

Nisha wrote: நான் ரெட் கலர் சட்டைபோட்ட மகளைத்தான் சொன்னேன்! இப்ப  வளர்ந்ததும் ஒல்லியாகிட்டா தானே!

ஆமா நிஷா இந்தப்படம் எடுக்கும்போது கொஞ்சம் குண்ட்டா தான் இருந்தா. அப்புறம் மெலீஞ்சா திரும்ப மலேரியா ஜூரம் வந்து சரியானதும் குண்டானா இப்போ திரும்பவும் மெலிஞ்சிட்டா....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:33

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
அக்காவை யாரோ ஏமாற்றி இருக்கிறது மட்டும் நல்லாத் தெரியுது ஆண்டவா அது நானா இருக்கக் கூடாது  )* 

ஹலோ சார்!

யாரும் என்னை ஏமாற்றவில்லை.  எனக்கு முஹைதீன் குறித்து  சேனை வர முன்னாடியே தெரியும்.  அதனல சொன்னேன்!
அக்காவிற்கு என் மேல் இன்னும் கோபம் தீரல போலிருக்கே என்ன செய்யலாம் எப்படி சமாளிக்கலாம் அக்கா ஐஸ் கிரீம் சாப்பிடலாமா? ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 
நல்லா விருந்து ஒன்னு போடுங்க அண்ணா ..எல்லாம் சரியாகிவிடும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:35

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:அதற்கென்ன போட்டுருவோம்

முஹைதீன்  சொன்னால் தாமதமானாலும் செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை!  படங்களை இடுங்கள் !
அக்காவை யாரோ ஏமாற்றி இருக்கிறது மட்டும் நல்லாத் தெரியுது ஆண்டவா அது நானா இருக்கக் கூடாது  )* 

ஹலோ சார்!

யாரும் என்னை ஏமாற்றவில்லை.  எனக்கு முஹைதீன் குறித்து  சேனை வர முன்னாடியே தெரியும்.  அதனல சொன்னேன்!
அக்காவிற்கு என் மேல் இன்னும் கோபம் தீரல போலிருக்கே என்ன செய்யலாம் எப்படி சமாளிக்கலாம் அக்கா ஐஸ் கிரீம் சாப்பிடலாமா? ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 

உங்களுக்கு என்னாச்சு! நான் எப்போது உங்க மேல கோபம் என சொன்னேன்! அப்போ உன்ன ம்னசில் நான் கோபப்படுவது போல் நடந்திட்டிங்கன்னு தோணுதோ? நீங்களே சொல்லிருங்க சார்! எதுக்கு கோபப்படணும் என சொல்லுங்க! சும்மா சும்மா கோபம் என சொல்ல கூடாது! நான் ஐஸ்கிரிம் போன்ற இனிப்பு சாப்பிடுவதில்லை! அத்னால் வேண்டாம். பால் இனிப்பு எல்லாம் எனக்கு டாக்டர்கள் தடா செய்து இருக்காங்க !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 2 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum