சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Khan11

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

+3
Nisha
ராகவா
பானுஷபானா
7 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 11:11

First topic message reminder :

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 13:53

ahmad78 wrote:பட்டு தெரிஞ்சுகிட வேண்டியதுதான்.

எல்லாரும் பொறக்கும்போது தெரிஞ்சுகிட்டா வர்றாங்க

என்னத்த பட்டு தெரிய இனிமே அதான் இல்லனு ஆயிடுச்சே....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 15:44

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 1738e1

5 வது படிக்கும்போது எடுத்த படம்

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 15:55

பானுஷபானா wrote:இருங்க இருங்க தொழுதுட்ட்டு வந்து பதில் சொல்றேன் இன்னும் கொஞ்சம் போட்டோவோட...
வாங்க வாங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 9:40

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இருங்க இருங்க தொழுதுட்ட்டு வந்து பதில் சொல்றேன் இன்னும் கொஞ்சம் போட்டோவோட...
வாங்க வாங்க

நேற்று லுஹருக்கு சொல்லிட்டுப் போனேன். நீங்க மக்ரிஃப்புக்கு வந்து வாங்க வாங்க சொல்றீங்க #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 10:40

சில புகைப்படங்களை என்னால் பார்க்க முடியவில்லை 
காரணம் என்னவோ தெரியலப்பா

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 11:01

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இருங்க இருங்க தொழுதுட்ட்டு வந்து பதில் சொல்றேன் இன்னும் கொஞ்சம் போட்டோவோட...
வாங்க வாங்க

நேற்று லுஹருக்கு சொல்லிட்டுப் போனேன். நீங்க மக்ரிஃப்புக்கு வந்து வாங்க வாங்க சொல்றீங்க #* 
அத மட்டும் சரியா பாருங்க மத்ததெல்லாம் விட்டுடுங்க !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:16

நேசமுடன் ஹாசிம் wrote:சில புகைப்படங்களை என்னால் பார்க்க முடியவில்லை 
காரணம் என்னவோ தெரியலப்பா

எந்த படம் ஹாசிம் _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:24

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 2zntnqf

என் கல்யாணப் போட்டோ  ^_ ^_ ^_ ^_ 

ஹே ஹேய் ஹேய் பானு! இது நீங்களா? நீங்களே தானா மேடம்..  ரெம்ப சின்னபெண்ணா இருக்கிங்கப்பா! சின்ன பெண்ணே தான் பா.. கமால் சாரும் ரெம்ப சின்ன பையனாகத்தான் இருக்கார்.  தும்பி சொன்னது சரிதான்.. இன்றைய மகன் அன்றைய அப்பாவின் சாயலில்தன இருக்கின்றார்.

இந்த போட்டோ எடுக்கும் போது உங்கள் வயது என்ன.. கமால் சார் வயது என்ன!? உங்கள் திருமணம் எப்படி?   பெரியவர்கள் நிச்சயித்ததா? இல்லை நீங்களே நிச்சயித்ததா மேடம்?

சூப்பரா இருக்கிங்க மேடம்!

எனக்கு வயது 15. அவுங்களுக்கு 20.  பெரியவங்க பார்த்து தான் கல்யாணம் செய்து வச்சாங்க. லவ் பண்ண எங்க விட்டாங்க.அதுக்குள்ள தான் கல்யாணம் செய்துட்டாங்களே )* 

நிஜமாகவே 15 வயதா பானு? பாவம்பா நீங்க! 23 வயதில் வெடிங்க் செய்த நானே  ஏதோ ரெம்ப இழந்திட்டதா நினைப்பேன் தெரியுமா? ரெம்ப மிஸ் பண்ணி இருப்பிங்க.. கமால் சாருக்கும் 20 வயது எனில் அவரும் சின்ன ப்பையன் தானேப்பா!  

ரொம்பவே வருத்தப்பட்டேன் நிஷா என்னடா இது இப்படி செய்துட்டாங்களே. அப்போது எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லும் தைரியம் இல்லை. எங்க அப்பாவுக்கு எல்லோருமே ரொம்ப பயப்படுவோம். பேசிக்கக் கூட மாட்டோம்.

நான் ஊரில் இருந்தேன் நிஷா. அங்கேயே இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. எங்கம்மா குடும்பத்துல மாமா, சின்னம்மா, பெரியம்மா எல்லோரும் எங்கம்மாவை பிடிச்சி திட்டி விட்டாங்க. பெரியம்ம்ம பொண்ணு எனை விட 4 வயசு பெரியவ அவளூக்கே எனக்கப்புறம்தான் நடந்தது:(
எனக்கு எட்டாம் வகுப்பு சொல்லிக் குடுத்த டீச்சருக்கு எனக்குப் பின்னால தான் கல்யாணம். என் தங்கைக்கும் அவுங்க 8 வது எடுத்தாங்க. அவ கிட்ட ஏன் இப்படி சீக்கிரமே செய்தாங்கனு சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.

என்ன செய்ய விதி வலியது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 12:26

பானு அக்கா திருமணத்திற்குப்பிறகும் படிப்பை தொடர்ந்தீர்களா பாவம் அக்கா நீங்க  ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:27

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இருங்க இருங்க தொழுதுட்ட்டு வந்து பதில் சொல்றேன் இன்னும் கொஞ்சம் போட்டோவோட...
வாங்க வாங்க

நேற்று லுஹருக்கு சொல்லிட்டுப் போனேன். நீங்க மக்ரிஃப்புக்கு வந்து வாங்க வாங்க சொல்றீங்க #* 
அத மட்டும் சரியா பாருங்க மத்ததெல்லாம் விட்டுடுங்க !* 
மற்றது என்ன விட்டேன்???????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 12:27

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 2zntnqf

என் கல்யாணப் போட்டோ  ^_ ^_ ^_ ^_ 

ஹே ஹேய் ஹேய் பானு! இது நீங்களா? நீங்களே தானா மேடம்..  ரெம்ப சின்னபெண்ணா இருக்கிங்கப்பா! சின்ன பெண்ணே தான் பா.. கமால் சாரும் ரெம்ப சின்ன பையனாகத்தான் இருக்கார்.  தும்பி சொன்னது சரிதான்.. இன்றைய மகன் அன்றைய அப்பாவின் சாயலில்தன இருக்கின்றார்.

இந்த போட்டோ எடுக்கும் போது உங்கள் வயது என்ன.. கமால் சார் வயது என்ன!? உங்கள் திருமணம் எப்படி?   பெரியவர்கள் நிச்சயித்ததா? இல்லை நீங்களே நிச்சயித்ததா மேடம்?

சூப்பரா இருக்கிங்க மேடம்!

எனக்கு வயது 15. அவுங்களுக்கு 20.  பெரியவங்க பார்த்து தான் கல்யாணம் செய்து வச்சாங்க. லவ் பண்ண எங்க விட்டாங்க.அதுக்குள்ள தான் கல்யாணம் செய்துட்டாங்களே )* 

நிஜமாகவே 15 வயதா பானு? பாவம்பா நீங்க! 23 வயதில் வெடிங்க் செய்த நானே  ஏதோ ரெம்ப இழந்திட்டதா நினைப்பேன் தெரியுமா? ரெம்ப மிஸ் பண்ணி இருப்பிங்க.. கமால் சாருக்கும் 20 வயது எனில் அவரும் சின்ன ப்பையன் தானேப்பா!  

ரொம்பவே வருத்தப்பட்டேன் நிஷா என்னடா இது இப்படி செய்துட்டாங்களே. அப்போது எனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லும் தைரியம் இல்லை. எங்க அப்பாவுக்கு எல்லோருமே ரொம்ப பயப்படுவோம். பேசிக்கக் கூட மாட்டோம்.

நான் ஊரில் இருந்தேன் நிஷா. அங்கேயே இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. எங்கம்மா குடும்பத்துல மாமா, சின்னம்மா, பெரியம்மா எல்லோரும் எங்கம்மாவை பிடிச்சி திட்டி விட்டாங்க. பெரியம்ம்ம பொண்ணு எனை விட 4 வயசு பெரியவ அவளூக்கே எனக்கப்புறம்தான் நடந்தது:(
எனக்கு எட்டாம் வகுப்பு சொல்லிக் குடுத்த டீச்சருக்கு எனக்குப் பின்னால தான் கல்யாணம். என் தங்கைக்கும் அவுங்க 8 வது எடுத்தாங்க. அவ கிட்ட ஏன் இப்படி சீக்கிரமே செய்தாங்கனு  சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.

என்ன செய்ய விதி வலியது

எங்கப்பா எங்கம்மாவ 13-14 வயதிருக்கும் தோதே திருமணம் செய்ததாக சொன்னாங்க  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Wed 13 Aug 2014 - 12:28

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இருங்க இருங்க தொழுதுட்ட்டு வந்து பதில் சொல்றேன் இன்னும் கொஞ்சம் போட்டோவோட...
வாங்க வாங்க

நேற்று லுஹருக்கு சொல்லிட்டுப் போனேன். நீங்க மக்ரிஃப்புக்கு வந்து வாங்க வாங்க சொல்றீங்க #* 
அத மட்டும் சரியா பாருங்க மத்ததெல்லாம் விட்டுடுங்க !* 
மற்றது என்ன விட்டேன்???????????
மறந்து போச்சி _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Wed 13 Aug 2014 - 12:28

சரி சரி பழையவைகள் நடந்தவைகள் நினைத்து இப்ப வருத்தப்படாதிங்க!

எல்லாம் எப்படி நடக்கணும் எனும் விதி இருக்கோ அப்படித்தான் ஆகுது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Wed 13 Aug 2014 - 12:30

Nisha wrote:சரி சரி பழையவைகள் நடந்தவைகள் நினைத்து இப்ப வருத்தப்படாதிங்க!

எல்லாம் எப்படி நடக்கணும் எனும் விதி இருக்கோ அப்படித்தான் ஆகுது!
 #* #*  விதியா..யார் சொன்னது...நண்பர்களை கேட்டுதான் அவரும் வரனும்..
நாங்க இணைந்த நட்பு அப்படி.,... ^* ^* ^* :^ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:33

நண்பன் wrote:பானு அக்கா திருமணத்திற்குப்பிறகும் படிப்பை தொடர்ந்தீர்களா பாவம் அக்கா நீங்க  ^_ ^_ 

இல்லப்பா !* !* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Wed 13 Aug 2014 - 12:35

Nisha wrote:சரி சரி பழையவைகள் நடந்தவைகள் நினைத்து இப்ப வருத்தப்படாதிங்க!

எல்லாம் எப்படி நடக்கணும் எனும் விதி இருக்கோ அப்படித்தான் ஆகுது!

ஆமா நிஷா ....இனி வருத்தப்பட்டாலும் நடந்ததை மாற்ற முடியாது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Wed 13 Aug 2014 - 12:40

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா திருமணத்திற்குப்பிறகும் படிப்பை தொடர்ந்தீர்களா பாவம் அக்கா நீங்க  ^_ ^_ 

இல்லப்பா !* !* !* 
சேனையில் என்ன பன்றீங்க...பதிவை படிக்க செய்றீங்க தானே..
அப்ப சேனையும் படிக்கும் பள்ளிக்கூடம்....
என்ன இங்க உங்களை படி படி சொல்ல முடியாது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Wed 13 Aug 2014 - 13:12

நண்பன் wrote:எங்கப்பா எங்கம்மாவ 13-14 வயதிருக்கும் தோதே திருமணம் செய்ததாக சொன்னாங்க  _* 

அந்த நேரம் அதெல்லாம் பெரிதாக தெரியாது தானே! எங்கப்பா எங்கம்மா திருமணம் 1972 ல் நடந்தப்போ அம்மாக்கு அப்பவே 18 வயது அப்பாக்கு 27 இருவருக்கும் வயது வித்தியாசம் 11..

எங்கம்மா போட்டோ போடட்டுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Wed 13 Aug 2014 - 13:14

Nisha wrote:
நண்பன் wrote:எங்கப்பா எங்கம்மாவ 13-14 வயதிருக்கும் தோதே திருமணம் செய்ததாக சொன்னாங்க  _* 

அந்த நேரம் அதெல்லாம் பெரிதாக தெரியாது தானே! எங்கப்பா எங்கம்மா திருமணம் 1972 ல் நடந்தப்போ அம்மாக்கு அப்பவே 18 வயது அப்பாக்கு 27 இருவருக்கும் வயது வித்தியாசம் 11..

எங்கம்மா போட்டோ போடட்டுமா?
 {_ {_ {_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Wed 13 Aug 2014 - 13:16

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 C0bdc06f-ae5e-47df-b90c-f75a834378c8_zps6853a840

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Aug 2014 - 13:18

Nisha wrote: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 C0bdc06f-ae5e-47df-b90c-f75a834378c8_zps6853a840
யாரிந்தி அம்மா

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Wed 13 Aug 2014 - 13:21

Nisha wrote: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 C0bdc06f-ae5e-47df-b90c-f75a834378c8_zps6853a840
அப்பவே உங்கள் அம்மா!!என்னா உயரம்....அப்ப நிஷா அக்காவும் நல்ல உயரம்தானே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Wed 13 Aug 2014 - 13:24

எங்க அம்மா!

என் மேல் பாசமில்லாத அம்மா!

நான் உயரம் இல்லை 5.1 தான் என் அம்மா என்னை விட உயரம் கம்மி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Wed 13 Aug 2014 - 13:55

Nisha wrote:எங்க அம்மா!

என் மேல் பாசமில்லாத அம்மா!

நான் உயரம் இல்லை 5.1 தான் என் அம்மா என்னை விட உயரம் கம்மி!

அக்கா ..பழைய நினைவுகள் இப்ப நினைத்தாலும் அழுகை வந்துவிடும்..
அதையும் தாண்டி வந்துவிட்டீர்கள்..
இனி நடப்பதை கவனிப்போம்....சாரி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Wed 13 Aug 2014 - 14:46

அஸ்க்கு புஸ்க்கு நான் அழவெல்லாம் இல்லையே!

போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா.. ஜாதிப்பா நான்..

போயே போச்.. எல்ல்ல்ல்ல்ல்ல்லாம் போயே போச்.. என்னைப்புரிந்துக்காமல் போனவங்க போனால் போகட்டுமே..  i* i* i* i* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 4 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum