சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Khan11

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

2 posters

Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 13:57

மனித இன வரலாற்றில் மிகப்பெரிய துன்பமாக பார்க்கப்படுவது இரண்டாம் உலகப்போர். கிட்டத்தட்ட மொத்த உலகமே ஈடுபட்ட இந்த போர் தான் மனித இன வரலாற்றிலேயே மிகவும் விலை உயர்ந்த போராக உள்ளது. போருக்கான மொத்தமாக ஆன செலவு, மக்களின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பிற்காக ஆன செலவின் அடிப்படையில் தான் இது மிகவும் விலை உயர்ந்த போராக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போரில் ஏற்பட்டுள்ள பேரழிவு கற்பனைக்கு எட்டாத அளவிலானது. இரண்டாம் உலகப்போரில் நடந்தேறிய பல நிகழ்வுகளை பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் தூக்கி வாரிப் போடும் அளவிற்கு இருக்கும்.

இன்று, இரண்டாம் உலகப்போரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதனைப் பற்றி படித்த பிறகு, போரில் நடந்த நிகழ்வுகள் பற்றிய உள்நோக்கை உங்கள் கண்முன் கொண்டு வரும். சரி வாங்க, இரண்டாம் உலகப் போரை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 13:58

ரஷிய நாட்டின் சோகம்

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571232-1img3
இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர், என்ற கொடுமையான தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 13:59

சிகப்பு ராணுவம் மேற்கொண்ட கற்பழிப்புகள்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571238-2im22
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மன் நாட்டு பெண்களை கும்பல் கும்பலாக சிகப்பு ராணுவம் கற்பழித்தது. சிகப்பு ராணுவத்தினரால் இரக்கமே இல்லாமல் கிட்டத்தட்ட 25 லட்ச பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:59

அடடா அப்படியா !சோகமான செய்தி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:01

வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போர்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571243-3im5
படையெடுத்து வந்த ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:03

இரண்டாம் உலகப்போரின் நீண்ட போர்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571249-4im6
அட்லாண்டிக் போர் தான் இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற நீண்ட போராகும். 1936 ஆம் வருடம் ஆரம்பித்த இந்த போர் 6 வருடம் காலம் நீடித்து, 1945 வரை நடைபெற்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:04

ஸ்வஸ்திகா அடையாளம்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571255-5img44
ஸ்வஸ்திகா என்பது சமயஞ்சார்ந்த அடையாளமாகும். நல்ல எதிர்காலத்தை கொண்டு வருவதற்கான சின்னமாகும் அது. இந்த சின்னத்தை பல நாகரீகத்தில் கான முடிந்தது. அதில் கிரீஸ், சீனா, இந்தியா மற்றும் எகிப்து நாடுகளும் அடக்கம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:06

U படகு பேரழிவு
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571261-6u534
நிரப்பப்பட்ட கப்பல்களை கொண்டு வருவதற்கு சிறந்த வழியாக கருதப்பட்டது U படகுகளின் பயன்பாடு. U படகுகளில் இருந்து போர் செய்த 40,000 பேர்களில் 8000 பேர்களுக்கும் குறைவானவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:07

அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய துன்பம்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571266-7im4
இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற பல்ஜ் போர் அமெரிக்கர்களுக்கு மிகக்கொடுமையான துன்பத்தை உண்டாக்கிற்று. கிட்டத்தட்ட 40.000 அமெரிக்கர்கள் அந்த போரில் உயிரிழந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:09

யூதர்களின் மீதான பரிசோதனை
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571272-8pulsemilitary
இரண்டாம் உலகப்போரில் மிகவும் வெறுக்கத்தக்க நடந்த சம்பவமாக இது கருதப்படுகிறது. யூதர்களின் மீது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. உதாரணத்திற்கு, மலட்டுத்தன்மையின் தாக்கத்தை கான ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எக்ஸ்-ரேக்களால் தாக்கப்பட்டது. இந்த பரிசோதனைகள் கொடூரமான முறையில் நடைபெற்றது. மருத்தவ சோதனைகளுக்காக அவர்களின் தசைகளும் எலும்புகளும் வெட்டப்பட்டது. இப்படி மனிதநேயமற்ற பல சோதனைகளுக்கு யூதர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:10

அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571279-9im3
1940 முதல் 1945 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட் 2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இரண்டாம் உலகப்போரின் மிகவும் சுவாரசியமான தகவல்களில் இது ஒன்றாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்று நம்ப முடியாத அளவில், தன் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு மட்டும் அமெரிக்கா 6000 பிலியன் டாலரை செலவழிக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:11

முதல் போர் விமானங்கள்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571285-10im2
முதல் போர் விமானங்களை உருவாக்கியது ஜெர்மன் நாடு. முதல் போர் விமானத்தை மெஸ்ஸர்ஷ்மிட் ME-262 என அழைத்தனர். இருப்பினும் ஜெர்மன் நாட்டு தோல்வியை மீட்பதற்கு முடியாமல் போனது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:12

அடால்ப் ஹிட்லரின் மருமகன்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571291-11img6
இதோ உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த போகும் இரண்டாம் உலகப்போர் பற்றிய மற்றொரு தகவல் - அடால்ப் ஹிட்லரின் மருமகனான வில்லியம் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க கப்பல் படையில் பணி புரிந்து கொண்டிருந்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 14:12

குழந்தைகளின் மரணம்
இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! 09-1407571297-12bloodmoon
இரண்டாம் உலகப்போரின் மற்றொரு மிகப்பெரிய சோகம் என்னவென்றால், இந்த போரில் கிட்டத்தட்ட 15 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த போரில் இறந்த 12 லட்ச குழந்தைகள் யூதர்களாவார்கள்.

http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!! Empty Re: இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum