சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Khan11

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 12:24

First topic message reminder :

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

ஒரு பிக்னிக் போகலா வெளியில் சென்று சமைத்து சாப்பிடலாம்னாக்  கூட கேஸ் சிலின்டரை தூக்க சொல்றாங்க பாஸ்

ரொம்ப பீலிங்கா இருக்கு பாஸ் ஒரே அம்மா நினைவாகவே இருக்கு  
எங்க அம்மா அடுப்பு ஊதி வாய்க்கு ருஷியா சமைத்து கொடுத்தது
இன்னும் மறக்க வில்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது...

ஒரு ரொட்டி சுட்டாக்கூட சூப்பரா இருக்கும் பாஸ் அதுதான் பாஸ் ருஷி

Spoiler:

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 2cwvgvp


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:41

நண்பன் wrote:
Nisha wrote:ஓ!  ஏன் விறகு தூக்கவும்  நெருப்பு மூட்டி ஊதி விடவும் அவருக்கு மட்டும் தான் தெரியுமோ?

இப்படி கேட்டா என்ன சொல்ல எங்க கூட இருப்பது எல்லாம் சோ்ம்பேறிகள் ஹாசிம் இருந்தால் நல்ல உஷாரா இருக்கும் எல்லா வற்றையும் எடுத்துப்போட்டு செய்வார் அது மாத்திரம் இல்லை
படை குவிப்பு படை விரிப்பு கதை திரைக்கதை வசனம் எல்லா ஏற்பாடும் அவர் சிறப்பாக செய்வார் அத வச்சித்தான் அப்படி சொன்னேன் டீச்சர் )( 

உங்களையும் சேர்த்துத்தானே சார்! இருக்கும் இருக்கும்! நிச்சயம் நம்பலாம்  *_  *_  ^_ 

எங்க சைட்டிலும் இதே பிரச்சனை இருக்குத்தான். அதனால் தான் நான் ஆட்கள் பார்த்து தான் யாராரு கூட வருவாங்க என பார்த்து மட்டும் போவேன்! பிரபா, கப்ரியேல், என் தங்கை கண்வர் ஜீவா வந்தால் நிச்சயம் நம்பி போகலாம்.. இவர்களில் யாராவது ஒருவர் வந்தாலும் போதும். சபை களை கட்டுதோ இல்லையோ நெருப்பு வானுயர எரியும். இல்லாமல் போனால் நான் தான் நெருப்பி வாடி வத்ங்கு்வேன்

.அதனால் ஆரம்பத்திலேயே யாரு வராங்கன்னு பார்த்து எஸ்கேப் ஆகிருவேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:48

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 DSCF0025_zps6d83c37b

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 DSCF0027_zps3e40c35e

விறகில் நெருப்பு உண்டாட்டும் கப்ரியேலும் பிரெண்டும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:50

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 DSCF0051_zps02bdda7d

சுடப்பட்டுகொண்டிருக்கும் இறைச்சிகள்.. நெருப்புக்குள் மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சோளக்கதிரும் சேர்ந்தே சுடுபடும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 12:59

சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு படம் போட்டுக்காட்டுறிங்க பாக்கத்தான் முடிகிறது சாப்பிடவா முடியும் பறவாயில்ல பகிர்வு பிரமாதம் நன்றிகள்


மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 13:00

பார்க்கவே அழகா இருக்கு ... கிழங்குகளை நேரடியாகவே நெருப்பில் வாட்டுவிர்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:05

கிழங்குகளை இப்படி சுடவென அலுமினியப்பேப்பர் இருக்கும் பானு. முழுக்கிழங்காக அந்தபேப்பரில் சுத்தி விறகு எரிந்து கரி தணலானதும் அதுக்குள் போட்டு விடுவோம். அப்புறம் நன்றாக கறுத்து வெந்ததும் தோல் நீக்கி சாப்பிடுவோம். சூப்பராக இருக்கும் பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:07

நேசமுடன் ஹாசிம் wrote:சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டு படம் போட்டுக்காட்டுறிங்க பாக்கத்தான் முடிகிறது சாப்பிடவா முடியும் பறவாயில்ல பகிர்வு பிரமாதம் நன்றிகள்

இங்கே வெயில் 3 மாதம் தானே ஹாசிம்! அந்த 3 மாதத்தில் மட்டும் தான் இப்படில்லாம் ஆசைக்கு சாப்பிடலாம். அதனால் பிக்னிக் போல கீளம்பிருவோம். மகன் வளர்ந்த பின் தனியாக அவர் நண்பர்களோட வாராவாரம் போய் வருவார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 13:08

Nisha wrote:கிழங்குகளை  இப்படி சுடவென அலுமினியப்பேப்பர் இருக்கும் பானு.  முழுக்கிழங்காக  அந்தபேப்பரில் சுத்தி  விறகு எரிந்து கரி தணலானதும் அதுக்குள் போட்டு விடுவோம்.  அப்புறம் நன்றாக கறுத்து வெந்ததும் தோல் நீக்கி  சாப்பிடுவோம். சூப்பராக இருக்கும் பானு!

சொல்லும்போதே ஆசையா இருக்கு இதெல்லாம் எங்க சாப்பிட முடியும் )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 13:16

ஏன் பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 13:24

Nisha wrote:ஏன் பானு?
இங்க எங்க போய் இது போல சுட்டுச் சாப்பிடுவது. நானும் அவ்வளவாக ஊர் சுற்றிப் பார்த்தது கிடையாது நிஷா. எனக்கு வாய்ச்சது அப்படி என்ன செய்ய?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:53

பானுஷபானா wrote:
Nisha wrote:ஏன் பானு?
இங்க எங்க போய் இது போல சுட்டுச் சாப்பிடுவது. நானும் அவ்வளவாக ஊர் சுற்றிப் பார்த்தது கிடையாது நிஷா. எனக்கு வாய்ச்சது அப்படி என்ன செய்ய?
சலித்துக்காதிங்க உங்க குழந்தைகள் வாயிலாக நலம் பெறுவீர்கள்


மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 14:59

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஏன் பானு?
இங்க எங்க போய் இது போல சுட்டுச் சாப்பிடுவது. நானும் அவ்வளவாக ஊர் சுற்றிப் பார்த்தது கிடையாது நிஷா. எனக்கு வாய்ச்சது அப்படி என்ன செய்ய?
சலித்துக்காதிங்க உங்க குழந்தைகள் வாயிலாக நலம் பெறுவீர்கள்

நன்றி ஹாசிம்

ஆனா வயசு போன காலத்துல அனுபவிச்சு என்ன செய்ய???????? _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:49

அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:20

Nisha wrote:அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
ஓ மை காட் ஆல் பாட்டி வயசாச்சில்ல ம்ம் இப்பவே சாப்பிட்டு விடுங்க பானு அக்கா நிஷா அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Nisha Thu 21 Aug 2014 - 18:21

நண்பன் wrote:
Nisha wrote:அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
ஓ மை காட் ஆல் பாட்டி வயசாச்சில்ல ம்ம் இப்பவே சாப்பிட்டு விடுங்க பானு அக்கா நிஷா அக்கா

என்னப்பா இது! நீங்கள் மட்டும் அப்படியேவா என்றும் பதினாறாய் இருப்பிங்களா? உங்களுக்கும் வயதாகும் தானே? எல்லோருக்கும் இப்படி ஆகும் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:24

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அதை விட வயதாக ஆக எல்லாம் சாப்பிடும் ஆசையும் போய் சபபிட இயலாமலும் போகும்!
ஓ மை காட் ஆல் பாட்டி வயசாச்சில்ல ம்ம் இப்பவே சாப்பிட்டு விடுங்க பானு அக்கா நிஷா அக்கா

என்னப்பா இது! நீங்கள் மட்டும் அப்படியேவா என்றும் பதினாறாய் இருப்பிங்களா? உங்களுக்கும் வயதாகும் தானே? எல்லோருக்கும் இப்படி ஆகும் தானே?
அட ஆமால்ல இப்படியே இருந்திட்டால் நல்லா இருக்கும்  i* i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...! - Page 2 Empty Re: மீண்டும் இது மாதிரி சமைத்து சாப்பிட ஆசை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum