சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Khan11

83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

+4
கவிப்புயல் இனியவன்
நண்பன்
ந.க.துறைவன்
Nisha
8 posters

Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by Nisha Tue 2 Sep 2014 - 9:18

83 ஆயிரம் பதிவுகள் 
நண்பனை வாழ்த்தலாம்!

 83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Th?id=HN.607996141923402426&pid=15


தாயாய் சேயாய் தனயனுமாகி 
தூய அன்பின் உறைவிடம் நீயே 
தன்னலமற்ற  உன் உயர் குணங்கள்
பிறர் நலம் வேண்டும் கண்ணனைபோலே
என்னலம் வேண்டி சீண்டி சண்டையிட்டு 
புன்னகைகொண்டு அனைத்தையும் சகிக்கும்
குறும்புத்திலகமே  குன்றைபோல் உயர்க!


83 ஆயிரம் பதிவுகளுக்காகவும் அக்காவின் அன்பு வாழ்த்துகள் கண்ணா!
உங்கள் அன்பு, உற்சாகம், புரித்துணர்வு , இன்று போல் என்றும் தொடரட்டும்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by ந.க.துறைவன் Tue 2 Sep 2014 - 9:22

நல்வாழ்த்துக்கள் நண்பன்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:26

என்ன ஒரு கூர்மையான பார்வை! யாரும் பார்க்க வில்லை என்று இருந்தேன், பார்த்து உடனே வாழ்த்தையும் வழங்கி விட்டீர்கள். பேசிக்கொண்டிருந்த நிஷா அக்கா எங்கே என்று தேடினேன்

ரோஜா மலர் வாங்கி தம்பிக்கு வாழ்த்துச் சொல்லப் போயிருந்தீரோ? ம்ம் ரொம்ப ரொம்ப சந்தோசம் என்னை வாழ்த்திய உங்களுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by Nisha Tue 2 Sep 2014 - 9:27

நேற்றிரவு  உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து  கவிதை ஒன்றை  எழுதி ட்ராவ்டில்  விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன். 

ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:28

தாயாய் சேயாய் தனயனுமாகி
தூய அன்பின் உறைவிடம் நீயே
தன்னலமற்ற உன் உயர் குணங்கள்
பிறர் நலம் வேண்டும் கண்ணனைபோலே
என்னலம் வேண்டி சீண்டி சண்டையிட்டு
புன்னகைகொண்டு அனைத்தையும் சகிக்கும்
குறும்புத்திலகமே குன்றைபோல் உயர்க!

என்னை குறும்புத்திலகம் என்றது மகிழ்ச்சி அப்படியே தொடர்வோம் மகிழ்வோம் வாழும் காலம் வரை ❤


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:29

Nisha wrote:நேற்றிரவு  உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து  கவிதை ஒன்றை  எழுதி ட்ராவ்டில்  விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன். 

ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
ஓஹோ அப்படி சரி சரி உங்கள் வாழ்த்துக் கவிதை ஒன்று யாரும் பார்க்காமல் என்னிடம் உள்ளது இருங்க தருகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 2 Sep 2014 - 9:42

நல்வாழ்த்துக்கள் நண்பன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:42

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நண்பன்....
மிக்க நன்றி ஐயா )( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 9:43

கே.இனியவன் wrote:நல்வாழ்த்துக்கள் நண்பன்
நன்றி மாஸ்டர் நன்றி )( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by Nisha Tue 2 Sep 2014 - 9:49

நண்பன் wrote:
Nisha wrote:நேற்றிரவு  உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து  கவிதை ஒன்றை  எழுதி ட்ராவ்டில்  விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன். 

ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
ஓஹோ அப்படி சரி சரி உங்கள் வாழ்த்துக் கவிதை ஒன்று யாரும் பார்க்காமல் என்னிடம் உள்ளது இருங்க தருகிறேன் 

அப்படியா? என்னது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 2 Sep 2014 - 10:02

பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 10:14

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:நேற்றிரவு  உங்களுக்கு வாழ்த்திட வாழ்த்து  கவிதை ஒன்றை  எழுதி ட்ராவ்டில்  விடுவதாக நினைத்து சேவ் செய்யாமல் விட்டு விட்டேன். 

ஜஸ்ட் மிஸ்ஸிங்க்!
ஓஹோ அப்படி சரி சரி உங்கள் வாழ்த்துக் கவிதை ஒன்று யாரும் பார்க்காமல் என்னிடம் உள்ளது இருங்க தருகிறேன் 

அப்படியா? என்னது?
காத்திருங்கள் தருகிறேன் லேட்டாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 10:15

கவியருவி ம. ரமேஷ் wrote:பாராட்டுகள்
மிக்க நன்றி நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Sep 2014 - 10:52


அப்பப்பா ஆக்கிவிட்டீரப்பா 
ஆயிரமாயிரமாய் 83000. 
படைத்துப் பதிவிட்டு 
பாசம் கலந்த நட்புடன் 
எம் சேனைப் பாசறையை 
வழிநடாத்துகிறாய் 
உம் தோழன் நான் என்று 
மார்த்தட்டி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா 
எத்தனை ஆயிரம் நீ படைத்தாலும் 
அத்தனை ஆயிரத்திற்கு 
சளைக்காது வாழ்த்தெழுதிட 
காத்திருக்கிறோம் உம்வழியில் 
என்றும் மாறா நட்புடன் 
பாராட்டி மகிழ்கிறேன் 
வாழ்த்துகள் தொடருங்கள் 
விரைவில் ஒரு லட்சத்தில் 
கோலகலக் கொண்டாட்டம் 
அரங்கேற்றிடலாம் 
நன்றிகள் பல கோடி 



83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 11:10

நேசமுடன் ஹாசிம் wrote:

அப்பப்பா ஆக்கிவிட்டீரப்பா 
ஆயிரமாயிரமாய் 83000. 
படைத்துப் பதிவிட்டு 
பாசம் கலந்த நட்புடன் 
எம் சேனைப் பாசறையை 
வழிநடாத்துகிறாய் 
உம் தோழன் நான் என்று 
மார்த்தட்டி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா 
எத்தனை ஆயிரம் நீ படைத்தாலும் 
அத்தனை ஆயிரத்திற்கு 
சளைக்காது வாழ்த்தெழுதிட 
காத்திருக்கிறோம் உம்வழியில் 
என்றும் மாறா நட்புடன் 
பாராட்டி மகிழ்கிறேன் 
வாழ்த்துகள் தொடருங்கள் 
விரைவில் ஒரு லட்சத்தில் 
கோலகலக் கொண்டாட்டம் 
அரங்கேற்றிடலாம் 
நன்றிகள் பல கோடி 

மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ஒரு லட்சம் பதிவுகளை கூடிய சீக்கிரம் அடைவேன் உங்கள் இருநூறு வரிகளை படிக்க காத்திருக்கிறேன் 


என்றும் மாறா அன்புடன்


உங்கள் நண்பன்.


பாசம் கலந்த நட்புடன் 
எம் சேனைப் பாசறையை 
வழிநடாத்துகிறாய் 
உம் தோழன் நான் என்று 
மார்த்தட்டி மகிழ்கிறேன் 
என்னுயிர்த்தோழா 
எத்தனை ஆயிரம் நீ படைத்தாலும் 
அத்தனை ஆயிரத்திற்கு 
சளைக்காது வாழ்த்தெழுதிட 
காத்திருக்கிறோம் உம்வழியில் 
என்றும் மாறா நட்புடன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by ahmad78 Tue 2 Sep 2014 - 11:21

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 12:28

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Hvqy3c
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Sep 2014 - 19:40

அன்பின் நண்பரே ..
முடியல்லயப்பா உங்கள் வேகத்தில் என்னால் பதிய 
அசுர வேகம் என்று சொன்னது சரிதான் ...!

எப்படி முடிகிறது உங்களால் வாழ்த்துக்கள் .
தொடருவோம் இணைந்து சேனை பயணத்தில் 
அன்புடன் கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:06

ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பன்
உங்கள் மனம் திறந்த வாழ்த்துக்கு நன்றி நண்பா )( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:07

பானுஷபானா wrote:83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Hvqy3c

வாவ் சூப்பர் அக்கா மிக்க நன்றி )( )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by நண்பன் Sat 6 Sep 2014 - 17:10

கே.இனியவன் wrote:அன்பின் நண்பரே ..
முடியல்லயப்பா உங்கள் வேகத்தில் என்னால் பதிய 
அசுர வேகம் என்று சொன்னது சரிதான் ...!

எப்படி முடிகிறது உங்களால் வாழ்த்துக்கள் .
தொடருவோம் இணைந்து சேனை பயணத்தில் 
அன்புடன் கே இனியவன்

ஹா ஹா உங்களாலும் முடியும் முயற்சி செய்யுங்கள் நீங்கள் பெரிய படைப்பாளி அசததுகிறீர்கள் கவிதைகளால் வாழ்த்துக்கு நன்றி
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

83 ஆயிரம் பதிவுகள்!  அசுர வேகம் தான்!  நண்பனை வாழ்த்தலாம்! Empty Re: 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» அன்பு நண்பர் 16000 பதிவு தாண்டி விட்டார் வாழ்த்துவோம் வாருங்கள்
» 35 ஆயிரம் பதிவுகளை கடந்துவிட்ட உலக நாயகன்,நண்பனை வாழ்த்துவோம்!
» அசத்தலாய் 87,000 பதிவுகள்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» அன்பும் பண்பும் சூழ்ந்த 80000 பதிவுகள்! நண்பனை வாழ்த்தலாமா உறவுகளே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum