சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 28 Sep 2014 - 18:16

சுறா wrote::^ :^ :^ :^ :^
கூட்டணி சேர்ந்திடிச்சா
அக்காவும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க நண்பா விடு ஜுட்
*# *#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 28 Sep 2014 - 19:10

அக்கா கேள்வி கேட்கக்கூடாதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Sun 28 Sep 2014 - 19:12

Nisha wrote:அக்கா கேள்வி கேட்கக்கூடாதா?

மீண்டும் முதல்ல இருந்தா?

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Images?q=tbn:ANd9GcTAgKjazNEaddPLce2_E1WDXZbzH73Fuex3qMsVOCDJBO8Yfn2B
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 9:13

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10449894_10153556073769625_4498089740019364071_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 9:43

Nisha wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10449894_10153556073769625_4498089740019364071_n

அடப்பாவிகளா.... தெரிஞ்சிருந்தா நான் வாங்கி இருப்பேனே i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 9:57

கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்.. ஏன் வாழைமரங்கள் கட்டப் படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப் படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு - பகல்எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..மேற்கே மறைவதாலும்.. மேற்கே மறைந்தசூரியன் மீண்டும் கிழக்கே உதிப்பதாலும்..
இரவு- பகல்.. ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது.. பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா.?
பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும்..அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8 மாம்பழங்களை.. 6பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..!
பதில்;- ஜூஸ் போட்டு 8 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

வருத்தபடாத வாலிபர் சங்கம்,கரவெட்டி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 10:28

நல்ல கேள்வி பதில்கள்

இப்படியெல்லாமா புத்திசாலிகள் இருக்காங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 11:50

நல்ல கேள்விகளா? பதில்களா?

ஆமாம் நீங்கள் தான் அந்த புத்திசாலிகளுக்கு தலைவராம்னு கேள்விப்பட்டேனே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 13:39

இந்த புத்திசாலித்தனம் உங்களிடமிருந்துதான் வந்தது. அதனால் நீங்கள்தான் தலைவர்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:00

ahmad78 wrote:இந்த புத்திசாலித்தனம் உங்களிடமிருந்துதான் வந்தது. அதனால் நீங்கள்தான் தலைவர்.

ஒரு மனதான ஏத்துகொண்டீர்களா இரு மனதான ஏத்துகொண்டீர்களா பக்தரே! அப்படிஎனில் நான்  தலைவர் இல்லை தலைவி!  உங்களுக்கு தலைவியிடம் எப்படி பேசுவது என தெரியவே இல்லப்பா! எம்பூட்டு  தைரியம்.. 

இப்பூடி பேசணும்பா! ^_^_

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10422923_10205002346444139_5951707149706769755_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 14:04

நேர்ல வாங்க இப்படி பேசிருவோம்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:09

ahmad78 wrote:நேர்ல வாங்க இப்படி பேசிருவோம்
ஹாஹா!

சிரிச்சிங்களா இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 14:11

என்ன நட்க்குது இங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:16

பானுஷபானா wrote:என்ன நட்க்குது இங்க

அவரவர் கால்கள் தான் நடக்கும் பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 14:24

அப்படியா அப்பனா என் கால்ல *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Tue 30 Sep 2014 - 14:42

சிரிக்கவா

இப்படியும் தன்மானமுள்ள ஆண்கள் எங்கள் ஊரில் இருக்கிறார்களே என எண்ணி வெட்கப்படத்தான் வேண்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:44

ahmad78 wrote:சிரிக்கவா

இப்படியும் தன்மானமுள்ள ஆண்கள் எங்கள் ஊரில் இருக்கிறார்களே என எண்ணி வெட்கப்படத்தான் வேண்டும்.

ஹாஹா! இதுக்கே இப்படின்னால் இதுக்கு என்னா சொல்வீர்கள்?

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10430399_10204638568989930_6200435821597728292_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 30 Sep 2014 - 14:45

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10537822_785965951447065_5881699592646318334_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 15:11

பெத்த அம்மா கால்ல விழமாட்டானுங்க !* !*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Tue 30 Sep 2014 - 15:24

கால்ல விழுகிற கருமாந்திரங்களா? அக்கா சொன்னது மாதிரி பெத்த அம்மா கால்ல உழுங்கப்பா. அப்புறம் போயி நிலத்துல உழுங்க நல்ல விளைச்சலாவது கிடைக்கும். :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 12:28

சுறா wrote:கால்ல விழுகிற கருமாந்திரங்களா? அக்கா சொன்னது மாதிரி பெத்த அம்மா கால்ல உழுங்கப்பா. அப்புறம் போயி நிலத்துல உழுங்க நல்ல விளைச்சலாவது கிடைக்கும். :)

உங்க இரண்டாவது விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Images?q=tbn:ANd9GcT3kantmnhS4hplTYIprh69jI_zi_i2MIwzE8KO0zHPQZj-XsEZ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 12:29

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10356314_820037538046577_4236667194239129324_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 12:29

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10665185_820037154713282_8324027487632198515_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 12:30

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 247781_820032054713792_4761396057137318730_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Wed 1 Oct 2014 - 12:31

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 10632692_819921524724845_2186678881779368515_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 6 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum