சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 10 Nov 2014 - 1:24

பாசம் வைத்த இதயங்கள் தான்...
பாவப் பட்டவை...
மறக்க நினைக்கும் போதெல்லாம்...
அதிகம் நினைக்கிறது...
அதிகம் துடிக்கிறது..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 10 Nov 2014 - 1:24

உணர முடியாத வலியையும்
உணர முடியாத சந்தோசத்தையும்
கொடுப்பது மனசுக்கு
பிடித்தவர்கள் மட்டுமே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 7:50

Nisha wrote:புரிந்து கொள்ளாத அன்பு
எளிதில் பிரிந்து விடும். ஆனால்....
புரிந்து கொண்ட உண்மையான
அன்பு எவ்வளவு காயப்பட்டாலும்
ஒரு போதும் பிரியாது.....!!!!
இதைத்தான் நான் பல நாட்களாக சொல்கிறேன் 
புரிந்து கொண்ட உண்மையான அன்பு
ஒரு போதும் பிரியாது
எவ்வளவு காயப்பட்டாலும்
!_ !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பாயிஸ் Mon 10 Nov 2014 - 10:18

உண்மையாகவே நல்லதத்தான்யா படிச்சிருக்காரு நம்மாளு.

சிந்தும் கண்ணீர்த்துளிகளில்
சுகம் இருக்குமோ இல்லையோ
ஆனால் அதைச் சிந்தத்தூண்டும் 
இதயத்தின் வலி மிகக்கொடுமையானது.

அதுபோன்று நான் நல்லதைச்செய்து கொண்டு தானும் அழிந்துபோகிறேன் என்கிற கவலை ரப்பருக்கு இல்லாமல் போகுமா என்ன..? 

உருவாக்கப்பட்ட ஒரு பொருள் அது சரியானதாக இருந்தாலும் சரி பிழையானதாக இருந்தாலும் சரியே அவைகள் அழிக்கப்படுகின்ற போது கொஞ்சம் கவலை இருக்கத்தான் செய்யும். 

இக்கதையில் இடம்பெற்றிருக்கும் பென்சிலுக்கும் அந்தக்கவலை இருக்கத்தான் செய்யும் காரணம் தான் சரியென நினைத்து உருவாக்கிய ஒன்றை இந்த ரப்பர் பிழையெனக் கண்டு அதை அழித்து விடும்போது பென்சிலும் ஒரு கணம் கவலையடைச்செய்யும்தானே.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 10 Nov 2014 - 10:38

நண்பன் wrote:
Nisha wrote:புரிந்து கொள்ளாத அன்பு
எளிதில் பிரிந்து விடும். ஆனால்....
புரிந்து கொண்ட உண்மையான
அன்பு எவ்வளவு காயப்பட்டாலும்
ஒரு போதும் பிரியாது.....!!!!

இதைத்தான் நான் பல நாட்களாக சொல்கிறேன் 
புரிந்து கொண்ட உண்மையான அன்பு
ஒரு போதும் பிரியாது
எவ்வளவு காயப்பட்டாலும்
!_ !_

அது தெரிந்து தான் காயத்தின் மேல் இன்னும் இன்னும் காயம் வரட்டும் இரத்தம் வரட்டும் என குத்துவார்களா? வெறுக்க மாட்டோம், கோபப்பட மாட்டோம் என புரியும் படி இளகியதாய் மனசிருந்தால் எல்லோருக்கும் அது இளக்காரம் தான்.,

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 12:15

பாயிஸ் wrote:உண்மையாகவே நல்லதத்தான்யா படிச்சிருக்காரு நம்மாளு.

சிந்தும் கண்ணீர்த்துளிகளில்
சுகம் இருக்குமோ இல்லையோ
ஆனால் அதைச் சிந்தத்தூண்டும் 
இதயத்தின் வலி மிகக்கொடுமையானது.

அதுபோன்று நான் நல்லதைச்செய்து கொண்டு தானும் அழிந்துபோகிறேன் என்கிற கவலை ரப்பருக்கு இல்லாமல் போகுமா என்ன..? 

உருவாக்கப்பட்ட ஒரு பொருள் அது சரியானதாக இருந்தாலும் சரி பிழையானதாக இருந்தாலும் சரியே அவைகள் அழிக்கப்படுகின்ற போது கொஞ்சம் கவலை இருக்கத்தான் செய்யும். 

இக்கதையில் இடம்பெற்றிருக்கும் பென்சிலுக்கும் அந்தக்கவலை இருக்கத்தான் செய்யும் காரணம் தான் சரியென நினைத்து உருவாக்கிய ஒன்றை இந்த ரப்பர் பிழையெனக் கண்டு அதை அழித்து விடும்போது பென்சிலும் ஒரு கணம் கவலையடைச்செய்யும்தானே.
சிந்தனைச் சிற்பியே உங்களை அன்போடு வரவேற்கிறேன் )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by சுறா Mon 10 Nov 2014 - 19:51

Nisha wrote:உணர முடியாத வலியையும்
உணர முடியாத சந்தோசத்தையும்
கொடுப்பது மனசுக்கு
பிடித்தவர்கள் மட்டுமே
அதிகமான வா? உணர முடியாத? எது சரி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 10 Nov 2014 - 21:01

சுறா wrote:
Nisha wrote:உணர முடியாத வலியையும்
உணர முடியாத சந்தோசத்தையும்
கொடுப்பது மனசுக்கு
பிடித்தவர்கள் மட்டுமே
அதிகமான வா? உணர முடியாத? எது சரி

கேள்வி புரியல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:38

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10685600_301653700030456_7938187678972905210_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:39

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10353171_298690873660072_2007219256407037564_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:41

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10440897_297325010463325_159497764174330737_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:43

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10649676_285493434979816_6171491763891908434_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:43

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10622932_283448071851019_91541674390510021_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:45

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10690321_282362955292864_427867656237383357_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:47

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 1609916_234746100054550_138458235661807511_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:47

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10178065_232097106986116_1236520555490969010_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:48

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10262139_226321527563674_6575322154729283753_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:48

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 1622736_225297570999403_8873483922349971463_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:49

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 1526867_221813631347797_1800175626_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:52

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 1958010_301914630004363_6015704389334534241_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 7:53

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10409511_1502700096663084_2512101164918237275_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 11 Nov 2014 - 8:19

முடியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 8:48

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10744740_222552157915334_608954481_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by பானுஷபானா Tue 11 Nov 2014 - 11:13

நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 10744740_222552157915334_608954481_n

வாவ் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 11 Nov 2014 - 11:29

Nisha wrote:முடியுமா?
தெரியல..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 9 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum