Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
நான் அதிகம் சாப்பிடாத, சாப்பிடக்கூடாததாய் தேடி தேடிபரிசளித்த சுறாசார் உங்களுக்கு நன்றி சார்!
எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த உணவு எனில் இறைச்சியை விட காய்கறிகள் தான் பிடிக்கும்.
இரவு உங்கள் பரிசு இதுவென சொல்லி பிரபாவிடமும், எப்சியிடமும் காட்டினேன்! சிரித்து விட்டார்கள்.
இங்கே நீங்கள் வாழ்த்து திரி தொடங்கிய நேரம் எனக்கு 11.30
சரியாக மகள் 12 மணிக்கு கேக் கொண்டு வந்து வெட்ட சொல்லி விஷ் செய்தாள். ஏதும்மா கேக் வாங்க காசு என்றேன். தன் பாக்கெட் மணியில் வாங்கினாளாம்! எனக்கு தெரியாமல் எனக்கொரு சப்ரைஸ்!
ரெம்ப சந்தோஷமாயிருந்தது.
எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த உணவு எனில் இறைச்சியை விட காய்கறிகள் தான் பிடிக்கும்.
இரவு உங்கள் பரிசு இதுவென சொல்லி பிரபாவிடமும், எப்சியிடமும் காட்டினேன்! சிரித்து விட்டார்கள்.
இங்கே நீங்கள் வாழ்த்து திரி தொடங்கிய நேரம் எனக்கு 11.30
சரியாக மகள் 12 மணிக்கு கேக் கொண்டு வந்து வெட்ட சொல்லி விஷ் செய்தாள். ஏதும்மா கேக் வாங்க காசு என்றேன். தன் பாக்கெட் மணியில் வாங்கினாளாம்! எனக்கு தெரியாமல் எனக்கொரு சப்ரைஸ்!
ரெம்ப சந்தோஷமாயிருந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
இது என்ன ?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
இங்கே சுவிஸில் என்ன ஐரோப்பாவில் பிரபல்யமான் இறைச்சி உணவு பானு! சாஷே என சொல்வார்கள். நாங்கள் பூஸ்ட் என சொல்வோம்.
எண்ணெயில் பொரித்தும், நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். பெரும்பாலான வர்களில் உணவு இது. எனக்கு பிடிக்காது. எங்கள் வீட்டில் மகன், மகள் , பிரபா விரும்பி சாப்பிடுவாங்க!
ஒவ்வொரு வித இறைச்சியிலும் இருக்கும். உருளை போல் நீளமாக செய்து இருப்பார்கள்.
எண்ணெயில் பொரித்தும், நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். பெரும்பாலான வர்களில் உணவு இது. எனக்கு பிடிக்காது. எங்கள் வீட்டில் மகன், மகள் , பிரபா விரும்பி சாப்பிடுவாங்க!
ஒவ்வொரு வித இறைச்சியிலும் இருக்கும். உருளை போல் நீளமாக செய்து இருப்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
இப்படி பிரெட்க்குக்கு இடையில் வைத்து செய்யும் உணவுக்கு பெயர் ஹொட் டாக்.
Hot Dog
வெங்காய வத்தல், வெள்ளரிக்காய், சலாட் இலை,கேரட் துருவல் எனவும் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.அமெரிக்கன் ஸ்பெஷல் உணவு இது.
Hot Dog
வெங்காய வத்தல், வெள்ளரிக்காய், சலாட் இலை,கேரட் துருவல் எனவும் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.அமெரிக்கன் ஸ்பெஷல் உணவு இது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
Nisha wrote:இங்கே சுவிஸில் என்ன ஐரோப்பாவில் பிரபல்யமான் இறைச்சி உணவு பானு! சாஷே என சொல்வார்கள். நாங்கள் பூஸ்ட் என சொல்வோம்.
எண்ணெயில் பொரித்தும், நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். பெரும்பாலான வர்களில் உணவு இது. எனக்கு பிடிக்காது. எங்கள் வீட்டில் மகன், மகள் , பிரபா விரும்பி சாப்பிடுவாங்க!
ஒவ்வொரு வித இறைச்சியிலும் இருக்கும். உருளை போல் நீளமாக செய்து இருப்பார்கள்.
ஓஓ சிக்கனிலும் இருக்குமா?
பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
கவர்ல இருக்குமா? அதைச் சுற்றி பாலிதீன் கவர் போட்டது போல இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
ஆமாம்! மேலே இருக்கும் மெல்லிய தோலை நீக்கி விட்டு சாப்பிடணும். இந்த வகைகளில் வற்றலும் அதாவது கருவாடு போலும் உண்டுப்பா!
இவர்கள் நம்மைபோல் இறைச்சியை கறியெல்லாம் செய்து மெனக்கெடுவதிலைல் இப்படிவகைவகையாய் விதவிதமாய் உருவப்படுத்தி தான் உண்பர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
சட்டென பார்த்ததும் கொஞ்சம் டேஞ்சராய் தான் யோசனை வரும்!
ஆடு, மாடு, கோழி குதிரை, பன்றி என மனிதர் உண்ணும் அனைத்து இறைச்சியிலும் உண்டு.
ஆடு, மாடு, கோழி குதிரை, பன்றி என மனிதர் உண்ணும் அனைத்து இறைச்சியிலும் உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு . இதைப் பார்த்தால் சாப்பிடவே தோணாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
நாம வக்கிற சமையல விட இந்தமாதிரி திங்கறது நல்லது பானு ருசியாகவும இருக்கும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
ahmad78 wrote:நாம வக்கிற சமையல விட இந்தமாதிரி திங்கறது நல்லது பானு ருசியாகவும இருக்கும்
நீங்கனு சொல்ல்லுங்க அதென்ன நாம நு சொல்லி என்னையும் கூட்டு சேர்க்கிறிங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
ahmad78 wrote:நாம வக்கிற சமையல விட இந்தமாதிரி திங்கறது நல்லது பானு ருசியாகவும இருக்கும்
நீங்கனு சொல்ல்லுங்க அதென்ன நாம நு சொல்லி என்னையும் கூட்டு சேர்க்கிறிங்க
இதான் பெண்புத்திங்கிறது நாம ஒண்ணு சொன்னா விளங்கறது ஒண்ணா இருக்கும்.
அதாவது நாம மசா◌ாலா போட்டு சமைக்கும் சமையல விட இங்க சுட்டு தருவாங்க. அதனால சுவையும் இருக்கும் கெடுதலும் இருக்காது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக
ஆமாம்! பின்னாடி வாய்க்கு ருசியாய் இல்லைன்னு சொல்லி திட்டிருவிங்க என்பதை முன்னாடியே உகிச்சு சொன்ன பானுவின் புத்தி பின் வருவதை முன் சொல்லும் நல்ல புத்தி தான் சாரே!
மசாலா இல்லாமல் ஒரு நாள் சாப்பிடுவிங்க.. இரண்டாம் நாள் எப்படி சாப்பிடுவிங்க
மசாலா இல்லாமல் ஒரு நாள் சாப்பிடுவிங்க.. இரண்டாம் நாள் எப்படி சாப்பிடுவிங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனது 400வது பதிவு - நிஷாவுக்கு பிறந்தநாள் பரிசாக !
» கார் பரிசாக அளித்தார் சமந்தா
» சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
» பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது
» காதலர் தின பரிசாக புதுச்சேரி பாரதி பூங்கா மீண்டும் திறப்பு
» கார் பரிசாக அளித்தார் சமந்தா
» சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
» பெண் நீதிபதிக்கு பரிசாக செருப்பு கொடுத்தவர் கைது
» காதலர் தின பரிசாக புதுச்சேரி பாரதி பூங்கா மீண்டும் திறப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|