சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Khan11

தொடர்கதை : கலையாத கனவுகள்... !

+2
பானுஷபானா
Nisha
6 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 11 Jul 2015 - 12:50

First topic message reminder :

மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன். 
நன்றி.

நட்புடன்...,
சே.குமார்.

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Ayyaதொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Kutties
                      
   என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
*****************

அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்

Spoiler:

Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Sat 25 Jul 2015 - 18:46

Nisha wrote:அடேங்கப்பா!

அருமையான விமர்சனம், மொத்தக்கதையையும்   ஒரே விமர்சனத்தில் சொல்லி விட்டீர்கள் போல இருக்குதே! 

 ம்ம் நடத்துங்க.. நன்றி, நன்று!

என் விமர்சனம் தொடரும் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Sat 25 Jul 2015 - 20:16

*சம்ஸ் wrote:ஏழைக் குடும்பதில் பிறந்த ஒருவரின் நிலை அதுவும் அப்பா இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் எப்படி இருக்கும் தாயின் எதிர் பார்ப்பு என்ன அந்த மகணின் எதிர் பார்ப்பு என்னவென்று உணர முடிகிறது.கதை அருமையாக நகர்கிறது கதையின் அடுத்த பாகதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.2ம் அத்தியாயத்தின் பின்னூட்டத்தை பிறகு தருகிறேன்.

மிகச் சிறப்பான விமர்சனம் சகோதரரே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Sun 26 Jul 2015 - 7:27

சே.குமார் wrote:
*சம்ஸ் wrote:ஏழைக் குடும்பதில் பிறந்த ஒருவரின் நிலை அதுவும் அப்பா இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் எப்படி இருக்கும் தாயின் எதிர் பார்ப்பு என்ன அந்த மகணின் எதிர் பார்ப்பு என்னவென்று உணர முடிகிறது.கதை அருமையாக நகர்கிறது கதையின் அடுத்த பாகதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.2ம் அத்தியாயத்தின் பின்னூட்டத்தை பிறகு தருகிறேன்.

மிகச் சிறப்பான விமர்சனம் சகோதரரே...

ஆக்கப்பூர்வமான அருமையான கதை தொடராக படித்து கருத்திடுகிறேன் சார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Sun 26 Jul 2015 - 9:16

உண்மையில் தாயின் ஏக்கம் கனவு மகன்மீதான பாசம் எல்லாம் படிக்கும் போது என்னை எங்கேயோ அழைத்துச் செல்கிறது. ஒவ்வெறு ஏழை தாயின் எதிர் பார்ப்பு என்ன தாயின் பாசம் என்னவென்று அருமையாக எடுத்துக் காட்டி உள்ளீர்கள். 

வேர்த்து வரும் போது முகம் துடைத்து விடுவதும் நனைந்து வரும் போது தலை துவட்டி விடுவதுமாக பாசம் காட்ட தாயை தவிர  வேறு உறவு இல்லை.மகன் படிக்க ”காலேஜில் சீட்டு” கிடைத்தற்கே அந்த தாயிக்கு இத்தனை சந்தோஷம் என்றால் அப்படியான மகன் படித்து பட்டம் பெற்றால் சொல்லவா வேண்டும்.ஒவ்வெறு தாய்க்கும் பிள்கைள் மீது அக்கரையும் எதிர் பார்ப்பும் இருக்கதான் செய்கிறது அதை பிள்ளைகள் தான் புரிந்து கொள்ள தாமதம் ஆகிறது.

அக்காவின் மறைமுகமான பாசம் அடுத்த அடுத்த சொந்தங்களின் பாசம் என்று அத்தனையும் சிறப்பாக சொல்லப் படுகிறது கதை எதிர் பார்ப்புடன் நகர்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Sun 26 Jul 2015 - 9:32

அட! அட! அட! அடடடடா!

இது சம்ஸ் தானா?  இதுவல்லவோ விமர்சனம்.  நிஜமாகவே சூப்பரோ சூப்பர் சம்ஸ்! அருமையான அசத்தலான விமர்சனம். சாரு இப்பத்தான் கதையை ஒழுங்காக முழுக்க படித்திருக்கார் போலவே! 

நன்று, நன்றி! இன்னும் இப்படியே  தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Sun 26 Jul 2015 - 14:50

Nisha wrote:அட! அட! அட! அடடடடா!

இது சம்ஸ் தானா?  இதுவல்லவோ விமர்சனம்.  நிஜமாகவே சூப்பரோ சூப்பர் சம்ஸ்! அருமையான அசத்தலான விமர்சனம். சாரு இப்பத்தான் கதையை ஒழுங்காக முழுக்க படித்திருக்கார் போலவே! 

நன்று, நன்றி! இன்னும் இப்படியே  தொடருங்கள்.

 நன்றி மேடம் என் விமர்சனத்தை பாராட்டி எழுதியமைக்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Mon 27 Jul 2015 - 6:24

சகோதரருக்கு...
மிக அருமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்...
இதுபோன்ற விமர்சனங்களே மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்....
நிஷா அக்காவின் சப்போர்ட் எனக்கு மிகப்பெரிய பலம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by கமாலுதீன் Tue 28 Jul 2015 - 17:38

சேனையில் தொடர்கதையா? இப்போதுதான் பார்த்தேன். கவனத்திற்கு கொண்டு வந்த நிஷா மேடத்திற்கு நன்றி. விரைவில் அனைத்து அத்தியாயங்களையும் படித்து பின்னூட்டம் இடுகிறேன் குமார் ஐயா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Tue 28 Jul 2015 - 21:32

கமாலுதீன் wrote:சேனையில் தொடர்கதையா? இப்போதுதான் பார்த்தேன். கவனத்திற்கு கொண்டு வந்த நிஷா மேடத்திற்கு நன்றி. விரைவில் அனைத்து அத்தியாயங்களையும் படித்து பின்னூட்டம் இடுகிறேன் குமார் ஐயா.

தங்கள் கருத்துக்கு நன்றி.
ஐயாவெல்லாம் வேண்டாம்.. குமாரே போதும்...
கதைக்கான கருத்தைச் சொல்லுங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Tue 28 Jul 2015 - 23:32

ஆமாமா! கருத்தினை சீக்கிரமாக சொன்னால் தான் அடுத்த பாகம் வரும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by கமாலுதீன் Wed 29 Jul 2015 - 7:39

கலையாத கனவுகள் : (அத்தியாயம் 1 - 4)
படிப்பே பிரதானம்!
அம்மாவின் ஆசை!
ராக்கிங் ஆரம்பம்!
ராக்கிங் ராஜாங்கம்!

இதுதான் உங்களின் கதைகளில் நான் படிக்கும் முதல் கதை. தொடர்கதையாக இருந்தாலும் சிறு சிறு அத்தியாங்களாக இருப்பது கதையின் சிறப்பு. முதல் நான்கு அத்தியாயங்களை முழு மூச்சில் படித்து விட்டேன். அருமையான நடை. முதல் இரு அத்தியாயங்களில் ஒரு கிராமத்து படம் பார்ப்பது போன்றோ அல்லது ஒரு கிராமத்துக்கே போனது போன்றோ ஒரு உணர்வு. அந்த கிராமத்து உரையாடல், கிராமத்து தாய், சகோதரி, நண்பர்கள் மற்றும் அவர்களின் பழக்கங்கள் நம்பிக்கைகள் மற்றும் உபசரிப்புகள் என அனைத்து உணர்வுகளோடும் நம்மை ஒன்ற வைத்துவிடும் எழத்து நடை கதையின் மிகப்பெரிய பலம்.

கிராமச் சூழலில் இருந்து கல்லூரி சூழலுக்கு மாறுவதே தெரியாமல் வாசிப்பவர்களை புதிய சூழலுக்கு (மூன்றாம் மற்றும் நான்காம் பாகம்) புதிய நடையில் அழைத்து சென்றிருப்பது எழுத்தாளரின் திறமைக் காட்டுகிறது. "ராக்கிங் இல்லாத சூழலில் கல்லூரி படிப்பை முடித்த எனக்கு, அந்த பெண்களின் ராக்கிங்கைப் படித்த போது அடடா இப்படி ஒரு சூழல் நமக்கு அமையவில்லையே எனவும் அப்படி அமைந்திருந்தால் நாம் எப்படி நடந்திருபோம்" என கற்பனை செய்யவும் வைத்தது இந்த அத்தியாயங்களின் மிகப்பெரிய வெற்றி.

மொத்தத்தில் நான்கு அத்தியாயங்களும் இயற்கையாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுவது அதன் சிறப்பு. 

மற்ற அத்தியாயங்களைப் படித்து தொடர்ந்து எழுதுகிறேன். தொடர்கதைக்கு தொடர் விமர்சனம் எழுதுவதுதானே சிறப்பு.

வாழ்த்துக்கள் குமார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 7:58

கமாலுதீன் wrote:கலையாத கனவுகள் : (அத்தியாயம் 1 - 4)

வாவ் அசத்தல்! அருமை. கதை படிப்பது போன்று உங்களின் விமர்சனத்தையும் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் படித்தேன் சிறப்போ சிறப்பு!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Wed 29 Jul 2015 - 11:03

கமாலூதீன்!  மிகச்சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள்.  ஒரு கதையோ தொடரோ எழுதும் போது அதை படித்து ஊக்க்ம் கொடுத்தால்  தான் அடுத்து ஆர்வமாய் எழுத  தோன்றும்.  இறைக்க இறைக்க ஊறும் நீரைப்பொல் நாம் விமர்சனம் எனும் நீரை  ஊற்றினால் தான் எழுதுபவர் மனதில் கற்பனை செழித்து வளரும். உந்து சக்தி தரக்கூடிய வ்மர்சனம் எழுதக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது கமாலூதீன். 

நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.

http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Wed 29 Jul 2015 - 11:06

Nisha wrote:கமாலூதீன்!  மிகச்சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள்.  ஒரு கதையோ தொடரோ எழுதும் போது அதை படித்து ஊக்க்ம் கொடுத்தால்  தான் அடுத்து ஆர்வமாய் எழுத  தோன்றும்.  இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல் நாம் விமர்சனம் எனும் நீரை  ஊற்றினால் தான் எழுதுபவர் மனதில் கற்பனை செழித்து வளரும். உந்து சக்தி தரக்கூடிய வ்மர்சனம் எழுதக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது கமாலூதீன். 

நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.

http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088

தாங்கள் சொல்வது உண்மை தான் மேடம்  சியர்ஸ் ஆமோதிக்கிறேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by கமாலுதீன் Wed 29 Jul 2015 - 12:44

*சம்ஸ் wrote:
Nisha wrote:கமாலூதீன்!  மிகச்சிறப்பான விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள்.  ஒரு கதையோ தொடரோ எழுதும் போது அதை படித்து ஊக்கம் கொடுத்தால்  தான் அடுத்து ஆர்வமாய் எழுத  தோன்றும்.  இறைக்க இறைக்க ஊறும் நீரைப்போல் நாம் விமர்சனம் எனும் நீரை  ஊற்றினால் தான் எழுதுபவர் மனதில் கற்பனை செழித்து வளரும். உந்து சக்தி தரக்கூடிய வ்மர்சனம் எழுதக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கின்றது கமாலூதீன். 

நன்றிகளும், பாராட்டுகளும். தொடர்ந்து படித்து எழுதுங்கள்.

http://www.chenaitamilulaa.net/t50260-topic#465088

தாங்கள் சொல்வது உண்மை தான் மேடம்  சியர்ஸ் ஆமோதிக்கிறேன்
நன்றி நிஷா மேடம் மற்றும் சம்ஸ்.
விமர்சனத்திற்கே விமர்சனம் செய்து
ஊக்கப்படுத்துவதற்கு ஊக்கம் அளித்து
ஆர்வமூட்டுவதற்கு ஆர்வமளித்து
பாராட்டுவதை பாராட்டி
நட்போடும் அன்போடும்
அனைவரையும் அரவணைத்து
சேனைக்கும் சேனைத்தமிழுக்கும்
தாங்கள் செய்யும் சேவை 
பாராட்டுக்குரியது.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Thu 30 Jul 2015 - 6:32

@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.

@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Thu 30 Jul 2015 - 7:41

சே.குமார் wrote:@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.

@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.

குமார் சார் தாங்கள் சொல்லவது போன்று பதிபவர்கள் அனைவரைம் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது நமது ஒவ்வொருவரினதும் கடமை நமது பதிவு பின்னூட்டம் என்று மட்டும் பாராது அனைவரினதும் சொந்த பதிவுகளை கவனித்து நல்ல பின்னூட்டம் இடுவதால் இன்னும் அவர்களை எழுத தூண்டும். எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவோம்!நல்ல பின்னூட்டங்களை இடுவதால். சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Thu 30 Jul 2015 - 17:10

நல்லது!

அடுத்து தொடருங்கள் குமார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Thu 30 Jul 2015 - 17:12

*சம்ஸ் wrote:
சே.குமார் wrote:@ நண்பர் கமாலுதீன்...
மிகவும் அருமையான கருத்துரை இட்ட தங்களுக்கு மிக்க நன்றி.

@ சம்ஸ் & நிஷா அக்கா...
திரு. கமாலுதீன் சொன்னது போல் பதிபவர்கள் மட்டுமின்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கமே சேனையில் வெற்றிக்கு காரணம். ரொம்ப நன்றி.

குமார் சார் தாங்கள் சொல்லவது போன்று பதிபவர்கள் அனைவரைம் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவது நமது ஒவ்வொருவரினதும் கடமை நமது பதிவு பின்னூட்டம் என்று மட்டும் பாராது அனைவரினதும் சொந்த பதிவுகளை கவனித்து நல்ல பின்னூட்டம் இடுவதால் இன்னும் அவர்களை எழுத தூண்டும். எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவோம்!நல்ல பின்னூட்டங்களை இடுவதால். சியர்ஸ்

அதென்ன பின்னூட்டங்களில் நல்ல பின்னூட்டம் கெட்ட பின்னூட்டம்? 

 விமர்சனம் என்பது பாராட்டுதலாய் மட்டும் இருக்காது தட்டிக்கொடுப்பதாயும்  குட்டித்திருத்துவதாயும் இருந்தால் தான் எழுத்து மேன்மையுறும்.  தட்டல் மட்டும் வேண்டும். குட்டலும் திட்டலும் வேண்டாம் என சொன்னால் இந்த  நல்ல பின்னூட்டம் எனும் வரையறைக்குள் அடங்க நான் தயாராய் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Thu 30 Jul 2015 - 17:21

Nisha wrote:

 குட்டுதலும் தட்டுதலும் இருக்கட்டும் மேடம்.நான் சொன்னது சும்மா அருமை ,வாழ்த்துக்கள் என்று மட்டும் எழுதுவதை தவிர்ந்து சிறந்த விமர்சனம் எழுதுவதால் எழுத்தளர்களை ஊக்கப்படுத்த முடியும் என்று சொல்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha Thu 30 Jul 2015 - 17:34

அதுவும் சரிதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் Thu 30 Jul 2015 - 17:35

புரிதலுக்கு நன்றி மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Fri 31 Jul 2015 - 9:09

கண்டிப்பாக சம்ஸ்...
கொஞ்சம்  பிஸி.... முடிந்தவரை கருத்து இட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் Fri 31 Jul 2015 - 12:35

அக்கா...
எட்டாவது பகுதி இந்த லிங்கில் இருக்கு....

http://www.chenaitamilulaa.net/t50220p55-topic#465026
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by கமாலுதீன் Sun 2 Aug 2015 - 4:35

கலையாத கனவுகள் எட்டு அத்தியாயங்களையும் படித்துவிட்டேன். ராம்கி வீட்டு குடும்ப நிகழ்வுகள் மற்றும் கல்லூரியில் காதல் என இருவேறு சூழல்களில் கதை அருமையாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இரண்டு சூழல்களிலும் நிகழ்வுகள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மிகவும் சுவரஸ்யமாகவும் எதிர்பார்ப்புடனும் செல்கிறது. பாரட்டுக்கள் குமார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

தொடர்கதை : கலையாத கனவுகள்... ! - Page 4 Empty Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum