சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Khan11

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Mar 2016 - 18:06

கவிதையோடு வாழ்பவனும் 
கவிதையாக வாழ்பவனுமே 
கவிஞன் 

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Mar 2016 - 18:27

அந்தரங்க கட்டிலுக்கு 
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Mar 2016 - 18:49

மத 
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன 
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Mar 2016 - 9:00

காகித 
கப்பலை பார்த்தபின்... 
தான் உண்மை கப்பலை... 
பார்க்கிறோம் -ஆரம்பம்.... 
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 15:04

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Apr 2016 - 15:11

கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 27 Apr 2016 - 13:36

நேற்றைய பிரச்சனைகளை....
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!

கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 27 Apr 2016 - 13:44

எல்லோரும்...
ஒருவரில் அன்பாய்...
இருக்கிறார்கள்....
என்றால்...
அவர் எல்லோரிடமும்....
அன்பாய் இருக்கிறார்...!

கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 27 Apr 2016 - 13:47

இன்று....
நீ எடுத்து வைக்கும்....
ஒவ்வொரு அடியிலும்....
முற்கள் போல் ஆபத்துக்களும்...
பூக்கள் போல் இன்பமும் ....
காத்திருக்கிறது.....!

இவை உன் செயலால்...
வருவதில்லை....
உன் எண்ணத்தால் வரும்....
எண்ணமே செயலாகும்....!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 May 2016 - 14:59

பகலை சுமையாக்கி 
இரவை கண்ணீராக்கினால் 
காதல் தோற்றுவிட்டது  

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 May 2016 - 15:15

இன்று என்னை
........பிரிந்தாலும்..! 
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும் 
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 24 May 2016 - 18:08

நீ 
வெறுக்கும் அளவுக்கு 
அசிங்கமானவன் 
நீ 
ஒதுக்கும் அளவுக்கு 
ஒன்றும் இல்லாதவன் 
நீ
நினைக்கும்  அளவுக்கு 
ஒழுக்கமில்லாதவன் 
நீ 
எதற்காக என்னை 
காதலிக்கிறாய் ..?

காதல் செய் பதில் ...
வருமென்றாள்.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jun 2016 - 10:47

உன் நினைவு
எப்போதெல்லாம் 
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான் 
வேதனை புரியும் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jun 2016 - 10:54

மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர்  வடிவில் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jun 2016 - 18:27

வாளால் 
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும்  கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Jun 2016 - 18:34

மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jun 2016 - 18:23

என் ....
சின்ன கவிதை... 
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jun 2016 - 18:34

சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Jun 2016 - 18:48

உன்னை 
பார்க்க மாட்டேன்... 
என்று கண் மூடியது .... 
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Sep 2016 - 18:02

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by நண்பன் Sat 24 Sep 2016 - 18:07

கவிப்புயல் இனியவன் wrote:உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
நினைவுப் பரிசுகள்
நிரந்தரமானவை
என்றும் அழியாது
என்னவளின் எண்ணங்களோடு
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Sep 2016 - 18:40

உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Sep 2016 - 19:04

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
நினைவுப் பரிசுகள்
நிரந்தரமானவை
என்றும் அழியாது
என்னவளின் எண்ணங்களோடு
நண்பன்
சந்தோசம் சந்தோசம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 Sep 2016 - 19:18

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ 
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by சே.குமார் Tue 27 Sep 2016 - 20:26

அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum