சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 15:31

First topic message reminder :

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.

உங்களுக்கான சொல் க, கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 23:56

அதுக்கு என் இந்த ஓட்டம்.
இ ல் நிறைய பாடல் உள்ளதே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 23:56

இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா
இரண்டு கணங்கள் வேறு காட்சி காண முடியுமா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 0:01

இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே

நீராடும் நதியொன்றிலே நிலவொன்று பார்த்தேன்
இதுவொன்றும் கனவில்லையே நான் உன்னை கேட்டேன்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 0:03

இன்னிசை பாடிவரும்

இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 0:03

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 0:07

இந்திய நாடு என்வீடு
இந்தியன் என்பது என்பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லா மொழியும் என் பேச்சு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 7:26

யாதுமானவள் wrote:
மீனு wrote:இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை


Farhaat ஐ பார்த்துதானே மீனு நீ பாடினே?

மீனு இதுக்கு பதில் சொல்லாமையே ஓடிப் போய்ட்டா....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:05

யாதுமானவள் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை


Farhaat ஐ பார்த்துதானே மீனு நீ பாடினே?

மீனு இதுக்கு பதில் சொல்லாமையே ஓடிப் போய்ட்டா....
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 11:26

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை


Farhaat ஐ பார்த்துதானே மீனு நீ பாடினே?

மீனு இதுக்கு பதில் சொல்லாமையே ஓடிப் போய்ட்டா....
:”: :”:

ஆமா பதில் சொல்லாமலே ஆள் எஸ்... ஆயிட்டா.. :”: :”: :”: :”: :”:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:28

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை


Farhaat ஐ பார்த்துதானே மீனு நீ பாடினே?

மீனு இதுக்கு பதில் சொல்லாமையே ஓடிப் போய்ட்டா....
:”: :”:

ஆமா பதில் சொல்லாமலே ஆள் எஸ்... ஆயிட்டா.. :”: :”: :”: :”: :”:
பாவம் அந்தப்பொண்ணு விடுங்கப்பா இனிமேல் இந்த தவறு நடக்காமல் பார்த்துப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Wed 5 Oct 2011 - 0:49

யாதுமானவள் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை


Farhaat ஐ பார்த்துதானே மீனு நீ பாடினே?

மீனு இதுக்கு பதில் சொல்லாமையே ஓடிப் போய்ட்டா....
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 88646 பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 88646
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:08

மீனு வந்த பிறகுதான் பாட்டுக்குப் பாட்டு வெளிய வந்துள்ளது தொடருங்கள் மீனு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Wed 5 Oct 2011 - 20:58

நான் ரெடி நீங்க ரெடியாயாயாயாயாயாாாாாாாா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 21:06

மீனு wrote:நான் ரெடி நீங்க ரெடியாயாயாயாயாயாாாாாாாா?
என்ன இழுவ மேட்டருக்கு வாங்க மீனு யாரு ஆரம்பிக்கிறது நீங்களா நாங்களா எந்த எழுத்தில் ஆரம்பிக்கிறது சொல்லுங்கள் அல்லது பாடுங்கள் மீனு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 21:07

இருங்கள் மீனு உங்களின் அக்கா வருவாங்க இணைந்து பாட :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Wed 5 Oct 2011 - 21:10

நானே ஆரம்பிச்சிர்றன் நண்பன் எல்லாரும் என்ற எழுத்தில் பாடுங்கள்

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by ஹம்னா Wed 5 Oct 2011 - 21:14

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
என் கண்ணின் மணியே..........ஓஓஓ
தெய்வம் நீயேஓஓஒ
அம்மா அம்மா.........



பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 21:16

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Wed 5 Oct 2011 - 21:18

அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக


மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by பாயிஸ் Wed 5 Oct 2011 - 21:19

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Wed 5 Oct 2011 - 21:21

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே


மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by ஹம்னா Wed 5 Oct 2011 - 21:22

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
என்றும் மயங்கிடாத குமரியம்மா நீ
பார்வையிலே குழந்தையம்மா........



பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by பாயிஸ் Wed 5 Oct 2011 - 21:22

அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 21:22

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 21:23

ஹம்னா wrote:ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
என்றும் மயங்கிடாத குமரியம்மா நீ
பார்வையிலே குழந்தையம்மா........

இதென்ன மேடம் அ என்ற எழுத்தில் பாட சொல்லிட்டு ஆவுல பாடுகிறீர்கள் :*&#: :*&#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 11 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum