சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Khan11

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

2 posters

Go down

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Empty விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 6:31

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox 27_007
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

இதனால் நமக்கு தேவையான கோப்புக்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கோப்புக்கள் பத்திரமாக encrypt பண்ணப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட Dropbox Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு வேளை Dropbox இக்குள் இருக்கும் முக்கியமான கோப்புகளை தவறுதலாக நீங்கள் அழித்து விட்டாலும் பயப்படத் தேவையில்லை Dropbox இல் அழித்த கோப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு முதலில் Dropbox இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணணியில் Dropbox இனால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள்.

அப்பொழுது உங்கள் கணணியில் Dropbox என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும். இனி நீங்கள் அந்த Dropbox folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணணியில் இருந்தும் www.dropbox.com என்ற தளத்தினுடாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள Dropbox மென்பொருளினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Empty Re: விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 6:31

Dropbox மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும். இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்த கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

மேலும் Dropbox இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்.

Dropbox இனுள் Public , Photos எனும் இவ் இரு Folder கள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. (ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட Folder ஐ Share பண்ணியிருந்தீர்கள் என்றால் நீங்கள் Share பண்ணிய அந்த நண்பரும் பார்க்க முடியும் ) Dropbox இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Empty Re: விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 6:32

உங்கள் Dropbox கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை Dropbox இல் இணைப்பதன் முலம் உங்கள் சேமிப்பிடத்தை 8GB வரை அதிகரிக்க முடியும் . Dropbox இனை கணணியில் மட்டுமல்ல iPhone, android போன்ற நவீன கையடக்கத் தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

இதனால் நமக்கு தேயையான கோப்புக்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கோப்புக்கள் பத்திரமாக encrypt பண்ணப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட Dropbox Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு வேளை Dropbox இக்குள் இருக்கும் முக்கியமான கோப்புகளை தவறுதலாக நீங்கள் அழித்து விட்டாலும் பயப்படத் தேவையில்லை Dropbox இல் அழித்த கோப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உண்டு. இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு முதலில் Dropbox இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணணியில் Dropbox இனால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள்.

அப்பொழுது உங்கள் கணணியில் Dropbox என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும். இனி நீங்கள் அந்த Dropbox folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணணியில் இருந்தும் www.dropbox.com என்ற தளத்தினுடாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள Dropbox மென்பொருளினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Empty Re: விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 6:32

Dropbox மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும். இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்த கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

மேலும் Dropbox இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்.

Dropbox இனுள் Public , Photos எனும் இவ் இரு Folder கள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. (ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட Folder ஐ Share பண்ணியிருந்தீர்கள் என்றால் நீங்கள் Share பண்ணிய அந்த நண்பரும் பார்க்க முடியும் ) Dropbox இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் Dropbox கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை Dropbox இல் இணைப்பதன் முலம் உங்கள் சேமிப்பிடத்தை 8GB வரை அதிகரிக்க முடியும் . Dropbox இனை கணணியில் மட்டுமல்ல iPhone, android போன்ற நவீன கையடக்கத் தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Empty Re: விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

Post by மீனு Mon 25 Apr 2011 - 8:18

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox Empty Re: விரிவான பக்கம்: கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum