Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
விண்டோஸ் 7ல் தொடக்க பட்டனை மறைக்க
2 posters
Page 1 of 1
விண்டோஸ் 7ல் தொடக்க பட்டனை மறைக்க
இப்போது தான் கணணி பயன்பாட்டாளர்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, விண்டோஸ் ஏழு பக்கம் அடியெடுத்து வைக்கிறனர்.
அதற்குள் விண்டோஸ் எட்டு ஓபரேட்டிங் சிஸ்ட்டமானது வெளியாக உள்ளது. இந்த விண்டோஸ் ஏழு ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தை சார்ந்து தினமும் பல்வேறு மென்பொருள்கள் வெளியாகிறன. அவற்றில் ஒன்று தான் Taskbar Hider. இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஏழு ஓபரேட்டிங் சிஸ்ட்டத்தின் டாஸ்க்பார் மற்றும் தொடக்க பொத்தானை மறைக்கலாம்.
இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் அளவில் சிறிய மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளவும்.
சுருக்கு கோப்பறையாக(Zip) உள்ள கோப்பை விரித்து கொள்ளவும். பின் அந்த கோப்பின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Run as administrator என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பபடி டாஸ்க்பார் மற்றும் ஸ்டார்ட் பட்டனை மறைத்துக் கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி http://yvidhiatama.deviantart.com/art/Taskbar-Hider-Build-2-205231417

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விண்டோஸ் 7ல் தொடக்க பட்டனை மறைக்க
புதிய தகவலுக்கு நன்றி ரசிகன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?
» விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற்ற
» அ.தி.மு.க. 40-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்
» கோப்புகளை மறைக்க
» தொடக்க கல்வியின் தரத்தை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்: கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|