சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Khan11

ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

+8
Atchaya
*சம்ஸ்
kalainilaa
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
ஷஹி
முனாஸ் சுலைமான்
ஹம்னா
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 14:32

சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*ஹாசிம்.

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................

.

இதோ யாதுமானவள் அக்காவிடம் கேள்விகள்

01 . உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

௦௦௦02உங்கள் கலையுலக பயணம் குறித்து எங்களுடன் பகிர நினைப்பது?

03உங்கள் வேலைத்தளத்தில் உள்ள சிறப்புக்களை சொல்லுங்கள்.
யாதுமானவள் அக்கா.

அக்கா பதில் தாருங்கள்.
:!+: :!+: :];:

Last edited by ஹம்னா on Sun 31 Jul 2011 - 17:30; edited 2 times in total
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:25

:,;: :,;: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 16:51

முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;: :,;:
ஏன் ஓடுகிறீர். :”:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஷஹி Sun 17 Jul 2011 - 17:38

ஹம்னா wrote:சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*ஹாசிம்

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................

கேள்விகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்திருங்கள் இனிய உறவுகளே.......

அதிலும் முக்கியமாக ஹாசிமிடம் அடிச்சி கேக்கணும் ஹம்னா

ஹம்னாவின் வலையில் சிக்கிய ஹாசிம்.
ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் 1328501ge07fayv8s%5B1%5D :!#: :!#: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:39

ஜபாயிர் wrote:
ஹம்னா wrote:சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*ஹாசிம்

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................

கேள்விகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்திருங்கள் இனிய உறவுகளே.......

அதிலும் முக்கியமாக ஹாசிமிடம் அடிச்சி கேக்கணும் ஹம்னா

ஹம்னாவின் வலையில் சிக்கிய ஹாசிம்
ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் 1328501ge07fayv8s%5B1%5D :!#: :!#: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

(/ (/ /) /) (/ (/ /) /)

Last edited by சாதிக் on Sun 31 Jul 2011 - 17:40; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 17:42

ஹம்னா wrote:
முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;: :,;:
ஏன் ஓடுகிறீர். :”:
இப்ப கேள்விகள் ஒன்றும் இல்லையே அதுதான் ஓடுகிறேன்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:43

எத்தனையோ பேரிருக்க ஹாசிமை மாட்டிவிட்டுட்டிங்களேப்பா

முதன்மையானவர்கள்
கலைநிலா
நண்பன்
சம்ஸ்
முனாஸ்
ரவி அண்ணா
மீனு

எல்லாரையும் விட்டிட்டிங்களே :!#:

Last edited by சாதிக் on Sun 31 Jul 2011 - 17:40; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 17:54

நினைவுகளைப் பகிரலாமே... ! அது என்ன கேள்விகளை நீங்கள் கேட்கப்போகிறீர்கள் என்பது தான் இப்போதைய எனது கேள்வியாக உள்ளது.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by kalainilaa Sun 17 Jul 2011 - 18:22

சாதிக் wrote:எத்தனையோ பேரிருக்க என்னை மாட்டிவிட்டுட்டிங்களேப்பா

முதன்மையானவர்கள்
கலைநிலா
நண்பன்
சம்ஸ்
முனாஸ்
ரவி அண்ணா
மீனு

எல்லாரையும் விட்டிட்டிங்களே :!#:

ஏன் தலை ,இந்த வேலை நாங்கள் எல்லோரும் :,;: :,;: :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 18:38

முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:
முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;: :,;:
ஏன் ஓடுகிறீர். :”:
இப்ப கேள்விகள் ஒன்றும் இல்லையே அதுதான் ஓடுகிறேன்.

கவலை வேண்டாம் கேள்விகள் பின்னர் வரும்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by *சம்ஸ் Sun 17 Jul 2011 - 20:06

அடுத்த பெயர் பட்டியல்

இவையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது!

*கலைநிலா(தோழர்)
*ரவி அண்ணா
*மீனு

அருமையான திரியை ஆரம்பித்த ஹம்னாவிற்க்கு நன்றி இதில் அன்பை பகிர்ந்து பாசத்தை கொட்டி உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 20:14

*சம்ஸ் wrote:அடுத்த பெயர் பட்டியல்

இவையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது!

*கலைநிலா(தோழர்)
*ரவி அண்ணா
*மீனு

அருமையான திரியை ஆரம்பித்த ஹம்னாவிற்க்கு நன்றி இதில் அன்பை பகிர்ந்து பாசத்தை கொட்டி உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு நன்றி.

@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 20:18

கேள்விகள் இன்னும் இரண்டு நாட்களில் கேட்கப்படும் காத்திருங்கள்
இனிய உறவுகளே.............
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by kalainilaa Sun 17 Jul 2011 - 20:48

ஹம்னா wrote:சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*சாதிக்

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................

கேள்விகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்திருங்கள் இனிய உறவுகளே.......

கேள்விக்கே மூன்று நாளா ?அப்புறம் பதில் எப்ப கிடைக்கும் ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by *சம்ஸ் Sun 17 Jul 2011 - 20:54

kalainilaa wrote:
ஹம்னா wrote:சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*சாதிக்

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................

கேள்விகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்திருங்கள் இனிய உறவுகளே.......

கேள்விக்கே மூன்று நாளா ?அப்புறம் பதில் எப்ப கிடைக்கும் ?

அப்படி என்றால் நாளை கேட்க்க சொல்லி மனு அனுப்புங்கள் தோழரே :.”: :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 16:52

kalainilaa wrote:
ஹம்னா wrote:சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*சாதிக்

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................

கேள்விகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்திருங்கள் இனிய உறவுகளே.......

கேள்விக்கே மூன்று நாளா ?அப்புறம் பதில் எப்ப கிடைக்கும் ?

காக்க வைத்து எதிர்பார்க்க வைத்து சுவைப்பதில் ரசனை அதிகம் போலும் :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Mon 18 Jul 2011 - 16:55

kalainilaa wrote:
ஹம்னா wrote:சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*சாதிக்

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................

கேள்விகள் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்திருங்கள் இனிய உறவுகளே.......

கேள்விக்கே மூன்று நாளா ?அப்புறம் பதில் எப்ப கிடைக்கும் ?

நான் மூன்று நாட்கள் என்று சொல்லவில்லையே இரண்டு நாட்கள் என்றுதானே சொன்னேன்.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Mon 18 Jul 2011 - 17:04

01 . உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

௦௦௦02உங்கள் கலையுலக பயணம் குறித்து எங்களுடன் பகிர நினைப்பது?

03உங்கள் வேலைத்தளத்தில் உள்ள சிறப்புக்களை சொல்லுங்கள்.
யாதுமானவள் அக்கா.

அக்கா பதில் தாருங்கள். :!+: :!+:

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 17:18

இதில் நண்பர்களும் கேள்விகளைக் கேட்கலாமா?? ஹம்னா

அனுமதி இருந்தால் நாங்களும் எங்கள் கேள்விகளைப்பதியலாமா ?

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by Atchaya Mon 18 Jul 2011 - 17:33

1 என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தாமரை க்கு முத்தம் கொடுத்தேன். டீச்சர் அடித்தார். எச். எம். இடம் போய் டீச்சர் அடித்ததை சொன்னேன். அந்த சார், எங்க டீச்சருக்கு முத்தம் கொடுத்த மாதிரி நான் தாமரைக்கு முத்தம் koduththaa என்னை அடிக்கறாங்க endru சொன்னது மட்டும் சின்ன வயசு gnanabagam varudhu....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 17:34

mravi wrote:1 என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தாமரை க்கு முத்தம் கொடுத்தேன். டீச்சர் அடித்தார். எச். எம். இடம் போய் டீச்சர் அடித்ததை சொன்னேன். அந்த சார், எங்க டீச்சருக்கு முத்தம் கொடுத்த மாதிரி நான் தாமரைக்கு முத்தம் koduththaa என்னை அடிக்கறாங்க endru சொன்னது மட்டும் சின்ன வயசு gnanabagam varudhu....

ரவி அண்ணா அடுத்த பகுதி உங்களிடம்தான் கேள்வி இருப்பதாக அறிவிக்கப்பட்டது இப்பவே பதிலெழுதிடாதிங்க
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by Atchaya Mon 18 Jul 2011 - 17:35

இதுக்கு பேரு முந்திரிக்கொட்டை என்று ஹம்னா என்னை திட்டறாங்க...... :!#:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Mon 18 Jul 2011 - 17:36

சாதிக் wrote:இதில் நண்பர்களும் கேள்விகளைக் கேட்கலாமா?? ஹம்னா

அனுமதி இருந்தால் நாங்களும் எங்கள் கேள்விகளைப்பதியலாமா ?

நிச்சயமாக அண்ணா யாரிடம் கேட்கப் போகிறீர்கள்? என்ன கேள்வி? என்பதை எனக்கு தனிமடலில் அனுப்ப வேண்டும்.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 17:36

mravi wrote:இதுக்கு பேரு முந்திரிக்கொட்டை என்று ஹம்னா என்னை திட்டறாங்க...... :!#:

:”: :”: :”: :”: :”: :”: :} /) /) (/ (/ (/ (/ (/

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Jul 2011 - 17:38

ஹம்னா wrote:
சாதிக் wrote:இதில் நண்பர்களும் கேள்விகளைக் கேட்கலாமா?? ஹம்னா

அனுமதி இருந்தால் நாங்களும் எங்கள் கேள்விகளைப்பதியலாமா ?

நிச்சயமாக அண்ணா யாரிடம் கேட்கப் போகிறீர்கள்? என்ன கேள்வி? என்பதை எனக்கு தனிமடலில் அனுப்ப வேண்டும்.

அதற்காக நான் கேட்க வில்லை ஹம்னா எமது சேனையின் நண்பர்கள் இந்த வாய்ப்பினை சந்தர்ப்பமாக பாவித்து கேள்விகளைக் கேட்கலாமா என்று கேட்டிருந்தேன்
நீங்கள் சொல்வதும் நல்லது தணிக்கை செய்யப்பட்ட கேள்விகள் மாத்திரம் கேட்க விரும்புவது நல்ல விடயம்

நடக்கட்டும் நடக்கட்டும் :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum