சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? Khan11

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா?

2 posters

Go down

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? Empty ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா?

Post by *சம்ஸ் Sun 16 Oct 2011 - 20:22

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? Constipation%20in%20Kids-jpg-1109
ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.... இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான். எடுத்ததும் ஆப்பிலும் கேரட்டும்தான் வேக வைத்து கொடுப்போம். இது போல் நம்பர் 2 போக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஆப்பில், கேரட்டை கொஞ்சமாக கொடுப்பது நல்லது. ஆப்பிலும் கேரட்டும் மோஷன் அதிகமாக போவதை கட்டுப்படுத்தும்.

குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்ததும். அடிக்கடி தண்­ணீர் அதிகமாக குடிக்க கொடுக்கனும். ரொம்ப கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஹார்டாக கடித்து முழுங்கும் உணவுகளை தவிர்க்கவும். முதலில் வாழைப்பழம் சாப்பிட பழக்குங்கள். இல்லை வாழைப்பழத்தை ஹல்வா போல் (அ) மில்க் ஷேக் போன்று தேங்காய் பால் சேர்த்து மிக்சியில் அடித்து கொடுக்கவும். இதை தேங்காய் பாலில்தான் தயாரிக்கணும் என்றில்லை காய்ச்சி ஆறிய பாலில் செய்தாலும் நல்ல இருக்கும். பால், பழம், வாழை சேர்த்த மில்க் ஷேக்குகள் செய்த்தும் உடனே குடிக்கணும் இல்லை என்றால் கறுத்து போய்விடும். வெயில் காலஙகளில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தும் தயாரிக்கலாம்

பால் சாப்பாடு சாப்பிடும் குழந்தையாய் இருந்தால் பால் வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்ர்த்து பிசைந்து ஊட்டி விடவும். ராகி (கேழ்வரகு) கூழாகவோ (அ) பானமாகவோ தயாரித்து கொடுக்கவும். இந்த உணவும் குழந்தைகள் மோஷன் பிரியாக போக உதவும்.

ஆரஞ்சும், பாலும் சேர்த்து ஜூஸாக அல்லது சுளைகளாக பிரித்து அதில் லேசாக சர்க்கரை தூவி கொடுக்கலாம். இப்படி கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட முடியாமல், குமட்டி கொண்டு வரும்.

எப்போதும் காய்ச்சி ஆறிய வெந்நீரை அடிக்கடி கொடுத்து கொண்டே இருக்கவும்.

விளக்கெண்ணையை வயிற்றில் வட்ட வடிவத்தில் நன்கு தேய்த்து விட்டு வெந்நீர் அருந்த கொடுக்கவும். குழந்தைகளுக்கு மோஷன் போகும் இடத்திலும் கொஞ்சம் தடவி விடணும். ரெயிஸின்ஸ் (கிஸ்மிஸ் பழம்) பழத்தை நன்கு தண்­ணீரில் ஊறவைத்து ஜூஸாக அடித்து கொடுத்தால் உடனே மோஷன் ஆகும். இதை தினமும் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்­ணீரை பிழிந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையும் கட்டுப்படும்.

ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுக்கவும். ரசத்தில் இஞ்சி ரசம் செய்து குழைவாக சாதத்தில் போட்டு பிசைந்து ஊட்டி விடவும்.

சோம்பை கருகாமல் வருத்து ஒரு டம்ளர் தண்­ணீரில் கொதிக்கவிட்டு கால் டம்ளராக்கி குடிக்க கொடுக்கவும்.

புரூன்ஸ் பழம், அத்தி பழம் இதையும் தொடர்ந்து கொடுக்கலாம்.

மெயினாக நிறைய பழம் காக்டெயில் ஜூஸ் வகைகள் அதிகமாக கொடுக்கவும், மாம்பழ சீசனில் தேங்காய் பாலுடன் மாம்பழ மில்க் ஷேக்கும் கொடுக்கலாம்.

நன்றி கூடல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? Empty Re: ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா?

Post by முனாஸ் சுலைமான் Sun 16 Oct 2011 - 20:43

##* :flower: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு வயது குழந்தைக்கு உணவு.
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum