சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

கவிதைப் போட்டி முடிவுகள். Khan11

கவிதைப் போட்டி முடிவுகள்.

+18
Atchaya
பானுஷபானா
Ibnu Hussain
மதி
பாயிஸ்
puthuvaipraba
புதிய நிலா
gud boy
agilan
யாதுமானவள்
jasmin
அப்துல்லாஹ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்புகுட்டி
*சம்ஸ்
22 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by *சம்ஸ் Sat 10 Dec 2011 - 20:19

முதலாம் இடம்
கவிஞர்:-puthuvaipraba

எட்டும்வரை. . .

உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.

வாக்கியம் தாக்கி
அதிர்ச்சியின் மடியில்
ஆச்சரியமாய் விழாதீர்!
தமிழர்தொகை
கணக்கெடுப்பு பட்டியிலை
சரி பார்க்க எழாதீர்!

என் கூற்றுபடி
உயிரோடு இருப்பவர்கள் எல்லாம்
தமிழர்கள் இல்லை.
உணர்வோடு இருப்பவர்கள் மட்டுமே
தமிழர்கள்.

ஆம்.
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.

தமிழா..
தூங்கிக்கிடந்ததுபோதும்
எழு!
உன்னை புதுக்கிக்கொள்ள
உணர்வு குளத்தில்போய்
விழு!

"தமிழர்கள் இளிச்சவாயர்கள்"
என்று பேசுவதை
நீ முதலில் நிறுத்து.
"தமிழர்கள் ஒற்றுமையற்றவர்கள்"
என்று நிலவும் கருத்தை
உன் நடத்தையால் திருத்து.

உலகமொழிகள்
உன்னிடம்
கையேந்துமளவு
உயர் இலக்கியம் செதுக்கு
நம் இனமொழி வரலாற்றை
ஆர்வத்தோடு அறிந்துகொள்ள
உன் ஆயுளின்
ஒரு பங்கு ஒதுக்கு

மூடப்பழங்கதைகளை மற!
தினம்-
புத்தம் புதியதாய் பிற!

எழு!
உயர எழு!
நீ எழவேண்டியது
உலகப்பந்து
உன் கைக்கு
கிட்டும்வரையல்ல. . .
பிரபஞ்சத்தின்
பின்முதுகு
உன் கைக்கு
எட்டும்வரை.

இரண்டாம் இடம்
கவிஞர்:- jasmin

காதல்

காலையின் கதிரவன் ஒளிரட்டுமே

அதில் காலத்தின் விடியல்கள் உதிக்கட்டுமே

கருத்தினில் கவிஞர்கள் குளிக்கட்டுமே

அதில் காவியம் கவிதையாய் உளரட்டுமே

காமத்தின் காரியம் நடக்கட்டுமே

அதில் நாடகம் குழவியாய் பிறக்கட்டுமே

கண்களும் கண்களும் கலக்கட்டுமே

அதில் கலக்கமும் காதலாய் மலரட்டுமே

உயரத்தில் மேகங்கள் உரசட்டுமே

அதில் ஒளிகளில் மின்னல்கள் மிதக்கட்டுமே

உயிர்களில் உறவுகள் உலவட்டுமே

அதில் உதிரத்தின் உணர்வுகள் வடியட்டுமே

உண்மையை ஊமைகள் பேசட்டுமே

அதில் மறைத்திடும் மடமைகள் மறையட்டுமே

உள்ளத்தை உள்ளங்கள் உணரட்டுமே

அதில் உண்மையின் காதல் உதிரட்டுமே

வஞ்சகர் நெஞ்சங்கள் வதங்கட்டுமே

அதில் வன்மமும் வாதமும் வடியட்டுமே

பஞ்சுகள் இழைகலாய் திரியட்டுமே

அதில் பின்னிய ஆடைகள் அணியட்டுமே

கொஞ்சிடும் குழந்தைகள் அழுகட்டுமே

அதில் தாய்மையின் முத்தங்கள் முளைக்கட்டுமே

வஞ்சியர் கன்னங்கள் சிவக்கட்டுமே

அதில் வண்ணத்தின் காதல் மிளிரட்டுமே

பதவிகள் பட்டங்கள் கிடைக்கட்டுமே

அதில் பரிவுகள் பணிவுடன் இருக்கட்டுமே

பாலுடன் பழங்களைப் பருகட்டுமே

அதில் பல்சுவை இனிமைகள் கிடைக்கட்டுமே

பருவத்தின் பார்வைகள் படரட்டுமே

அதில் பாவையின் நளினங்கள் தெரியட்டுமே

பாசத்தின் அன்புகள் அழைக்கட்டுமே

அதில் காதலின் வெற்றி கனியட்டுமே

மூன்றாம் இடம்
கவிஞர்:-Parthi

ஆக்ரா அனாதையாகிறது

ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விரகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!

கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லரைய்யை விழுந்து சிதறப் போகிறது!

கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!

காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!

யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!

நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!

பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அன்னாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!

வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by அப்புகுட்டி Sat 10 Dec 2011 - 20:37

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :!#: :!#: :!#:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by kalainilaa Sat 10 Dec 2011 - 20:57

அப்புகுட்டி wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :!#: :!#: :!#:
:’|: :’|: அடுத்தமுறை உங்கள் கவிதைக்கு பரிசு கிடைக்காமலா போகும்

Last edited by kalainilaa on Sat 10 Dec 2011 - 21:01; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by *சம்ஸ் Sat 10 Dec 2011 - 20:59

kalainilaa wrote:
அப்புகுட்டி wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :!#: :!#: :!#:
:’|: :’|: அடுத்தமுடை உங்கள் கவிதைக்கு பரிசு கிடைக்காமலா போகும்
எழுதினால் கிடைக்கும் தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by kalainilaa Sat 10 Dec 2011 - 21:01

பரிசு பெற்ற சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by kalainilaa Sat 10 Dec 2011 - 21:04

*சம்ஸ் wrote:
kalainilaa wrote:
அப்புகுட்டி wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :!#: :!#: :!#:
:’|: :’|: அடுத்த முறை உங்கள் கவிதைக்கு பரிசு கிடைக்காமலா போகும்
எழுதினால் கிடைக்கும் தோழரே

எதிர்களின் சதி நண்பரை எழுத விடாமல் செய்துவருவதால் தான் அவர் கவிதை பரிசுக்கு தகுதி இல்லாமல் போகுது
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by அப்புகுட்டி Sun 11 Dec 2011 - 0:54

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:
kalainilaa wrote:
அப்புகுட்டி wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :!#: :!#: :!#:
:’|: :’|: அடுத்த முறை உங்கள் கவிதைக்கு பரிசு கிடைக்காமலா போகும்
எழுதினால் கிடைக்கும் தோழரே

எதிர்களின் சதி நண்பரை எழுத விடாமல் செய்துவருவதால் தான் அவர் கவிதை பரிசுக்கு தகுதி இல்லாமல் போகுது
@. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by அப்புகுட்டி Sun 11 Dec 2011 - 0:55

*சம்ஸ் wrote:
kalainilaa wrote:
அப்புகுட்டி wrote:வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :!#: :!#: :!#:
:’|: :’|: அடுத்தமுடை உங்கள் கவிதைக்கு பரிசு கிடைக்காமலா போகும்
எழுதினால் கிடைக்கும் தோழரே
(*(: (*(: (*(: (*(: (*(: (*(:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Dec 2011 - 5:36

வெற்றி பெற்ற அனைவருக்கும் கவிதைகளை அனுப்பி போட்டியை சிறப்பித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் :!@!:

கவிதைப் போட்டி முடிவுகள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Dec 2011 - 5:49

வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,. கோபம் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by *சம்ஸ் Sun 11 Dec 2011 - 6:40

வெற்றி பெற்ற அனைவருக்கும் கவிதைகளை அனுப்பி போட்டியை சிறப்பித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 8:52

கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் வெற்றியாழர்கள் அப்படியே உங்களுடைய தொடர்பு இலக்கத்தையும் உங்கள் வங்கிக் கணக்கு இலக்கமும் அனுப்ப மறந்து விடாதீர்கள்.

மறந்தால் நண்பனுக்கு பரிசு சென்று விடும்
ஒரே ஜாலிதான் கவிதைப் போட்டி முடிவுகள். 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by அப்துல்லாஹ் Sun 11 Dec 2011 - 9:12

போட்டியில் வென்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 9:17

அப்துல்லாஹ் wrote:போட்டியில் வென்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
அப்போ தோற்றுப்போன எங்களுக்கு ஆறுதல் இல்லையா சார் நெருங்க முடியாமல் போய் விட்டது சார் கவிதைப் போட்டி முடிவுகள். 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by jasmin Sun 11 Dec 2011 - 9:23

ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுதிய எனது கவிதைக்கும் இரண்டாம் பரிசு கிடைத்து இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தேன், கவிதைகளை ஆய்ந்து முடிவுகள் செய்த கவிஞர்களுக்கு உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் .

என்னை கவிதை எழுத ஊக்குவித்த அருமை சகோதரர் நண்பன் அவர்களுக்கும் ,ஹாஷிம் அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by யாதுமானவள் Sun 11 Dec 2011 - 9:30

kavithaip போட்டியில் முதலாமிடம் பெற்ற கவிஞர் புதுவைப் பிரபா, இரண்டாமிடம் பெற்ற கவிதாயினி. ஜாஸ்மின் மற்றும் மூன்றாமிடம் பெற்ற கவிஞர் . பார்த்தி அனைவருக்கும் என் மனம் மகிழ்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றும் இப்போட்டியில் கலந்து கொண்டு கவிதைகள் அனுப்பிச் சிறப்பித்த அத்தனை கவிஞர்களையும் பாராட்டுதல்கக்ளாலும் அன்பினாலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 9:34

யாதுமானவள் wrote:kavithaip போட்டியில் முதலாமிடம் பெற்ற கவிஞர் புதுவைப் பிரபா, இரண்டாமிடம் பெற்ற கவிதாயினி. ஜாஸ்மின் மற்றும் மூன்றாமிடம் பெற்ற கவிஞர் . பார்த்தி அனைவருக்கும் என் மனம் மகிழ்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றும் இப்போட்டியில் கலந்து கொண்டு கவிதைகள் அனுப்பிச் சிறப்பித்த அத்தனை கவிஞர்களையும் பாராட்டுதல்கக்ளாலும் அன்பினாலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
வாருங்கள் நாட்டு ஆமை எனது கவிதை தோற்று விட்டது கவிதைப் போட்டி முடிவுகள். 459498 கவிதைப் போட்டி முடிவுகள். 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by jasmin Sun 11 Dec 2011 - 9:35

கவிதையாய் எழுதி இருந்தால் தோற்று இருக்காது ...கடியாய் எழுதியதால் தோற்று விட்டது குடுப்பின இலல உடுங்க வெற்றியும் தோழ்வியும் நண்பனுக்கு அழகுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 9:39

jasmin wrote:கவிதையாய் எழுதி இருந்தால் தோற்று இருக்காது ...கடியாய் எழுதியதால் தோற்று விட்டது குடுப்பின இலல உடுங்க வெற்றியும் தோழ்வியும் நண்பனுக்கு அழகுதானே
எல்லாம் நண்பனுக்கு அழகுதான் நான் கவிதை எழுதி இருந்தால் பல கவிஞர்கள் கவிதைகள் தவுடு பொடியாகி இருக்கும் கவிதைப் போட்டி முடிவுகள். 188826 கவிதைப் போட்டி முடிவுகள். 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by jasmin Sun 11 Dec 2011 - 9:41

ஆமா ஆமா தவுடு பொடியானால் அதற்கு பெயர் கிடையாது அதுபோல் உங்கள் கவிதையிலும் பொருள் இல்லாமல் உளறி இருப்பீர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by யாதுமானவள் Sun 11 Dec 2011 - 9:58

[quote="நண்பன்"]
யாதுமானவள் wrote:kavithaip போட்டியில் முதலாமிடம் பெற்ற கவிஞர் புதுவைப் பிரபா, இரண்டாமிடம் பெற்ற கவிதாயினி. ஜாஸ்மின் மற்றும் மூன்றாமிடம் பெற்ற கவிஞர் . பார்த்தி அனைவருக்கும் என் மனம் மகிழ்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றும் இப்போட்டியில் கலந்து கொண்டு கவிதைகள் அனுப்பிச் சிறப்பித்த அத்தனை கவிஞர்களையும் பாராட்டுதல்கக்ளாலும் அன்பினாலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
வாருங்கள் நாட்டு ஆமை எனது கவிதை தோற்று விட்டது கவிதைப் போட்டி முடிவுகள். 459498 கவிதைப் போட்டி முடிவுகள். 459498[/கியோ

அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் நண்பன். வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 10:06

jasmin wrote:ஆமா ஆமா தவுடு பொடியானால் அதற்கு பெயர் கிடையாது அதுபோல் உங்கள் கவிதையிலும் பொருள் இல்லாமல் உளறி இருப்பீர்கள்
என்னை ஒரு காமெடியனாகவே பார்த்து பழகி விட்டீர்கள் எவ்வளவுதான் உண்மை சொன்னாலும் நம்ப மாட்டேங்குறாங்களே நண்பா ரூட்ட மாத்துப்பா கவிதைப் போட்டி முடிவுகள். 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by நண்பன் Sun 11 Dec 2011 - 10:10

[quote="யாதுமானவள்"]
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:kavithaip போட்டியில் முதலாமிடம் பெற்ற கவிஞர் புதுவைப் பிரபா, இரண்டாமிடம் பெற்ற கவிதாயினி. ஜாஸ்மின் மற்றும் மூன்றாமிடம் பெற்ற கவிஞர் . பார்த்தி அனைவருக்கும் என் மனம் மகிழ்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றும் இப்போட்டியில் கலந்து கொண்டு கவிதைகள் அனுப்பிச் சிறப்பித்த அத்தனை கவிஞர்களையும் பாராட்டுதல்கக்ளாலும் அன்பினாலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
வாருங்கள் நாட்டு ஆமை எனது கவிதை தோற்று விட்டது கவிதைப் போட்டி முடிவுகள். 459498 கவிதைப் போட்டி முடிவுகள். 459498[/கியோ

அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் நண்பன். வாழ்த்துக்கள்

நன்றி நன்றி கவிதைப் போட்டி முடிவுகள். 930799 கவிதைப் போட்டி முடிவுகள். 930799 கவிதைப் போட்டி முடிவுகள். 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by jasmin Sun 11 Dec 2011 - 10:24

கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .

இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .

அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .

இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது

எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .

இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .

இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .

எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்

Last edited by jasmin on Sun 11 Dec 2011 - 11:14; edited 1 time in total
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by அப்துல்லாஹ் Sun 11 Dec 2011 - 10:33

jasmin wrote:கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .

இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 ஆயிரத்தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .

அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .

இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது

எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .

இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .

இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .

எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்

அன்புச்சகோதரியின் ஈகை நிரம்பிய இதயத்தின் காணிக்கை ...இறையோனின் கிருபையால் ஈருலக நற்பேரும் இனிதே பெற்று இன்புற்று அவர் வாழ என் பிரார்த்தனைகள்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கவிதைப் போட்டி முடிவுகள். Empty Re: கவிதைப் போட்டி முடிவுகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum