சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வணக்கம்  Khan11

வணக்கம்

+9
சுறா
முனாஸ் சுலைமான்
கவிப்புயல் இனியவன்
ராகவா
Muthumohamed
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வணக்கம்  Empty வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 13:29

வணக்கம்.

என் பெயர் நிஷா.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Tue 4 Feb 2014 - 13:44

வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள். :flower: :flower: :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 13:47

வணக்கம் மேடம்!

நலமா.. வீட்டில் மகனும் மகளும் நலமா? 

உங்க பெயர்  இங்கே கண்டேன் அதன் பின்பே உள் நுழைந்தேன்.

நன்று பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Tue 4 Feb 2014 - 14:22

Nisha wrote:வணக்கம் மேடம்!

நலமா.. வீட்டில் மகனும் மகளும் நலமா? 

உங்க பெயர்  இங்கே கண்டேன் அதன் பின்பே உள் நுழைந்தேன்.

நன்று பானு.

எல்லோரும் நலம் நிஷா நீங்க பிள்ளைகள் நலமா நிஷா. அப்போதே நினைத்தேன் நீங்களா இருக்குமோனு நீங்களே தான் *_ *_ *_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 14:30

ஹாஹா

நானும் நீங்க தானா அவங்கன்னு  கொஞ்சமாய் குழம்பித்தான் போனேன்.  இப்போவெல்லாம்   நிஜத்தில் யார் பெயரில் யார் வராங்க என்பதும்   நாம்  அறிந்த நமக்கு அறிமுகமமானவர்கள் தானா என்பதும் குழபப்பமாகவே இருக்கிறது.

ஆனாலும்  இங்கே நீங்கள் நடத்துனராய் இருப்பது கண்டு  மகிழ்ச்சியும் பெருமையும்  அடைகிறேன் பானு.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Tue 4 Feb 2014 - 14:45

Nisha wrote:ஹாஹா

நானும் நீங்க தானா அவங்கன்னு  கொஞ்சமாய் குழம்பித்தான் போனேன்.  இப்போவெல்லாம்   நிஜத்தில் யார் பெயரில் யார் வராங்க என்பதும்   நாம்  அறிந்த நமக்கு அறிமுகமமானவர்கள் தானா என்பதும் குழபப்பமாகவே இருக்கிறது.

ஆனாலும்  இங்கே நீங்கள் நடத்துனராய் இருப்பது கண்டு  மகிழ்ச்சியும் பெருமையும்  அடைகிறேன் பானு.

ஆமாம் நிஷா எனக்கு பெயரை பார்த்ததும் நீங்க தானோனு ஒப்பன் செய்தேன் எந்த விவரமும் இல்லை. அடுத்த பதிவில் நீங்க என்பதை சொல்லிட்டிங்க {_  {_  {_ 

மிக்க நன்றீ நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 16:23

அறிமுகமான இருமுகங்கள் இங்கு நலமறிதல் கண்டு மகிழ்கிறேன் என்றும்  முகம் பாராமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது..

நிஷா மேடம் உங்களை சேனையில் பார்ப்பதில் மகிழ்ச்சி.

 நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 16:59

பானுஷபானா wrote:
Nisha wrote:ஹாஹா

நானும் நீங்க தானா அவங்கன்னு  கொஞ்சமாய் குழம்பித்தான் போனேன்.  இப்போவெல்லாம்   நிஜத்தில் யார் பெயரில் யார் வராங்க என்பதும்   நாம்  அறிந்த நமக்கு அறிமுகமமானவர்கள் தானா என்பதும் குழபப்பமாகவே இருக்கிறது.

ஆனாலும்  இங்கே நீங்கள் நடத்துனராய் இருப்பது கண்டு  மகிழ்ச்சியும் பெருமையும்  அடைகிறேன் பானு.

ஆமாம் நிஷா எனக்கு பெயரை பார்த்ததும் நீங்க தானோனு ஒப்பன் செய்தேன் எந்த விவரமும் இல்லை. அடுத்த பதிவில் நீங்க என்பதை சொல்லிட்டிங்க {_  {_  {_ 

மிக்க நன்றீ நிஷா.

வீட்டில் என் குழந்தைகளும் நலமே பானு. எனக்குத்தான் ரெம்ப வேலை.மூச்சு விட முடியாதபடி  ஓடிட்டே இருந்தோம்  கடந்த ஒரு வருடமா..  இப்போது சனி ஞாயிறிலும்  ரெம்ப வேலை, ஆர்டர்கள் குவிவதால்  இம்மாதம் முதல்  திங்கள், செவ்வாய்  ஹோட்டல் பூட்டுவதால்  வீட்டில் இருக்க முடிகிறது.
 
அப்புறம் மகன் படிப்பு எப்படி போகின்றது.  ஆனாலும் ரெம்ப ஸாரிப்பா.. ஒன்றுமே முடியல்லை.

Last edited by Nisha on Tue 4 Feb 2014 - 17:19; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 17:03

*சம்ஸ் wrote:அறிமுகமான இருமுகங்கள் இங்கு நலமறிதல் கண்டு மகிழ்கிறேன் என்றும்  முகம் பாராமல் பேசும் நட்புக்கு 
 பிரிவு கிடையாது..

நிஷா மேடம் உங்களை சேனையில் பார்பதில் மகிழ்ச்சி நலமா?

அன்பும் கூட அளவுக்கு மீறினால் திகடடி போகின்றது சம்ஸ். அளவோடு பழகினால்  எங்குமே நட்புக்கு பிரிவு வராது .

உங்கள் வரவேற்புக்கு நன்றி.  நாங்கள் நலம் தான்.. இங்கே இலங்கையைசேர்ந்தவங்க அதிகமாய் இருக்கிங்க போலவே.. நீங்களும் இலங்கையில் எந்த இடம்னு தெரிந்துக்கலாமா..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 17:07

Nisha wrote:
*சம்ஸ் wrote:அறிமுகமான இருமுகங்கள் இங்கு நலமறிதல் கண்டு மகிழ்கிறேன் என்றும்  முகம் பாராமல் பேசும் நட்புக்கு 
 பிரிவு கிடையாது..

நிஷா மேடம் உங்களை சேனையில் பார்பதில் மகிழ்ச்சி நலமா?

அன்பும் கூட அளவுக்கு மீறினால் திகடடி போகின்றது சம்ஸ். அளவோடு பழகினால்  எங்குமே நட்புக்கு பிரிவு வராது .

உங்கள் வரவேற்புக்கு நன்றி.  நாங்கள் நலம் தான்.. இங்கே இலங்கையைசேர்ந்தவங்க அதிகமாய் இருக்கிங்க போலவே.. நீங்களும் இலங்கையா.. எந்த இடம்னு தெரிந்துக்கலாமா..
நான் இலங்கையில் அம்பாரை மாவட்டம் அட்டாளைச் சேனை பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 17:10

அட அப்படியா.

Last edited by Nisha on Mon 17 Mar 2014 - 21:06; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 17:21

அப்படியா ரொம்ப மகிழ்ச்சி Switzerland. எப்படி உள்ளது உங்களின் வேலைகள் எப்படி என்று சொல்ல முடியுமா? 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 17:29

ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி  சொல்லிச்சா.. *_ 

சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு.  சின்ன வயதில் வந்ததால்  எனக்கும்  இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.

என் வேலை எனில்  இங்கே உல்லாசபயணம், சுற்றுலா  தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து  ஹோட்டல் மனேஜ்மெண்ட்  படித்தேன்.  திரி ஸ்டார் ஹோட்டலில்  20 வருடங்கள்  வேலை செய்தேன். 

அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில்.   ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க்  அண்ட் பார்ட்டி சேவிஸநு  சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும்  நடத்திட்டிருக்கோம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by மீனு Tue 4 Feb 2014 - 17:51

வாங்க நிஷா அக்கா  :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 17:54

Nisha wrote:ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி  சொல்லிச்சா.. *_ 

சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு.  சின்ன வயதில் வந்ததால்  எனக்கும்  இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.

என் வேலை எனில்  இங்கே உல்லாசபயணம், சுற்றுலா  தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து  ஹோட்டல் மனேஜ்மெண்ட்  படித்தேன்.  திரி ஸ்டார் ஹோட்டலில்  20 வருடங்கள்  வேலை செய்தேன். 

அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில்.   ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க்  அண்ட் பார்ட்டி சேவிஸநு  சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும்  நடத்திட்டிருக்கோம்.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்றும் எப்பவும் நலமுடன் வாழ நானும் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 17:58

மீனு wrote:வாங்க நிஷா அக்கா  :flower: 

நன்றி மீனு.

 நலமாக இருக்கின்றீர்களா ..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 18:02

*சம்ஸ் wrote:
Nisha wrote:ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி  சொல்லிச்சா.. *_ 

சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு.  சின்ன வயதில் வந்ததால்  எனக்கும்  இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.

என் வேலை எனில்  இங்கே உல்லாசபயணம், சுற்றுலா  தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து  ஹோட்டல் மனேஜ்மெண்ட்  படித்தேன்.  திரி ஸ்டார் ஹோட்டலில்  20 வருடங்கள்  வேலை செய்தேன். 

அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில்.   ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க்  அண்ட் பார்ட்டி சேவிஸநு  சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும்  நடத்திட்டிருக்கோம்.
அல்ஹம்துலில்லாஹ் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்றும் எப்பவும் நலமுடன் வாழ நானும் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.

ஹாஹா

நல்லவங்களா.. நல்ல உள்ளமா.. யாருங்க அது.. உங்களுக்கு ஜோசியம்  தெரியுமா.. 

என்னை  யாருன்னு தெரியாமலே இந்த  மாதிரி பிராத்தனை செய்யிறிங்களே..  !_ 
பார்த்துங்க.. கேட்டதை கொடுக்கும்கடவுள் நீங்க பிராத்தனையில் கேட்டிங்கன்னு தப்பான் ஆளுக்கு  நல்ல்ல்ல்லது செயிது விட போகிறார்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 18:08

ஒருத்தரை தெரிந்து கொண்டுதான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று நிபந்தனை ஒன்று இல்லை அப்படி இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்களின் உதவும் உள்ளம் எனக்கு  தெரிந்ததால் தான் சொன்னேன். !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 18:16

நல்லது, நன்றி சம்ஸ்.

இடது கை செய்வது வலது கைக்கு தெரியாதிருக்கட்டும். என்னை தெரிந்திருப்பதிலும் மகிழ்ச்சி. உங்கள் அறிமுகம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..

ஆரம்பத்தில்  உள் நுழைய, அறிமுகம் தர  ரெம்ப  யோசித்தேன். இப்போவெல்லாம் இணையம்  என்றாலே அவ நம்பிக்கை தான் மேலோங்கி  நிற்கிறது.  ஒன்றிரன்ண்டு  பொது நன்மைகள் மட்டுமே இணையத்தில்  தொடரும்  ஆர்வத்தை தருகிறது.

நேரம் கிடைக்கும் போது இயனற வரை தொடர்வேன். 

நன்றி.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 18:25

Nisha wrote:நல்லது, நன்றி சம்ஸ்.

இடது கை செய்வது வலது கைக்கு தெரியாதிருக்கட்டும். என்னை தெரிந்திருப்பதிலும் மகிழ்ச்சி. உங்கள் அறிமுகம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..

ஆரம்பத்தில்  உள் நுழைய, அறிமுகம் தர  ரெம்ப  யோசித்தேன். இப்போவெல்லாம் இணையம்  என்றாலே அவ நம்பிக்கை தான் மேலோங்கி  நிற்கிறது.  ஒன்றிரன்ண்டு  பொது நன்மைகள் மட்டுமே இணையத்தில்  தொடரும்  ஆர்வத்தை தருகிறது.

நேரம் கிடைக்கும் போது இயனற வரை தொடர்வேன். 

நன்றி.
நல்லது முடிந்தவரை இணைந்திருங்கள் உங்களின் தன்னடக்கம் எனக்கு பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள். !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 18:58

அட, நன்றிப்பா...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 19:09

*சம்ஸ் wrote:
Nisha wrote:அது சரி  உங்கள் அவதார் படத்தில் இருப்பது உங்கள் பையனா..
ஆமா மூத்தபையன்

மகனுக்கு ஆசிகள்.
 
என்ன படிக்கிரார். எத்தனை பசங்க உங்களுக்கு..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Muthumohamed Tue 4 Feb 2014 - 20:40

வாங்க நிஷா அக்கா சேனையில் இணைந்தமைக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சியும் கூட

தினமும் சேனைக்கு வாங்க உங்களின் பங்களிப்பையும் தாருங்கள் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Wed 5 Feb 2014 - 7:17

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அது சரி  உங்கள் அவதார் படத்தில் இருப்பது உங்கள் பையனா..
ஆமா மூத்தபையன்

மகனுக்கு ஆசிகள்.
 
என்ன படிக்கிரார். எத்தனை பசங்க உங்களுக்கு..
மூன்றாம் வகுப்பு படிக்கிறார் அல் ஹம்துலில்லாஹ் ரெண்டாவது மகனுக்கு  இப்பதான் ஒரு வயது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Wed 5 Feb 2014 - 9:26

என்னப்பா நட்க்குது இங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  Empty Re: வணக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum