Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
3 posters
Page 1 of 1
மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
கொஸ்லந்தை, மீரியாபெத்த தோட்ட மண் சரிவு அனர்த்தத்தின் பின்னர் தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்ட அனைத்து உடமைகளும் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் கடந்த 29ம் திகதி ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்ட பொருட்கள் யாவும் பாதுகாப்புக் கருதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிறி தெரிவித்தார்.
மண் சரிவில் மீட்கப்பட்ட ஆட்டோ வண்டி, கோயில் சிலைகள், நகைகள் மற்றும் அடையாள அட்டைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள் இன்னும் பல உடமைகளும் இன்று திங்கட்கிழமை பொலிஸாரினால் நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளன. உரிய அடையாளத்தினை நிரூபித்து பொருட்களை நீதிமன்ற மூலம் மீண்டும் பெற முடியும்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்பாயிஸ் wrote:உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
காரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே
இறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் !*
எல்லாம் ஒரு கண் துடைப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
மிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்நண்பன் wrote:இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்பாயிஸ் wrote:உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
காரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே
இறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் !*
எல்லாம் ஒரு கண் துடைப்பு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
ஏன் நீங்க விரும்பல (_பாயிஸ் wrote:மிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்நண்பன் wrote:இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்பாயிஸ் wrote:உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
காரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே
இறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் !*
எல்லாம் ஒரு கண் துடைப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
நாங்க விருப்புவோம் ஆனா.........நண்பன் wrote:ஏன் நீங்க விரும்பல (_பாயிஸ் wrote:மிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்நண்பன் wrote:இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்பாயிஸ் wrote:உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
காரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே
இறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் !*
எல்லாம் ஒரு கண் துடைப்பு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
ஆனா ஆவன்னா ஈனா (_பாயிஸ் wrote:நாங்க விருப்புவோம் ஆனா.........நண்பன் wrote:ஏன் நீங்க விரும்பல (_பாயிஸ் wrote:மிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்நண்பன் wrote:இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்பாயிஸ் wrote:உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
காரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே
இறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் !*
எல்லாம் ஒரு கண் துடைப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
அப்படி என்ன மீட்கப்பட்டதாம்? அந்த மக்களே ஏழைகள்? அவர்களிடம் என்ன தான் இருந்திருக்கும்?உயிரை விட்டபின் சட்டி பானை, முட்டி, பாய் படுக்கை என மீட்டென்ன பயனாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மண்சரிவில் மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் இன்று ஒப்படைப்பு
ஈயன்னா ஊனா உருட்டுக்கட்டைநண்பன் wrote:ஆனா ஆவன்னா ஈனா (_பாயிஸ் wrote:நாங்க விருப்புவோம் ஆனா.........நண்பன் wrote:ஏன் நீங்க விரும்பல (_பாயிஸ் wrote:மிகச்செரியாகச் சொன்னீர்கள் நானும் அதைக்கருத்தில் கொண்டுதான் கேட்டேன் ஆகையால் மிகச்செரியாக சொன்னதுக்கான பரிசினை விரும்பியவர்கள் கொடுக்கலாம்நண்பன் wrote:இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்பாயிஸ் wrote:உண்மையாகவே எல்லாமே ஒப்படைக்கப்பட்டிருக்குமா தோழரே
காரணம் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மானபங்கம் செய்த மக்கள்தானே
இறந்தவர்களின் உடமைகளை எப்படி முழுமையாக ஒப்படைப்பார்கள் !*
எல்லாம் ஒரு கண் துடைப்பு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு
» கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
» தஞ்சாவுர் நீதிமன்றில் விஜயகாந்த் ஆஜர்
» நீதிமன்றில் ஒரே நாளில் 203 வழக்குகளுக்கு தீர்ப்பு
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|