சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குட்டித் தகவல்கள் Khan11

குட்டித் தகவல்கள்

4 posters

Go down

குட்டித் தகவல்கள் Empty குட்டித் தகவல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 13:29

சிரித்த முக சிலந்தி!

இது என்னவென்று நினைக்கிறீர்கள்! பார்த்தவுடன் சிரிப்பு வந்திருக்குமே. மொலக்கை மற்றும் ஹவாலியன் தீவுக்கூட்டங்களில் அதிகமாக இந்த சிரித்த முக சிலந்திகள் காணப்படுகிறது.

இதன் முதுகுப் பகுதியிலுள்ள வடிவம், சிரித்த முகம் போன்று இருக்கும். எல்லா சிலந்திகளிலும் ஒரே மாதிரி வடிவம்தான் காணப்படும். ஆனால், சிரிக்கும் விதத்தில் சற்று வித்தியாசம் காணப்படும். ஆராய்ச்சியாளர்கள் சிலந்தியின் இந்த அமைப்பு பறவைகள் போன்ற எதிரிகளை குழப்பமடைய செய்யதான் என்று கூறுகின்றனர்.

"தச்சன் மனிதனின் சிலை" (hammering man)

நாம் வசிக்கும் வீட்டை உருவாக்கி தருபவர்கள்தான் தச்சர்,கொல்லர் வேலை. அவர்களின் சிலையையே இங்கு வடிவமைத்திருக்கிறார் "Jonathan Borofsky"என்பவர். பின் அவர் பல்வேறு நகரங்களில் இச்சிற்பத்தை நிறுவினார். இச்சிலை தொழிளார்களை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது.



உலகின் மிகப்பெரிய "தச்சன்" மனிதனின் சிலை தென் கொரியாவில் உள்ள சௌல்(Seoul) என்ற நகரில் உள்ளது. இது 22மீற்றர் உயரமும் 50 டன் எடையும் கொண்டது. இங்கு மட்டுமல்லாதது பல்வேறு நகரங்களிலும் உள்ளது. சௌல் நகரில் கிறிஸ்மஸ் வருவதையோட்டி இச்சிலை, கிறிஸ்மஸ் தாத்தாவின் தொப்பியும், காலணியுடனும் காட்சியளிக்கிறது. தென் கொரியாவில் கிறிஸ்மஸ் விடுமுறைதான் பெரிய விடுமுறை. ஏனேனில் அங்கு மக்கள் தொகை பாதிக்குமேல் கிறிஸ்தவர்களே.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குட்டித் தகவல்கள் Empty Re: குட்டித் தகவல்கள்

Post by நண்பன் Sat 11 Jun 2011 - 13:38

குட்டித்தகவல் அறிந்தோம் பாஸ் நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குட்டித் தகவல்கள் Empty Re: குட்டித் தகவல்கள்

Post by ஹம்னா Sat 11 Jun 2011 - 20:39

சிறந்த தகவலுக்கு நன்றி.


குட்டித் தகவல்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குட்டித் தகவல்கள் Empty Re: குட்டித் தகவல்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 12 Jun 2011 - 8:26

நன்றி நண்பர்களே


குட்டித் தகவல்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குட்டித் தகவல்கள் Empty Re: குட்டித் தகவல்கள்

Post by *சம்ஸ் Sun 12 Jun 2011 - 13:30

நன்றி சார் பகிர்விற்க்கு :!+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குட்டித் தகவல்கள் Empty Re: குட்டித் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum