சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்  Khan11

மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்

3 posters

Go down

மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்  Empty மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 12 Jun 2011 - 8:17

துனிசியா, எகிப்து நாடுகளில் உருவானது போல சவுதி அரேபியாவிலும் புரட்சி உருவாகாமல் தடுக்க அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சலுகைகளை அந்நாட்டு மன்னர் அறிவித்துள்ளார்.
இதற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இது போன்ற சூழ்நிலை தங்கள் நாட்டில் உருவாகி விடக்கூடாது என்பதில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் உஷாராக உள்ளனர்.

அதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு மாதச் சம்பளம் கூடுதலாக வழங்க சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் குறைவான வருவாய் பிரிவினருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

மத ரீதியான பொலிஸ் உட்பட மத நிறுவனங்களுக்காக 900 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை சவுதி அரேபிய அரசு கொண்டுள்ளது. அதுவும் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க பெரிதும் துணை புரிகிறது. மொத்தத்தில் ஆறு லட்சம் கோடி ரூபாயை செலவிட மன்னர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மன்னர் அப்துல்லாவின் தம்பியும், இளவரசருமான தலால் பின் அப்துல் அசீஸ் கூறியதாவது: மன்னர் தன் அதிகாரத்தையும், பணத்தையும், கவுரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார். தற்போதைய நிலைமை நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். மாற்றம் என்ற வார்த்தையைக் கண்டு பயப்படுகிறார்.

அதனால் பல சலுகைகளை அறிவித்துள்ளார். குறுகிய கண்ணோட்டம் கொண்ட அவர்களை எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாகவே சவுதி மக்கள் மனதில் எழும் அதிருப்திக்கு விடையாக மன்னரின் தாராள சலுகைத் திட்டங்கள் தற்போது வெளிப்படையாக வந்துள்ளன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்  Empty Re: மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்

Post by ஹம்னா Sun 12 Jun 2011 - 13:12

தகவலுக்கு நன்றி.


மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்  Empty Re: மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்

Post by நண்பன் Sun 12 Jun 2011 - 13:18

நல்லது நடக்கட்டும் அமைதி நிலவட்டும் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்  Empty Re: மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum