சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி  Khan11

உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி

Go down

உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி  Empty உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி

Post by sadir Sun 12 Jun 2011 - 18:09

தனுஷ் ஜோடியாக "ஆடுகளம்" படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி.
தற்போது ஜீவாவுடன் "வந்தான் வென்றான்" படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சிம்புவும், டாப்ஸியும் அடிக்கடி சந்திப்பதாகவும் நெருக்கமாக பழகுவதாகவும் கிசு கிசுக்கள் வந்தன. இதற்கு பதில் அளித்து டாப்ஸி கூறியதாவது, என் சொந்த விடயங்களை பிறர் அலசுவது எனக்கு பிடிக்காது.

என் தனிமையை நான் விரும்புகிறேன். அதற்கு மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும். சிம்புவுடன் இணைத்து கிசுகிசுக்கின்றனர். மகத் என்பவருடனும் தொடர்புப்படுத்தி பேசுகின்றனர். அவர்கள் எனது நல்ல நண்பர்கள்.

தெலுங்கில் என்னுடன் நடித்த மனோஜ் இந்த இருவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். சென்னை வரும் போது அவர்களை சந்திக்கிறேன். அவர்களை சந்திப்பது தவறா? எனக்கு இது போன்ற செய்திகளை படிப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் என் பெற்றோர் சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவர்கள். அவர்கள் இதை கேள்விப்படும் போது அதிர்ச்சியாகிறார்கள். உறவினர்களும் அது போலவே சங்கடப்படுகின்றனர். இவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி  Empty Re: உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி

Post by sadir Sun 12 Jun 2011 - 18:10

உறவினர்களை சங்கடபட வைக்காதீர்கள்: டாப்ஸி  Tapsee11
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum