Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
+8
ஹம்னா
*சம்ஸ்
sadir
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
ஹாசிம்
விஜய்
kalainilaa
12 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
தமிழை சேர்த்து
நட்போடு இணைத்து,
தோழிக்கு வாழ்த்து,
வாண் நிலவை அழைத்து,
வரிகளை கோர்த்து
வஞ்சிக்கு வாழ்த்து.
காற்றினை பிடித்து
கவிதையை வடித்து,
கலைவாணிக்கு வாழ்த்து .
இறைவனை பார்த்து
இருக் கரம் வேண்டி நின்று,
இளைஞ்சிக்கு வாழ்த்து
இல்லாமை ஒழித்திட,
ஈகை வழி நடந்திட,
இன்றுபோல் வாழ வாழ்த்து!
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
:h birthday: :h birthday: :h birthday: :h birthday:
:h birthday: :h birthday: :h birthday: :h birthday:
கவிதை சொல்கிறது
கவிக்குப் பிறந்த நாள்.
என் வரிகள் சொல்கிறது
பிரஷாவுக்கு பிறந்த நாள்
:h birthday: :h birthday: :h birthday: :h birthday:
கவிதை சொல்கிறது
கவிக்குப் பிறந்த நாள்.
என் வரிகள் சொல்கிறது
பிரஷாவுக்கு பிறந்த நாள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
என்றும் இளமையுடன்
காதல் பொங்கும் கவிகள் படைத்து
தமிழையும் உணர்வுகளையும் காதலித்து
உன்னத நட்புகளோடு உறவில் திளைத்து
பிறந்த பயன் நல் பேயர்களோடு சிறந்து
புகளின் உச்சியில் பூத்துக் குலுங்கும்
கவிக்குயில் அன்புத்தோழிக்கு
என் பிறந்த நாள் வாழ்த்துகள்
:!@!: :h birthday: :!@!:
காதல் பொங்கும் கவிகள் படைத்து
தமிழையும் உணர்வுகளையும் காதலித்து
உன்னத நட்புகளோடு உறவில் திளைத்து
பிறந்த பயன் நல் பேயர்களோடு சிறந்து
புகளின் உச்சியில் பூத்துக் குலுங்கும்
கவிக்குயில் அன்புத்தோழிக்கு
என் பிறந்த நாள் வாழ்த்துகள்
:!@!: :h birthday: :!@!:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான் ஏற்றுக்கொள்ளுங்கள் தோழி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
வாழ்த்துன்னா அது இப்படி இருக்கணும் மாஸ்டர் அருமையான வாழ்த்து தோழிக்கு மகிழ்ச்சி பொங்கிட நாங்களும் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்kalainilaa wrote:
தமிழை சேர்த்து
நட்போடு இணைத்து,
தோழிக்கு வாழ்த்து,
வாண் நிலவை அழைத்து,
வரிகளை கோர்த்து
வஞ்சிக்கு வாழ்த்து.
காற்றினை பிடித்து
கவிதையை வடித்து,
கலைவாணிக்கு வாழ்த்து .
இறைவனை பார்த்து
இருக் கரம் வேண்டி நின்று,
இளைஞ்சிக்கு வாழ்த்து
இல்லாமை ஒழித்திட,
ஈகை வழி நடந்திட,
இன்றுபோல் வாழ வாழ்த்து!
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
:h birthday: :h birthday: :h birthday:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
ஹாசிம் wrote:என்றும் இளமையுடன்
காதல் பொங்கும் கவிகள் படைத்து
தமிழையும் உணர்வுகளையும் காதலித்து
உன்னத நட்புகளோடு உறவில் திளைத்து
பிறந்த பயன் நல் பேயர்களோடு சிறந்து
புகளின் உச்சியில் பூத்துக் குலுங்கும்
கவிக்குயில் அன்புத்தோழிக்கு
என் பிறந்த நாள் வாழ்த்துகள்
:!@!: :h birthday: :!@!:
பாடும் வானம் பாடிக்கு அருமையான வாழ்த்து
நன்றி ஹாசிம் உங்கள் வாழ்த்தும் அவங்களுக்கு
மனதை மகிவிக்கும்
:h birthday: :h birthday:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
:h birthday:
அன்புடன்
சாதீர்
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
அன்புத் தோழி பிரஷாவுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
kalainilaa wrote:
தமிழை சேர்த்து
நட்போடு இணைத்து,
தோழிக்கு வாழ்த்து,
வாண் நிலவை அழைத்து,
வரிகளை கோர்த்து
வஞ்சிக்கு வாழ்த்து.
காற்றினை பிடித்து
கவிதையை வடித்து,
கலைவாணிக்கு வாழ்த்து .
இறைவனை பார்த்து
இருக் கரம் வேண்டி நின்று,
இளைஞ்சிக்கு வாழ்த்து
இல்லாமை ஒழித்திட,
ஈகை வழி நடந்திட,
இன்றுபோல் வாழ வாழ்த்து!
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கவிதையில் வாழ்த்திய
கலைநிலாவுக்கு
கோடான கோடி நன்றிகள்...
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
வித்தியாசமான படங்களுடன்விஜய்-EXPRESS wrote:
கவிதை சொல்கிறது
கவிக்குப் பிறந்த நாள்.
என் வரிகள் சொல்கிறது
பிரஷாவுக்கு பிறந்த நாள்
வாழ்த்திய விஜய்க்கு நன்றிகள
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
ஹாசிம் wrote:என்றும் இளமையுடன்அழகான கவிதையில் வாழ்த்திய நண்பன் ஹாசிமுக்கு எனது நன்றிகள்...
காதல் பொங்கும் கவிகள் படைத்து
தமிழையும் உணர்வுகளையும் காதலித்து
உன்னத நட்புகளோடு உறவில் திளைத்து
பிறந்த பயன் நல் பேயர்களோடு சிறந்து
புகளின் உச்சியில் பூத்துக் குலுங்கும்
கவிக்குயில் அன்புத்தோழிக்கு
என் பிறந்த நாள் வாழ்த்துகள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
நண்பன் wrote:ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான் ஏற்றுக்கொள்ளுங்கள் தோழி
அழகிய மலர்கொடுத்து வாழ்த்திய நண்பனுக்கு நன்றிகள்.
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
சாதிக் wrote:
வாழ்த்துகள்
நட்சத்திரங்கள் ஒளிக்க வாழ்த்திய சாதிக் தங்களுக்கு எனது நன்றிகள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
உங்கள் அனைவரது அன்பு கண்டு மிக்க மகிழ்ந்தேன். உங்கள் அனைவருக்கு என் கோடான கோடி நன்றிகள்.நண்பன் wrote:வாழ்த்துன்னா அது இப்படி இருக்கணும் மாஸ்டர் அருமையான வாழ்த்து தோழிக்கு மகிழ்ச்சி பொங்கிட நாங்களும் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்kalainilaa wrote:
தமிழை சேர்த்து
நட்போடு இணைத்து,
தோழிக்கு வாழ்த்து,
வாண் நிலவை அழைத்து,
வரிகளை கோர்த்து
வஞ்சிக்கு வாழ்த்து.
காற்றினை பிடித்து
கவிதையை வடித்து,
கலைவாணிக்கு வாழ்த்து .
இறைவனை பார்த்து
இருக் கரம் வேண்டி நின்று,
இளைஞ்சிக்கு வாழ்த்து
இல்லாமை ஒழித்திட,
ஈகை வழி நடந்திட,
இன்றுபோல் வாழ வாழ்த்து!
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
உண்மை தான் நண்பன்.. உங்கள் அனைவரது வாழ்த்துக்களும் மகிழ்ச்சியை தந்தன.. மிக்க நன்றி மண்டும்நண்பன் wrote:ஹாசிம் wrote:என்றும் இளமையுடன்
காதல் பொங்கும் கவிகள் படைத்து
தமிழையும் உணர்வுகளையும் காதலித்து
உன்னத நட்புகளோடு உறவில் திளைத்து
பிறந்த பயன் நல் பேயர்களோடு சிறந்து
புகளின் உச்சியில் பூத்துக் குலுங்கும்
கவிக்குயில் அன்புத்தோழிக்கு
என் பிறந்த நாள் வாழ்த்துகள்
பாடும் வானம் பாடிக்கு அருமையான வாழ்த்து
நன்றி ஹாசிம் உங்கள் வாழ்த்தும் அவங்களுக்கு
மனதை மகிவிக்கும்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி சாதீர்sadir wrote:
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
சாதீர்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
அன்புடன் வாழ்த்திய அன்புள்ள சரண்யாவுக்கு எனது நன்றிகள்சரண்யா wrote:அன்புத் தோழி பிரஷாவுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
மீண்டுமொருமுறை கலைநிலாவுக்கு எனது நன்றிகள்kalainilaa wrote:
தமிழை சேர்த்து
நட்போடு இணைத்து,
தோழிக்கு வாழ்த்து,
வாண் நிலவை அழைத்து,
வரிகளை கோர்த்து
வஞ்சிக்கு வாழ்த்து.
காற்றினை பிடித்து
கவிதையை வடித்து,
கலைவாணிக்கு வாழ்த்து .
இறைவனை பார்த்து
இருக் கரம் வேண்டி நின்று,
இளைஞ்சிக்கு வாழ்த்து
இல்லாமை ஒழித்திட,
ஈகை வழி நடந்திட,
இன்றுபோல் வாழ வாழ்த்து!
தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
உங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கு எனது உளமார்ந்த நன்றிகள் சகோ..veel wrote:
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தோழி பிரஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,சொல்லுவோம் வாங்க!
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர் பார்த்தீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» அரட்டை அரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
» பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர் பார்த்தீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» அரட்டை அரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum