சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

டில்லியில் மன்மோகன் சிங்குடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை Khan11

டில்லியில் மன்மோகன் சிங்குடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை

Go down

டில்லியில் மன்மோகன் சிங்குடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை Empty டில்லியில் மன்மோகன் சிங்குடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை

Post by நண்பன் Wed 15 Jun 2011 - 12:52

டில்லியில் மன்மோகன் சிங்குடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை
சோனியாவுடன் சந்திப்பு இல்லை
புதுடில்லி,
புதுடில்லி வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முன்னதாக நேற்று முன்தினம் புதுடில்லி முதல்வர் iலா தீட்சித்தையும் சந்தித்துப் பேசினார். சட்ட சபைத் தேர்தல் முடி வுக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள முதல் முக்கிய காங்கிரஸ் தலைவர் iலா என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியாவுக்கு மிகவும் நெருக்கமான வர்களில் iலாவும் ஒருவர். எனவே இந்த சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சோனியா சார்பில் ஜெயலலிதாவை iலா சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. புதுடில்லி சென்றடைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு அ. தி. மு. கவினர் உற்சாக வரவேற்பு அளித்து தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு இல்லம் வந்த iலா தீட்சித், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார் iலா. அதற்கு மேல் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார் iலா.

ஜெயலலிதாவின் டில்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக்கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. இருப்பினும் இந்த சந்திப்பால் தி. மு. க. வுடனான கூட்டணி முழுமையாக முறிந்து போய்விடலாம் என்று கருதிய சோனியா கடைசி நேரத்தில் சந்திப்பதைத் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தன் சார்பில் iலாவை அவர் அனுப்பி வைத்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதேபோல் பா. ஜ. க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா ஆகியோரும் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.

இந் நிலையில் நேற்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தரப்பட வேண்டும். உரப் பற்றாக்குறையை தீர்க்க உதவ வேண்டும். ரேஷனில் வழங்குவதற்காக 65, 140 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் முன் வைத்தார்.

மேலும் தமிழகத்திற்கான வருடாந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தமிழக அரசின் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்தார். பிரதமரை சந்தித்து முடித்த பின்னர் தமிழ்நாடு இல்லம் வந்த ஜெயலலிதா அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum