சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Today at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

இன்று இரவு பூரண சந்திர கிரகணம்! Khan11

இன்று இரவு பூரண சந்திர கிரகணம்!

Go down

இன்று இரவு பூரண சந்திர கிரகணம்! Empty இன்று இரவு பூரண சந்திர கிரகணம்!

Post by *சம்ஸ் Wed 15 Jun 2011 - 22:01

இன்று இரவு பூரண சந்திர கிரகணம்! Moon_kirakanam

பெளர்ணமி தினமான இன்று சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இரவு 11.52 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் அதிகாலை 3.32 மணிக்கு முடிவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால்- கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்- நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.

இன்றைய சந்திரகிரகணத்தை 21-ஆம் நூற்றாண்டின்- அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர்.

இதே போன்ற சந்திரகிரகணம் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஏற்பட்டது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால்- அது மறைக்கப்படுகிறது.

அடுத்து இதே போன்ற அடர் சந்திரகிரகணம் 2141 ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இந்திய வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று இரவு பூரண சந்திர கிரகணம்! Empty Re: இன்று இரவு பூரண சந்திர கிரகணம்!

Post by *சம்ஸ் Wed 15 Jun 2011 - 22:03

இந்த நூற்றாண்டில், மிக நீண்ட நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு ஏற்படுகிறது. `தமிழ்நாடு முழுவதும் நன்றாகத் தெரியும் இந்த சந்திர கிரகணத்தை வெறுங் கண்ணால் பார்க்கலாம்' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று (புதன்கிழமை) நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை முழுமையாக பார்க்கலாம்.


சூரிய கிரகணத்தின்போது சூரியன் மறைந்துவிடும். ஆனால், சந்திர கிரகணத்தின்போது சந்திரன் வட்டம் முழுமையாக தெரியும். பவுர்ணமியன்று வழக்கமாக இருக்கும் வெளிச்சம் குறைந்து சந்திரன் ஒளியிழந்து சிவப்பு நிறத்தில் காணப்படும்.




இன்று இரவு 11.53 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மறுநாள் அதிகாலை 3.32 மணி வரை நீடிக்கும். உச்ச கட்ட முழுமையான சந்திர கிரகணம் நள்ளிரவு 12.53 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2.32 மணி வரை நிகழ்கிறது.

இந்த நூற்றாண்டில் மிக நீண்ட நேரம் நீடிக்கும் மிக இருண்ட சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000-வது ஆண்டு ஜுலை மாதத்தில் இதைவிட அதிக நேரம் நீடித்த சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதுபோன்ற நீண்ட நேர சந்திர கிரகணம் இனி வருகிற 2,141-ம் ஆண்டுதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சந்திர கிரகணத்தை தமிழ்நாடு முழுவதும் வெறும் கண்ணால் நன்றாக பார்க்கலாம் என்றும், அதனால் எந்தவித பாதிப்பும் வராது என்றும் சென்னையில் உள்ள பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறினார்.


பிர்லா கோளரங்கத்தில் டெலஸ்கோப் மூலம் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சியில் உள்ள அறிவியல் மையத்திலும் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum