சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Khan11

தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

4 posters

Go down

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Empty தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

Post by *சம்ஸ் Thu 16 Jun 2011 - 23:19

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Bassia%20longifolia-663

இலைகளையும், கொத்துக் கொத்தான வெள்ளை நிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தமிழகமெங்கும் தோப்பு தோப்பாக வளர்க்கப்படுகின்றது.

இதன் இலை, பூ, காய், பழம், விதை, நெய், புண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவைகளுக்கு மருத்துவக் குணமுண்டு. இலுப்பைப் பூ நாடி நடையையும், உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசியை உண்டாக்கும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். காமம் பெருக்கும். தும்மல் உண்டாக்கும், விதை நோய் நீக்கி உடலைத் தேற்றும்.

வேறு பெயர்கள்: இருப்பை, சூலிகம், மதுரகம், ஓமை.

ஆங்கிலத்தில்: Bassia longifolia

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக்கட்டி வரத் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இலுப்பைப் பூ 50 கிராமை அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலையில் மட்டும் தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வர மது மேகம் குணமாகும்.

* இலுப்பைப் பூவை 10 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, 200 மில்லி பாலில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும். காய்ச்சல் குறையும்.

* இலுப்பை மரப்பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்து உடம்பில் தடவி வைத்து பின்னர் குளிக்க சொறி, சிரங்கு ஆறும்.

* இலுப்பை எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடு செய்து உடம்பில் தடவி, வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* இலுப்பை புண்ணாக்கை 10 கிராம் எடுத்து 50 மில்லி நீரில் கரைத்து நஞ்சு உண்டவர்களுக்குக் குடிக்க கொடுக்க, வாந்தி உண்டாகி நஞ்சு வெளியேறும்.

* இலுப்பை புண்ணாக்கை அரைத்து குழப்பி அனலில் வைத்துக் கறியாகக் கிளறி இளம் சூட்டில் 5, 6 முறை கட்டி வர, விதை வீக்கம் குணமாகும்.

* காய்ந்த இலுப்பைப் பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட அந்த இடத்தில் வேர்வை தோன்றி வீக்கம் குறைந்து கொண்டே போகும்.

* இலுப்பைப் புண்ணாக்கை மண்ணில் புதைக்க வீட்டிலுள்ள புழு, பூச்சி, எலிகள் வீட்டை விட்டு அகலும். மேலும், இதைப் பொடி செய்து மூக்கிலிட, நீர்பாய்ந்து தும்மல் உண்டாகி சளியை வெளியேற்றும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Empty Re: தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

Post by abuwasmee Mon 20 Jun 2011 - 19:23

பயனுள்ள தகவல். நன்றி! அன்பரே!
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Empty Re: தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

Post by abuajmal Mon 20 Jun 2011 - 19:26

மிகவும் தேவையானதாய்ப்பால் அதிகமாக சுரக்க.... 480414 தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Empty Re: தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 20 Jun 2011 - 19:31

இந்தவகை மரத்தினை இன்றுதான் அறிந்தேன் சம்ஸ் மிக்க நன்றி


தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Empty Re: தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

Post by *சம்ஸ் Mon 20 Jun 2011 - 20:30

உறவுகளின் மறுமொழிக்கு நன்றி :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.... Empty Re: தாய்ப்பால் அதிகமாக சுரக்க....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum