சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2 ஜி விவகாரத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்குப் பங்கு: பாஜக Khan11

2 ஜி விவகாரத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்குப் பங்கு: பாஜக

Go down

2 ஜி விவகாரத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்குப் பங்கு: பாஜக Empty 2 ஜி விவகாரத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்குப் பங்கு: பாஜக

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 11:52

2 ஜி விவகாரத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்குப் பங்கு: பாஜக
புதுடில்லி,
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப. சிதம் பரத்துக்கும் பங்குண்டு என்பது அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரை யாடல்களிலிருந்து தெரிய வந்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. ப. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. பிரதமர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறு த்தியுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை கூறியது,

நீரா ராடியாவுக்கும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கும் இடையே நடந்துள்ள தொலைபேசி உரையாடல்களின் மூலம், ப. சிதம்பரத்துக்கு இந்த விவகாரத்தில் முக்கிய பங்கிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த உரை யாடல்களில் பணப் பரிவர்த்தனை குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அவருடைய பங்கு குறித்து விரிவான விவரங்களைக் கேட்டும், சி.பி.ஐ. முழுமையான விவரத்தைத் தரவில்லை. அது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ராசாவுக்கும் நீரா ராடி யாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை வருமான வரித்துறை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த உரையாடல் களின் மூலம் 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கும் விடயத்திலும், உரிமங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும் ப. சிதம்பரத்துக்கு பங்கு உண்டு என்பது தெளிவாக இருக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினார். ப. சிதம்பரத்தின் விடயத்தில் பிரதமர் காத்து வரும் அமைதியே சதியாக உள்ளது என்றார் அவர்.

நீரா ராடியா தொலைபேசி உரை யாடலில் தன் பெயர் குறிப்பிடப்பட்டது பொறுப்பற்றதும் விஷமத்தனமானதும் ஆகும் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அந்த உரையாடல் குறித்து நான் விசாரித்தேன். அந்த உரையா டலில் குறிப்பிட்டுள்ள ராஜா என்பவர் ஆ. ராசா அல்ல. அதில் குறிப்பிடப்ப டும் ராஜா, கே. ராமசந்திரன் ராஜா (கே. ஆர். ராஜா) என்பவர். இவர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.

இவர் கூறியதாக உள்ள விவரங்கள் முற்றிலும் தவறானது. வெறும் விஷமத்தனமான அக்கப்போர் என் சார்பில் கே. ராமசந்திரன் ராஜாவுக்கு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று ப. சிதம்பரம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» பாஜக முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
» கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
» கறுப்புப் பண விவகாரத்தில் பா.ஜ.க முரண்பாடான பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum