Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மண்ணும் இங்கு அழகானது,..!
+4
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
kalainilaa
8 posters
Page 1 of 1
மண்ணும் இங்கு அழகானது,..!
மண்ணும் இங்கு அழகானது,
மனதை மயக்கும் செயலானது .
கைக்கு கிடைத்தது எல்லாம் உறவானது,
வரலாறுகளை சொல்லும் கலையானது.
மண்ணில் வரைந்த கவிதையானது,
மனிதனை ஈர்க்கும் ,வழியானது!
விசித்திரத்தின் முகவரியானது,
விழிகளுக்கு வியப்பானது!
மண்ணுக்குள் கைவண்ணம்,
திறமையை எடுத்து சொல்லும்.
கலைகள் சொல்லும் .புதிய வண்ணம்,
மனதை விட்டு அகல மறுக்கும்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
மண்ணில் வரைந்த கவிதை உங்களின் சிறப்பை சொல்லுது சுட சுட ஒன்றைப் பார்த்து சிறப்பாய் கவி வடிக்க உங்களை மிஞ்ச இங்க யார் சிறந்த வரிகள் வாழத்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
தோழரே .*சம்ஸ் wrote:மண்ணில் வரைந்த கவிதை உங்களின் சிறப்பை சொல்லுது சுட சுட ஒன்றைப் பார்த்து சிறப்பாய் கவி வடிக்க உங்களை மிஞ்ச இங்க யார் சிறந்த வரிகள் வாழத்துகள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
ரிப்பீட்டு சான்சே இல்லை சம்ஸ் மாஸ்டருக்கு நிகர் அவரேதான் மிகவும் அருமையாக வடித்துள்ளார் வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றிகளுடம் தொடருங்கள் உங்கள் பயணத்தை நன்றி நன்றி :”@: :”@:*சம்ஸ் wrote:மண்ணில் வரைந்த கவிதை உங்களின் சிறப்பை சொல்லுது சுட சுட ஒன்றைப் பார்த்து சிறப்பாய் கவி வடிக்க உங்களை மிஞ்ச இங்க யார் சிறந்த வரிகள் வாழத்துகள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
அருமை அருமை
மண்ணின் கவிதை அருமை
மண்ணின் கவிதை அருமை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
அருமையான வரிகள் வாழ்த்துகள் மண் இங்கு கவி வடிவில் சூப்பர் #heart
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
சாதிக் wrote:வரிகளிலும் படம்பிடிக்கும் கவிஞருக்கு வாழ்த்துகள்
நன்றி இளவலே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
நண்பன் wrote:ரிப்பீட்டு சான்சே இல்லை சம்ஸ் மாஸ்டருக்கு நிகர் அவரேதான் மிகவும் அருமையாக வடித்துள்ளார் வாழ்த்துக்கள் மாஸ்டர் நன்றிகளுடம் தொடருங்கள் உங்கள் பயணத்தை நன்றி நன்றி :”@: :”@:*சம்ஸ் wrote:மண்ணில் வரைந்த கவிதை உங்களின் சிறப்பை சொல்லுது சுட சுட ஒன்றைப் பார்த்து சிறப்பாய் கவி வடிக்க உங்களை மிஞ்ச இங்க யார் சிறந்த வரிகள் வாழத்துகள்.
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
://:-: ://:-:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
அப்துல் றிமாஸ் wrote:அருமை அருமை
மண்ணின் கவிதை அருமை
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மண்ணும் இங்கு அழகானது,..!
விஜய்-EXPRESS wrote:அருமையான வரிகள் வாழ்த்துகள் மண் இங்கு கவி வடிவில் சூப்பர் #heart
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum