Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rinos
மீனு
8 posters
Page 1 of 1
சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு சேனையில் பதிந்துள்ளார் வாருங்கள் வாழ்த்துக்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
இத்தனையும் போதுமா நண்பா
#+ #+
#+ #+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
நன்றி மீனுகுட்டி என்றும் உங்கள் ஆதரவு வேண்டும் நீங்களும் இணைந்திருங்கள் நன்றி நன்றிமீனு wrote:சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு சேனையில் பதிந்துள்ளார் வாருங்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
போதும் போதும் :+=+: :+=+:மீனு wrote:இத்தனையும் போதுமா நண்பா
#+ #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
rinos wrote: வாழ்த்துக்கள்
நண்பா
நன்றி றினோஸ் என்றும் இணைந்திருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
உன்னை வாழ்த்த என்வாழ்நாள் அகராதியில்
வார்த்தையில்லை அத்தனையும் உனக்காகவே சமர்ப்பித்துவிட்டேன் அத்தனையும் சரித்திரஙகளாகிவிட்டது
உன்னளவு வேகம் அட்டகாசமான பதிவுகள்
பல ஆயிரங்கள் 25000 மாகி விரூட்சமாகிவிட்டது
இன்னும் 25000 பதிவுகள் மாத்திரம் பதிந்துவிடு
சேனை உலகம் உமக்காக பொன்விழா கொண்டாடிடட்டும்
உன் தேகாரோக்கியத்திற்காகய் மாத்திரம்
இறைவனிடம் என்றும் கையேந்துகிறேன் :+=+:

:{:*): #+ :{:*): #+ :{:*): #+ :{:*): #+ :{:*): #+ :{:*): #+
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
மிகவும் சந்தோசம் சாதிக் நன்றி நன்றி :+=+: :+=+:சாதிக் wrote:உன்னை வாழ்த்த என்வாழ்நாள் அகராதியில்
வார்த்தையில்லை அத்தனையும் உனக்காகவே சமர்ப்பித்துவிட்டேன் அத்தனையும் சரித்திரஙகளாகிவிட்டது
உன்னளவு வேகம் அட்டகாசமான பதிவுகள்
பல ஆயிரங்கள் 25000 மாகி விரூட்சமாகிவிட்டது
இன்னும் 25000 பதிவுகள் மாத்திரம் பதிந்துவிடு
சேனை உலகம் உமக்காக பொன்விழா கொண்டாடிடட்டும்
உன் தேகாரோக்கியத்திற்காகய் மாத்திரம்
இறைவனிடம் என்றும் கையேந்துகிறேன் :+=+::{:*): #+ :{:*): #+ :{:*): #+ :{:*): #+ :{:*): #+ :{:*): #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
நன்றி வேல் அதுதான் நண்பன் நீங்கள் அசத்துங்கள் நன்றிveel wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
சேனையின் முதல் 25 ,000 பதிவுகள் படைத்து
வெள்ளி விழா கொண்டாடும் நாயகன் அன்பு நண்பன் அவர்களை எப்படி வாழ்த்த வாழ்த்துகள் நண்பா!! #heart #heart சம்ஸ் #heart #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
வேகத்தையும் ,விவேகத்தையும்,
ஒன்றாக்கிய நண்பன் .
சேனையின் வெள்ளி விழா நாயகன்
சிரிப்புக்கு சொந்தக்காரன்!
சேனைக்கு உறவானான்,
காற்றை விட வேகமானான்
விவேகத்தின் முகவரியானான்!
பதிப்பதிலோ புலியானான்!
பார்த்ததை படைத்தாய்!
படித்ததை கொடுத்தாய்.
பார்க்கும் இடத்தில் உன் பதிப்புக்கள்,
பரவசம் படுத்தும் புகைப்படங்கள்!
சேனைக்கு தலைவனே!
நட்புக்கு இலக்கணமே!
உன் படைப்புகள் எல்லாம்
இணையத்திலும் ,இயதயதிலும் ஒளிவீசுமே!
இந்த சேனையின் வெள்ளோட்டம்,
இணையத்தில் வெற்றி கொண்டாட்டம்.
இன்னும் புதிய உன் தேரோட்டம்!
இனிமைக்கு இளமையாய் தொடரட்டும்
இன்னும் படைக்கணும்,
அதை நாங்கள் படிக்கணும்,
சேனை முதல் இடத்தை பிடிக்கணும்,
நண்பனே! இது எல்லாம் உன்னால் நடக்கணும்.
வாழ்த்துக்கள் தோழரே .வாழ்த்துக்கள் !
ஒன்றாக்கிய நண்பன் .
சேனையின் வெள்ளி விழா நாயகன்
சிரிப்புக்கு சொந்தக்காரன்!
சேனைக்கு உறவானான்,
காற்றை விட வேகமானான்
விவேகத்தின் முகவரியானான்!
பதிப்பதிலோ புலியானான்!
பார்த்ததை படைத்தாய்!
படித்ததை கொடுத்தாய்.
பார்க்கும் இடத்தில் உன் பதிப்புக்கள்,
பரவசம் படுத்தும் புகைப்படங்கள்!
சேனைக்கு தலைவனே!
நட்புக்கு இலக்கணமே!
உன் படைப்புகள் எல்லாம்
இணையத்திலும் ,இயதயதிலும் ஒளிவீசுமே!
இந்த சேனையின் வெள்ளோட்டம்,
இணையத்தில் வெற்றி கொண்டாட்டம்.
இன்னும் புதிய உன் தேரோட்டம்!
இனிமைக்கு இளமையாய் தொடரட்டும்
இன்னும் படைக்கணும்,
அதை நாங்கள் படிக்கணும்,
சேனை முதல் இடத்தை பிடிக்கணும்,
நண்பனே! இது எல்லாம் உன்னால் நடக்கணும்.
வாழ்த்துக்கள் தோழரே .வாழ்த்துக்கள் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
நன்றி சம்ஸ் நன்றி நன்றி :”@: :”@:*சம்ஸ் wrote:சேனையின் முதல் 25 ,000 பதிவுகள் படைத்துவெள்ளி விழா கொண்டாடும் நாயகன் அன்பு நண்பன் அவர்களை எப்படி வாழ்த்த வாழ்த்துகள் நண்பா!!
#heart #heart சம்ஸ் #heart #heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:வேகத்தையும் ,விவேகத்தையும்,
ஒன்றாக்கிய நண்பன் .
சேனையின் வெள்ளி விழா நாயகன்
சிரிப்புக்கு சொந்தக்காரன்!
சேனைக்கு உறவானான்,
காற்றை விட வேகமானான்
விவேகத்தின் முகவரியானான்!
பதிப்பதிலோ புலியானான்!
பார்த்ததை படைத்தாய்!
படித்ததை கொடுத்தாய்.
பார்க்கும் இடத்தில் உன் பதிப்புக்கள்,
பரவசம் படுத்தும் புகைப்படங்கள்!
சேனைக்கு தலைவனே!
நட்புக்கு இலக்கணமே!
உன் படைப்புகள் எல்லாம்
இணையத்திலும் ,இயதயதிலும் ஒளிவீசுமே!
இந்த சேனையின் வெள்ளோட்டம்,
இணையத்தில் வெற்றி கொண்டாட்டம்.
இன்னும் புதிய உன் தேரோட்டம்!
இனிமைக்கு இளமையாய் தொடரட்டும்
இன்னும் படைக்கணும்,
அதை நாங்கள் படிக்கணும்,
சேனை முதல் இடத்தை பிடிக்கணும்,
நண்பனே! இது எல்லாம் உன்னால் நடக்கணும்.
வாழ்த்துக்கள் தோழரே .வாழ்த்துக்கள் !
இந்த வாழ்த்துத்தானே மாஸ்டர் என்னை கரையை வளர்க்க செய்தது
நன்றி மாஸ்டர் உங்கள் அடி மனது ஊற்றெடுத்த வந்த வாழ்த்து மாஸ்டர்
சேமிக்கிறேன் நன்றி நன்றி
:+=+: :+=+: :+=+: :+=+:
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
அருமையான வடிவமைப்பு றிமாஸ் நன்றிகள் :+=+: :+=+:அப்துல் றிமாஸ் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:வேகத்தையும் ,விவேகத்தையும்,
ஒன்றாக்கிய நண்பன் .
சேனையின் வெள்ளி விழா நாயகன்
சிரிப்புக்கு சொந்தக்காரன்!
சேனைக்கு உறவானான்,
காற்றை விட வேகமானான்
விவேகத்தின் முகவரியானான்!
பதிப்பதிலோ புலியானான்!
பார்த்ததை படைத்தாய்!
படித்ததை கொடுத்தாய்.
பார்க்கும் இடத்தில் உன் பதிப்புக்கள்,
பரவசம் படுத்தும் புகைப்படங்கள்!
சேனைக்கு தலைவனே!
நட்புக்கு இலக்கணமே!
உன் படைப்புகள் எல்லாம்
இணையத்திலும் ,இயதயதிலும் ஒளிவீசுமே!
இந்த சேனையின் வெள்ளோட்டம்,
இணையத்தில் வெற்றி கொண்டாட்டம்.
இன்னும் புதிய உன் தேரோட்டம்!
இனிமைக்கு இளமையாய் தொடரட்டும்
இன்னும் படைக்கணும்,
அதை நாங்கள் படிக்கணும்,
சேனை முதல் இடத்தை பிடிக்கணும்,
நண்பனே! இது எல்லாம் உன்னால் நடக்கணும்.
வாழ்த்துக்கள் தோழரே .வாழ்த்துக்கள் !
நண்பனுக்கேற்ற வரிகள் மாஸ்டர் அசத்திட்டிங்க :!+: :!+:
Re: சேனையின் நாயகன் அன்பு நண்பன் முதல் 25000ம் பதிவு வாழ்த்துக்கள்
:”@: :”@: :”@:சாதிக் wrote:kalainilaa wrote:வேகத்தையும் ,விவேகத்தையும்,
ஒன்றாக்கிய நண்பன் .
சேனையின் வெள்ளி விழா நாயகன்
சிரிப்புக்கு சொந்தக்காரன்!
சேனைக்கு உறவானான்,
காற்றை விட வேகமானான்
விவேகத்தின் முகவரியானான்!
பதிப்பதிலோ புலியானான்!
பார்த்ததை படைத்தாய்!
படித்ததை கொடுத்தாய்.
பார்க்கும் இடத்தில் உன் பதிப்புக்கள்,
பரவசம் படுத்தும் புகைப்படங்கள்!
சேனைக்கு தலைவனே!
நட்புக்கு இலக்கணமே!
உன் படைப்புகள் எல்லாம்
இணையத்திலும் ,இயதயதிலும் ஒளிவீசுமே!
இந்த சேனையின் வெள்ளோட்டம்,
இணையத்தில் வெற்றி கொண்டாட்டம்.
இன்னும் புதிய உன் தேரோட்டம்!
இனிமைக்கு இளமையாய் தொடரட்டும்
இன்னும் படைக்கணும்,
அதை நாங்கள் படிக்கணும்,
சேனை முதல் இடத்தை பிடிக்கணும்,
நண்பனே! இது எல்லாம் உன்னால் நடக்கணும்.
வாழ்த்துக்கள் தோழரே .வாழ்த்துக்கள் !
நண்பனுக்கேற்ற வரிகள் மாஸ்டர் அசத்திட்டிங்க :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
» பதிவுலக நாயகன் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு
» இன்றய பிறந்த நாள் நாயகன் சாதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 35000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum