Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விலாசமே இல்லாத வாக்காளன்!
+4
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
8 posters
Page 1 of 1
விலாசமே இல்லாத வாக்காளன்!
சுனாமி!
தமிழ் நாட்டில் அப்பப்போ
வந்து போகும்!
மாற்றங்களை தந்து போகும்.
தன்னிலை விளக்கம்
சொல்லிவிட்டுப்போகும்!
நேற்றைய அழுக்குகளை,
இன்றைய கூவம்
கைத்தட்டி கேலி செய்யும்!
வரிகளை எல்லாம் வாரிசாக்கும்,
கேட்டால்....
கஜனா காலி என கூறும்!
கடல் சுனாமி
மரணத்தை தந்தது!
தேர்தல் சுனாமி ?
விடையைத் தேடி,
விலாசமே இல்லாத
வாக்காளன்!
தமிழ் நாட்டில் அப்பப்போ
வந்து போகும்!
மாற்றங்களை தந்து போகும்.
தன்னிலை விளக்கம்
சொல்லிவிட்டுப்போகும்!
நேற்றைய அழுக்குகளை,
இன்றைய கூவம்
கைத்தட்டி கேலி செய்யும்!
வரிகளை எல்லாம் வாரிசாக்கும்,
கேட்டால்....
கஜனா காலி என கூறும்!
கடல் சுனாமி
மரணத்தை தந்தது!
தேர்தல் சுனாமி ?
விடையைத் தேடி,
விலாசமே இல்லாத
வாக்காளன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
வாக்கிடுவதற்கு மாத்திரம்தானே வாக்காளன்
சுகமனுபவிப்பது மற்றொருவன்
நல்ல எடுத்துக்காட்டு வாழ்த்துகள்
சுகமனுபவிப்பது மற்றொருவன்
நல்ல எடுத்துக்காட்டு வாழ்த்துகள்
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
:”@: :”@: :”@: நண்பரே .சாதிக் wrote:வாக்கிடுவதற்கு மாத்திரம்தானே வாக்காளன்
சுகமனுபவிப்பது மற்றொருவன்
நல்ல எடுத்துக்காட்டு வாழ்த்துகள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
சிறந்த வரிகள் பினைக்கப்பட்ட கவி உண்மையின் குமிரல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
உங்கள் மனது எங்கள் மனதில் எழும் குமுறல்கள் இவ்வாறு பிரதி பலிக்கிறது நன்றி மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
நன்றி தோழரே .*சம்ஸ் wrote:சிறந்த வரிகள் பினைக்கப்பட்ட கவி உண்மையின் குமிரல்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
கடல் சுனாமி
மரணத்தை தந்தது!
தேர்தல் சுனாமி ?
தேர்தல் சுனாமி ஏமாற்றத்தை தந்தது சார்.
மரணத்தை தந்தது!
தேர்தல் சுனாமி ?
தேர்தல் சுனாமி ஏமாற்றத்தை தந்தது சார்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
ஹனி wrote:கடல் சுனாமி
மரணத்தை தந்தது!
தேர்தல் சுனாமி ?
தேர்தல் சுனாமி ஏமாற்றத்தை தந்தது சார்.
நன்றி,நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
:”@: :”@:mravi wrote:விலாசமே இல்லாத
வாக்காளன்!
வாழ்க்கை சுனாமி போலானது.....
://:-: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
நேற்றைய அழுக்குகளை,
இன்றைய கூவம்
கைத்தட்டி கேலி செய்யும்
இன்றைய கூவம்
கைத்தட்டி கேலி செய்யும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
:”@: :”@: :”@:பாயிஸ் wrote:நேற்றைய அழுக்குகளை,
இன்றைய கூவம்
கைத்தட்டி கேலி செய்யும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
உண்மைதான் கலை ... நம்மைப் போன்ற முட்டாள்கள் இந்த உலகத்தின் எங்கேயும் இல்லை ... நம் விலாசங்கள் நோக்கப் படுவது தேர்தல் நேரங்களில் மட்டுமே
அது முடிந்து விட்டால் நாமெல்லாம் முகவரி தொலைந்து போன மக்கள்.அல்லது முகவரி அறியா முட்டாள்கள்
அது முடிந்து விட்டால் நாமெல்லாம் முகவரி தொலைந்து போன மக்கள்.அல்லது முகவரி அறியா முட்டாள்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
jasmin wrote:உண்மைதான் கலை ... நம்மைப் போன்ற முட்டாள்கள் இந்த உலகத்தின் எங்கேயும் இல்லை ... நம் விலாசங்கள் நோக்கப் படுவது தேர்தல் நேரங்களில் மட்டுமே
அது முடிந்து விட்டால் நாமெல்லாம் முகவரி தொலைந்து போன மக்கள்.அல்லது முகவரி அறியா முட்டாள்கள்
மல்லிகை சொன்ன மறுமொழிக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விலாசமே இல்லாத வாக்காளன்!
]நண்பன் wrote:உங்கள் மனது எங்கள் மனதில் எழும் குமுறல்கள் இவ்வாறு பிரதி பலிக்கிறது நன்றி மாஸ்டர்
நன்றி தலை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இன்றைய வாக்காளன்!
» வலி இல்லாத பல் சிகிச்சை!
» ரூ.645 இல்லாத தோனி
» நீ இல்லாத உலகத்திலே...
» கலப்பட்ம் இல்லாத ஒரு பொருள்...!
» வலி இல்லாத பல் சிகிச்சை!
» ரூ.645 இல்லாத தோனி
» நீ இல்லாத உலகத்திலே...
» கலப்பட்ம் இல்லாத ஒரு பொருள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum