சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Khan11

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

5 posters

Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 19 Jun 2011 - 10:48

உலகில் எத்தனையோ விதமான திருட்டு சம்பவங்களை நீங்கள்
படித்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த திருட்டு சம்பவம் முற்றிலும்
வினோதமான திருட்டு சம்பவம் என்பதை செய்தியை படிக்கும் அத்தனை பேரும்
நிச்சயம் உணர்வீர்கள். குறித்த ஒரு நபர் தான் பயணம் செய்த 447 விமான
பயணங்களின் போது1760 கரண்டிகளை திருட்டுத்தனமாக எடுத்து சென்று தனது
வீட்டில் சேகரத்து வைத்துள்ளார். என்ன வியப்பாக உள்ளதா? ஆம் இது பற்றி அவர்
கருத்து தெரிவிக்கையில்:- “இது என்னுடைய 13வது வயதில் ஆரம்பித்தது.

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Robe.jpg
ஒரு முறை எனது விடுமுறையை கழிப்பதற்காக சகோதரியுடன் பெயின் நாட்டுக்கு
விமானத்தில் புறப்பட்ட போது முதல் முதலாக கரண்டியை எடுத்து வந்தேன்.
பின்னர் விடுமுறை கழித்து விட்டு மீண்டும் திரும்புகையில் ஒரு கரண்டியை
எடுத்தேன்… அதனை எனது சமையலறையில் பயன்படுத்தும் போது எனக்கு மிக்க
மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து இவ்வாறு 1760 கரண்டிகளை
சேகரித்துள்ளேன் என்றார். மேலும் இந்த கரண்டிகளை காணும் போதெல்லாம் எனக்கு
சுற்றுலா சென்ற பசுமையான நினைவுகள் ஞாபகம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by நண்பன் Sun 19 Jun 2011 - 13:55

v i p இந்த மனிதர் வாழ்க பல்லாண்டு :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by gud boy Sun 19 Jun 2011 - 18:56

நம்ம இனி மேல் அங்கே குளிருக்கு தரக்கூடிய போர்வையை எடுத்து சேகரிக்க வேண்டியது தான் .....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by இன்பத் அஹ்மத் Sun 19 Jun 2011 - 19:03

kiwi boy wrote:நம்ம இனி மேல் அங்கே குளிருக்கு தரக்கூடிய போர்வையை எடுத்து சேகரிக்க வேண்டியது தான் .....
இவரின் சாதனையை நீங்கள் முரியடிக்க போகிறீர்கள் போல
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by gud boy Sun 19 Jun 2011 - 19:12

முதல் தடவை விமானத்தில் சென்ற பொது திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் எடுத்து வந்து விட்டேன். இன்றும் அது எனது பைக்கிற்கு வெயில் மற்றும் தூசியிலிருந்து காப்பானாக பயன்படுகிறது. வாழ்க அந்த விமான சேவை ...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by *சம்ஸ் Sun 19 Jun 2011 - 22:30

ஆஹா நான் மிஸ் பன்னிடோன் எனக்கு இன்னும் வயது இருக்கு இப்பதான் எனக்கு 12வயது அவரின் சாதனையை முரியடிக்க முயற்சிக்கிறேன் :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by நண்பன் Sun 19 Jun 2011 - 22:47

kiwi boy wrote:நம்ம இனி மேல் அங்கே குளிருக்கு தரக்கூடிய போர்வையை எடுத்து சேகரிக்க வேண்டியது தான் .....
:”: :”: @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 20 Jun 2011 - 7:24

கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க :”: :”:


விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்! Empty Re: விமானத்தில் 1,760 கரண்டிகளை திருடிய வினோத மனிதன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum