Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
+10
sadir
ராசாத்தி
*சம்ஸ்
veel
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
விஜய்
நண்பன்
ஹம்னா
14 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
நமது சேனையின் கவிக் குயிலான அன்புத்தோழி ஜிப்ரியாவுக்கு
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துங்கள் இனிய உறவுகளே....
:h birthday: :h birthday: :h birthday: :h birthday: :h birthday:
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
இவைகள் ஒன்றும் இன்று எங்களுக்கு இல்லையா ஜிப்ரியா பாவம் நாங்கள் எனிவே மகிழ்ச்சியா மாற்றுங்கள் இந்த நாள் முதல் அனைத்து நாட்களையும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
உன் உலக ஜனத்தில்
மகிழ்ந்த உள்ளங்களுக்கு
இன்றும் புத்துணர்வு உன்னால்
இன்னாள் உந்தன் மலர்வுநாள்
உன்னத உள்ளங்களை
உயர்ந்த நட்பால் வசீகரித்து
எதிர்பார்ப்பற்ற உறவுகளுடன்
இணயத்தொடர்பிலோர்
திருநாள் விழாக்கோலம்
சேனையில் சிலாகித்து
சிறந்தபல படைப்பளித்து
குறுகிய நாளில் குலவிளக்காய்
மிளிர்கின்ற சேனையின் கலங்கரை விளக்கு நீ
உன் எதிர்காலம்
சிறப்பாய் அமைந்திட இறைவனை பிரார்திக்கிறேன்
உன்னத சுவர்க்கம் அடைந்திட
இந்த உலகத்தை பயன்படுத்திடு
இனிய மார்க்க்தின் வழியில்
நண்மைகள் செய்திடு
அனைத்தும் உமக்கிறைவன்
இயல்பாய் அளித்திட வேண்டுகிறேன்
இன்றய நாளுக்காய் எனது நற்செய்தியாகட்டும்
நன்றி நலம்பெறுக

ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
சரண்யா wrote:நமது சேனையின் கவிக் குயிலான அன்புத்தோழி ஜிப்ரியாவுக்கு
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீங்களும் வாழ்த்துங்கள் இனிய உறவுகளே....
:h birthday: :h birthday: :h birthday: :h birthday: :h birthday:
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
நன்றி சொல்ல கடமைப்பட்டவளாய் நான் இங்கு..அன்புத் தோழியே எனது கோடான கோடி நன்றிகள்..எனக்காக திரி தொடங்கி வாழ்த்திய நல் உள்ளத்தை மனதார வாழ்த்துகிறேன்..நன்றி .. #heart #heart
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:
மிக்க நன்றி நண்பனே...கண்ணீர் கசிகின்றது கண்களில்.. களங்கமற்ற அன்பைக் கண்டு.. :];: :];: :];: :];: :];: :];: :];: :!@!:
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
ஹாசிம் wrote:உன் உலக ஜனத்தில்
மகிழ்ந்த உள்ளங்களுக்கு
இன்றும் புத்துணர்வு உன்னால்
இன்னாள் உந்தன் மலர்வுநாள்
உன்னத உள்ளங்களை
உயர்ந்த நட்பால் வசீகரித்து
எதிர்பார்ப்பற்ற உறவுகளுடன்
இணயத்தொடர்பிலோர்
திருநாள் விழாக்கோலம்
சேனையில் சிலாகித்து
சிறந்தபல படைப்பளித்து
குறுகிய நாளில் குலவிளக்காய்
மிளிர்கின்ற சேனையின் கலங்கரை விளக்கு நீ
உன் எதிர்காலம்
சிறப்பாய் அமைந்திட இறைவனை பிரார்திக்கிறேன்
உன்னத சுவர்க்கம் அடைந்திட
இந்த உலகத்தை பயன்படுத்திடு
இனிய மார்க்க்தின் வழியில்
நண்மைகள் செய்திடு
அனைத்தும் உமக்கிறைவன்
இயல்பாய் அளித்திட வேண்டுகிறேன்
இன்றய நாளுக்காய் எனது நற்செய்தியாகட்டும்
நன்றி நலம்பெறுக
கவிதை வடிவில்
வாழ்த்தொன்று எனக்கு..
அன்பாய் அளித்த
ஆருயிர் நண்பனே..
ஆண்டுகள் பல சென்றாலும்
என் ஆயுள் வரை
மறவேன் இந்த கவிதை தந்த
நண்பனை..
எனது கோடான கோடி
நன்றிகள் உங்களுக்கு..
#heart #heart #heart #heart #heart
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
சாதிக் wrote:
வாயடைத்துப் போய் இருக்கிறேன் சொல்ல வார்த்தை இல்லாமல்..அன்பு நன்றிகள் தோழனே... :!@!: :!@!: :!@!: #heart #heart
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
வாழ்த்து உங்களை வந்தடைந்தததை இட்டு சந்தோசம் @. @.ஜிப்ரியா wrote:நண்பன் wrote:
மிக்க நன்றி நண்பனே...கண்ணீர் கசிகின்றது கண்களில்.. களங்கமற்ற அன்பைக் கண்டு.. :];: :];: :];: :];: :];: :];: :];: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
ஜிப்ரியாவுக்கு
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
லேட்டா வந்தாலும் சும்மா லேலலலலலலலட்டடடடடடடடடஸ்டா வந்துள்ளார் நம்ம தல நன்றி தல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
வாழ்த்துக்கள் ஜிப்ரியா :h birthday: :h birthday: :h birthday: :h birthday:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி உங்களை இங்கு வாழ்த்துவதில் நானும் மகிழ்கிறேன்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
அன்புத்தோழி ஜிப்ரியாவுக்கு
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
அன்பு ஜிப்ரியா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரண்டோடு இரண்டாகி இளமயிலாய் நடைபயின்று
வரண்டிடாத சொல்லெடுத்து கவிகொடுக்கும் சிறுபெண்ணே
புரண்டுவரும் கவிதையோடு புன்னகையும் சேர்த்துவைத்து
திரண்டதமிழ்ச் சொல்லாலே வாழ்த்துகிறேன் வாழியவே!
குலைவாழை மலர்போல கொத்தாக உன்கவிதை
உலகோர்கள் வியக்கும்படி பூத்திடவே வாழ்த்துகிறேன்.
பலநூறு கவிபடைத்து பல்லாண்டு நீவாழ
சிலநூறு சொல்தூவி வாழ்த்துகிறேன் வாழியவே!
அன்புடன்,
யாதுமானவள்

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
சூப்பர் வாழ்த்துக்கா அருமையான கவிதை அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:சூப்பர் வாழ்த்துக்கா அருமையான கவிதை அக்கா
நன்Ri நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:சூப்பர் வாழ்த்துக்கா அருமையான கவிதை அக்கா
நன்Ri நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கவிக் குயிலுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்
veel wrote:
ஜிப்ரியாவுக்கு
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பனே... :];: :];: :];: :];:
Page 1 of 2 • 1, 2
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum