Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
இன்று பிகருடன் சினிமாவுக்கு போகலாமா, வேண்டாம்மா சொல்லும் தளம்
Page 1 of 1
இன்று பிகருடன் சினிமாவுக்கு போகலாமா, வேண்டாம்மா சொல்லும் தளம்
முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள்
இருக்கின்றன. பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை சேர்ந்தது என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது, மிகவும் எளிமையானது.
மற்ற ஆலோசனை கேட்பு தளங்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கேள்வியாக கேட்க வைத்து அவற்றுக்கான தீர்வுகளை கருத்துக்களாக நண்பர்கள் சமர்பிக்க வாக்கெடுப்பின் அடிப்படையில் நல்ல தீர்வை தேர்ந்தெடுக்க கைகொடுக்கின்றன.
இந்த தளம் அத்தனை தீவிரமான விவாதத்திற்கு எல்லாம் போகாமல் பூவா தலையா போட்டு பார்க்கும் பாணியில் கேள்வி கேட்க சொல்லி அதற்கு ஆம் இல்லை என நெத்தியடியாக பதில் சொல்கிறது.
உதாரணத்திற்கு இன்று மாலை பிகருடன் சினிமாவுக்கு செல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தால் சினிமாவுக்கு போலாமா என கேள்வியாக கேட்டால் ஆம் அல்லது இல்லை என பதில் தருறது. கேள்வியின் தன்மையை ஆய்வுக்குள்ளாக்காமல் கணணி புரோகிராம் அடிப்பையில் ஒரு பதிலை முன் வைக்கிறது.
அந்த பதிலை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் தாராளமாக இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். நண்பர்களிடம் இரண்டு கையில் ஒன்றை தொடு என்று சொல்ல சொல்லி முடிவெடுப்பது போல இதை பயன்படுத்தலாம்.
ஆனால் முக்கியமான பிரச்சனைகளுக்கு இந்த முறை சரிபட்டு வராது. சும்மா ஜாலியாக பயன்படுத்தலாம். மனதிலே குழப்பாமா? என்று கேட்ச்கும் நிலை இருந்தால் அதிலிருந்து தெளிவு பெற ஆலோசனை கேட்பு தளங்களை பயன்படுத்தலாம். இப்படி ஆலோசனை கேட்கவும் பிரச்சனை குறித்து விவாதிக்கவும் இணையம் கைகொடுப்பது மகிழ்ச்சியை தரலாம்.
ஆனால் எல்லாவற்றையும் இணையத்திற்கு கொண்டு வருவது சரியா என சிலர் கேட்கலாம். இணையம் மூலம் வாழ்க்கை பிரச்சனையை விவாதிப்பது முறையா என கேட்கலாம். அந்த வகையில் பார்த்தால் ஆலோசனை கேட்பதை கொஞ்சம் விளையாட்டுதனமாக மாற்றியிருக்கும் இந்த சேவை சுவாரஸ்யமானது. எந்த தீங்கும் இல்லாதது.
இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஆம் இல்லை என்று மட்டுமே பதில் தருவதாக சொல்லும் இந்த தளத்தில் இந்த சேவையை நம்பலாமா என்று கேட்டால் இல்லை வேண்டாம் என்று பதில் வருகிறது.
நெத்தியடி பதிலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Similar topics
» நம் மனதில் உள்ளதை பாடலாக சொல்லும் தளம்
» நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக சொல்லும் தளம்
» இன்று நமது தளம் நான்காவது இடம் மிக விரைவில் முதலாவது இடம்.
» துபாய்க்கு போகலாமா?
» இப்படியே போகலாமா?
» நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக சொல்லும் தளம்
» இன்று நமது தளம் நான்காவது இடம் மிக விரைவில் முதலாவது இடம்.
» துபாய்க்கு போகலாமா?
» இப்படியே போகலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|