Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
+2
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற
குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கிவிடுவார்கள்.அவர்களை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.
தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது.புத்தகம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித்தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்;பக்கத்தில் நெருங்காது.
அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுணர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ:

Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
இறால்:
மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
பீன்ஸ்:
பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
தயிர்:
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்குமாம். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்
Last edited by சாதிக் on Mon 20 Jun 2011 - 20:35; edited 1 time in total
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
.
பசளிக்கீரை:
கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ருசியான தகவலுக்கு நன்றி தல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
இது எனக்கு மிகவும் பிடித்த உணவு தல விரும்பி உண்ணுவேன் நன்றி சிறந்த குறிப்புளுக்கு நன்றி :”@:சாதிக் wrote:
இறால்:
மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி எப்ப எங்களுக்கு இப்படி செய்து தெருவிங்க
ரிபாய்- புதுமுகம்
- பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
ம்ம்ம் நல்ல தான் இருக்கு..இப்படியெல்லாம் சமைக்க தெரியாதே? நல்ல பதிவு.. :];:
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
ஆரோக்கிய சமையலைப் பற்றி சொன்ன சகோதரருக்கு அன்பு நன்றிகள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
நண்பன் wrote:இது எனக்கு மிகவும் பிடித்த உணவு தல விரும்பி உண்ணுவேன் நன்றி சிறந்த குறிப்புளுக்கு நன்றி :”@:சாதிக் wrote:
இறால்:
மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.
சமைத்து தரவா நண்பன்
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
ajith wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி எப்ப எங்களுக்கு இப்படி செய்து தெருவிங்க
நீங்க வந்தால் கண்டிப்பாக செய்து தருவேன் நண்பா
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
ஜிப்ரியா wrote:ம்ம்ம் நல்ல தான் இருக்கு..இப்படியெல்லாம் சமைக்க தெரியாதே? நல்ல பதிவு.. :];:
இப்படிச்சொல்லலாமா கட்டிக்கப்போறவன் பாவம்
சேனையில் சமையல் பாடம் நடத்தினாப்போச்சு :,;:
Re: கண்களையும், நாவையும் சொக்க வைக்கும் உணவுகள்
சரண்யா wrote:ஆரோக்கிய சமையலைப் பற்றி சொன்ன சகோதரருக்கு அன்பு நன்றிகள்.
மிக்க நன்றி சரண்யா :!+: :!+: :!+:
Similar topics
» சொக்க வைக்கும் சோனியா
» சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.
» புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!
» இதய துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்
» உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum