Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
மேக்கப் மேன்களுடன் நடிகை ஆண்ட்ரியா மோதல்: படப்பிடிப்பு ரத்து
Page 1 of 1
மேக்கப் மேன்களுடன் நடிகை ஆண்ட்ரியா மோதல்: படப்பிடிப்பு ரத்து
பின்னணி பாடகியான ஆண்ட்ரியா "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் நடித்தார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் நேற்று (ஜூன் 21) நடந்தது.
படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஆண்டிரியா, டெல்லியைச் சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் ஒருவரை அழைத்து வந்தார். இதற்கு தமிழ் திரையுலக மேக்கப் மேன்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சங்க சட்டத்திட்டத்தின்படி, இங்குள்ள மோக்கப் மேனைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆண்ட்ரியாவிடம் வற்புறுத்தினார்கள். அதற்கு ஆண்ட்ரியா சம்மதிக்காததால், மேக்கப் மேன்கள் அவரை சுற்றிலும் நின்றபடி, முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனல், படப்பிடிப்பில் பதட்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்த பிரச்சினையில் படப்பிடிப்பு குழுவினர் தலையிட்டு, ஆண்ட்ரியாவுக்கும், மேக்கப் மேன்களுக்கும் சமாதானம் செய்து வைத்தனர். பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» நடிகர் மோகன்லால் வைரஸ் காய்ச்சலால் அவதி: படப்பிடிப்பு ரத்து
» நடிகை சுஹாசினியுடன் இயக்குனர் சேரன் மோதல்
» சிம்புவுடன் ஆண்ட்ரியா நெருக்கம் – ஹன்சிகா பதில்
» எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆண்ட்ரியா
» புதிய திருப்பங்கள் படத்தில் ஆண்ட்ரியா
» நடிகை சுஹாசினியுடன் இயக்குனர் சேரன் மோதல்
» சிம்புவுடன் ஆண்ட்ரியா நெருக்கம் – ஹன்சிகா பதில்
» எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆண்ட்ரியா
» புதிய திருப்பங்கள் படத்தில் ஆண்ட்ரியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|