சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல் Khan11

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல்

Go down

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல் Empty ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல்

Post by sadir Wed 22 Jun 2011 - 17:59

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கும் - அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007 ஏப்ரல் 20 ம் திகதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்க மாமனார் வீட்டில் சம்மதித்ததைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அழகு கெட்டுப் போய்விடும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டர் தளத்தில் எழுதியிருக்கிறார். அதில், சந்தோஷமான செய்தி, ஐஸ்வர்யா ராய் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரொம்ப த்ரில்லி‌ங்காகவும் இருக்கிறது. நான் தாத்தா ஆகப்போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கர்ப்பம் தொடர்பான செய்தியை ஐஸ்வர்யா ராய் உறுதிபடுத்தவில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. அவரது கணவர் அபிஷேக் பச்சனை விட ஐஸ் 2 வயது மூத்தவர் என்பது கூடுதல் தகவல்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல் Empty Re: ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல்

Post by sadir Wed 22 Jun 2011 - 18:00

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல் Ishwarya_rai22
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்!
» அமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர் :சீமான்
» அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்...! - அமிதாப் பச்சன்
» பிரமாண்டமான முறையில் வளைகாப்பு நடத்த மாமனார் அமிதாப் பச்சன் முடிவு செய்துள்ளார்
»  சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum