சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கோபம் Khan11

கோபம்

+2
நேசமுடன் ஹாசிம்
mravikrishna1
6 posters

Go down

கோபம் Empty கோபம்

Post by mravikrishna1 Thu 23 Jun 2011 - 17:08

ஒருவனுக்கு எடுத்த உடனே கோபம் வருவதில்லை. பிடிக்காத ஒன்று பேசும் போதோ கேட்கும் போதோ செய்யும் போதோ அவனுக்கு முதலில் எரிச்சல் ஏற்படுகிறது. எரிச்சல் சிடு சிடுப்பாகிறது. சிடு சிடுப்பனது கோபமாக பரிணாமம் கொள்கிறது.

நெருப்பானது ஒன்றுடன் திருப்தி படாமல் அருகில் உள்ளவற்றையும் சேர்த்து எரிப்பது போல் வயது வரம்பின்றி ஆண் பெண் என்ற பாகுபாடு , குழந்தை, வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவர் மீதும் வருகிறது.

கோபம் கொண்டவன் மனதில் என்றும் நிம்மதி என்பதே இல்லை. எல்லோரையும் சந்தேக க் கண் கொண்டு பார்க்கிறான். செய்யும் செயலில் தவறுகள் ஏற்படுகிறது. தன் தவறு உணரும்போது தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. இந்த சமயத்தில் அவன் மனதில் மட்டுமல்லாமல் உடலில் நோய் ஏற்படுகிறது. அதன் பின் விரக்தி ஏற்படுகிறது. தான் செய்வது எல்லாமே தோல்வியில் முடியும் போது கிரகத்தின் மீதும், அடுத்தவரின் மீதும் பழி போட மனது வருகிறது.

தான் எதற்கும் கையால் ஆகதவன் என்ற நினைப்பு வேர் விட்டு சிடு சிடுப்பும், எரிந்து விழுவதும், கோபபடுவதும் தொடர்கதை ஆகிறது. அவன் மீள முடியாத துக்கத்தில் அவன் வாழ்க்கை முடிகிறது. இதற்கு என்ன செய்வது?

mravikrishna1
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 23 Jun 2011 - 17:15

உண்மைதான் உங்களின் கருத்தை ஆராதிக்கிறேன்
கோபம் ஒரு மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான் அதனை அடக்குபவன்தான் உண்மையான வீரன் என்று சொல்லப்படுகிறது

மிகவும் அழகாகச்சொன்னீர்கள் தோழரே இவ்வாறான கருத்துக்கள்தான் தற்கால சமூகத்திற்கு அவசியமாக இருக்கிறது மிக்க நன்றி தொடருங்கள்


கோபம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோபம் Empty kopam

Post by mravikrishna1 Thu 23 Jun 2011 - 17:36

கோபம் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம்.

சரி இந்த கோபம் திடீர் என்று எப்படி ஒருவனுக்கு வந்தது அதனால் அவன் படும் துன்பம் பற்றி அறிந்தோம். எப்படி இதிலிருந்து விடுபடுவது?

ஒருவனின் அறிவும், சொல்லும் சொல், செய்யும் செயல் இவை யாவும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். தெய்வத்திருக்கு உண்மையானவனாக அடக்கம், பணிவு, பொறுமை, அன்பு, இவற்றை கடைபிடித்து வாழ வேண்டும்.

நம் செயல்களை பேச்சை கடவுள் கண்காணிக்கிறார் என்ற பயம் மனதில் வரவேண்டும். பேசும்போது எச்சரிக்கை உணர்வுடன் மனம் புண் படாமல் பேசவேண்டும். உடைந்த கண்ணாடி போன்றது தான் கோபமான வார்த்தை என்று மனப்பூர்வமாக உணர வேண்டும். தன்னை போல் தான் மற்றவர்களும் என்ற உணர்வு வர வேண்டும். மரப்பாச்சி பொம்மை போன்றவர்களும் உலகில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போதும் பேசும் போதும் நிதான உணர்வுடன் இருக்கப் பழக வேண்டும். மனதில் கோபம் வரும் போது தனக்கு மிகவும் பிடித்த கடவுளின் திருநாமத்தை 108 முறை சொல்லுங்கள்.

முறச்சி செய்யுங்கள். பண்பும் பணிவும் கொண்ட பண்பாளனாக மாறுங்கள்.


mravikrishna1
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by *சம்ஸ் Thu 23 Jun 2011 - 20:00

முக்கிய பகிர்வு தோழரே இன்று இவை அனைவருக்கும் தேவையான ஒன்று பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by Atchaya Wed 6 Jul 2011 - 13:52

நன்றி சம்ஸ். #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by நண்பன் Wed 6 Jul 2011 - 14:18

மிகவும் அழகாகச்சொன்னீர்கள் அண்ணா இவ்வாறான கருத்துக்கள்தான் தற்கால சமூகத்திற்கு அவசியமாக இருக்கிறது மிக்க நன்றி தொடருங்கள் அண்ணா :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by abuajmal Wed 6 Jul 2011 - 14:26

பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
ஒருவருக்கொருவர் (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்!
கோபம் 517195 கோபம் 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum