Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தகவல்களை அறிந்து கொள்ள விரிவான சட்ட ஏற்பாடு
Page 1 of 1
தகவல்களை அறிந்து கொள்ள விரிவான சட்ட ஏற்பாடு
தகவல்களை அறிந்து கொள்ள விரிவான சட்ட ஏற்பாடு
விரைவில் அரசு சமர்ப்பிக்கும்
மர்லின் மரிக்கார்
தகவல்களை அறிந்து கொள்ளுவது தொடர்பான விரிவான சட்ட ஏற்பாடு ஒன்றை அரசாங்கம் விரைவில் முன்வைக்கும் என்று சுற்றாடல் அமைச்சரும், அமைச்சரவையின் பதில் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றமாகவே கரு ஜயசூரிய எம். பி. தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார். அதனால் தான் அச்சட்ட மூலம் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்ப தற்கான வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்; தகவல்களை அறிந்து கொள்ளுவது தொடர்பாக விரிவான சட்ட ஏற்பாடு ஒன்றை அரசாங்கம் விரைவில் முன்வைக் கும். அதற்குரிய கால எல்லையை இப்போது கூற முடியாது. ஏனெனில் இச்சட்ட ஏற்பாடு தொடர்பாக அரசாங்கம் விரிவான அடிப்படையில் கவனம் செலுத்தி கலந்துரையாடி வருகின்றது.
என்றாலும் எமது அரசாங்கம் ஊடக சுதந்திரத்தைப் பேணி பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. ஊடக சுதந்திரத்திற்காக எப்போதும் செயற்படும் அரசாங்கம் எம்முடையதே. இது அரசின் கொள்கையாகும். இங்கு ஊடக தணிக்கை கிடையாது. ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய சட்டங்கள் எதுவும் இங்கில்லை. ஊடக சுதந்திரம் சிறப்பாக இருக்கின்றது.
இருந்தும் தகவல் அறிவது தொடர்பான விரிவான சட்ட ஏற்பாடு ஒன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
அமைச்சரவை முடிவுகள்
* அணுசக்தி அதிகார சபையை ரத்து செய்து விட்டு அணு மின் சக்தி ஒழுங்கமைப்பு கவுன்ஸிலை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
* இலங்கையில் வீதிகள், பாலங்கள், நீர் வழங்கல், நீர்ப்பாசன மின்சார திட்டங்களுக்காக சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனத்துடன் நிதி, திட்டமிடல் அமைச்சு புரிந்துணர்வு உடன் படிக்கை கைச்சாத்திடவும் அமைச் சரவை அனுமதி வழங்கியுள்ளது.
* தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆயிரம் கோடி ரூபாவை பெற்று கொள்ளவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum