சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

நண்டு சாப்பிடுவோம்! Khan11

நண்டு சாப்பிடுவோம்!

Go down

நண்டு சாப்பிடுவோம்! Empty நண்டு சாப்பிடுவோம்!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 22:53

நண்டு சாப்பிடுவோம்! -%20%20%20-%20%20%20%20003

அல்லாஹ்வின் கூற்றையும், அவன் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளையும் மதிப்பவர்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பொருந்தாதக் காரணங்களையும், உதவாத தத்துவங்களையும், ஒரு சில அரபிப் புத்தகங்களின் கருத்துக்களையும், அல்லாஹ்வின் கூற்றுக்கு எதிராகப் பயன்படுத்துவது முஸ்லிம்களின் நடைமுறையாக இருக்கக் கூடாது.
அல்லாஹ் பொதுவாகக் கடல் பிராணிகளை ஹலாலாக்கியதாகக் கூறி இருக்கும் நிலையில் அதில் தன்னிஷ்டத்துக்கு விளக்கம் கூறவும். பல நிபந்தனைகளை விதிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது. எத்தனை காரணங்களை அவர்கள் கூறினாலும் அவை ஏற்கத்தக்கதல்ல; எத்தனை நிபந்தனைகளை அவர்கள் போட்டாலும் அவை செல்லத்தக்கதல்ல. இதை நாம் சொல்லவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.

"எவன் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றானோ, அவை ஒரு நூறு நிபந்தனைகளானாலும் அவை செல்லத்தக்கதல்ல (பாத்தில்)(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள் : புகாரி, முஸ்லிம்.)
எந்தக் கிதாபானாலும் புதுப்புது நிபந்தனைகளை விதிக்க அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இது பற்றி இன்னும் அதிக விளக்கம் பெற பின்வரும் நபிமொழியை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

"அல்லாஹ் சில கட்டளைகளை இட்டிருக்கிறான்; அவற்றை வீணடித்து விடாதீர்கள்! சில வரம்புகளை விதித்துள்ளான்; அவற்றை மீறாதீர்கள்! சில விஷயங்களைப் பற்றி எதுவும் கூறாதிருக்கிறான்; மறதியின் காரணமாக அல்ல. மாறாக உங்களுக்குப் பேரருளாக! அவற்றைப் பற்றி சர்ச்சை செய்யாதீர்கள். அறிவிப்பவர்: அபூஸஃலபா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தாரகுத்னீ.
"அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கியுள்ளானோ அது ஹராம். எது பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டானோ, அது உங்களுக்காக அவன் விட்டுக் கொடுத்ததாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : திர்மிதீ, இப்னுமாஜா)

"அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கினானோ அது ஹராம். எதைப்பற்றி அவன் ஒன்றும் சொல்லவில்லையோ, அது அவன் உங்களுக்கு வழங்கிய சலுகையாகும். அவன் சலுகையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் அல்லாஹ் எதனையும் மறக்கக்கூடியவனல்ல." (அறிவிப்பவர் : அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : ஹாகிம், பஸார்.)

"நண்டு தவளையைப் போல் உள்ளது" என்றெல்லாம் காரணம் கூறுவதைவிட்டுவிட்டு குர்ஆன், ஹதீஸ் வழியில் செல்வோம். நண்டு சாப்பிடுவோம்! விருப்பமில்லாவிட்டால் சாப்பிடுபவர்களைக் குறை கூறாதிருப்போம். (நன்றி: தொண்டியான், அந்நஜாத்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்டு சாப்பிடுவோம்! Empty Re: நண்டு சாப்பிடுவோம்!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 22:54

சீனர்கள் விரும்பி சாப்பிடும் 'ஆன்ம புஷ்டி விருத்தியாகும்' தமிழக நண்டுகள்
கையில வெண்ணெய்ய வெச்சுக்கிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதை மாதிரி, நம்ம ஊர்லேயே நண்டு இருக்கும் போது, வெளிநாட்டு வயாகராவ, விவரம் தெரியாம, தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.

சீனாக்காரங்களுக்கு முக்கியமான ''எண்டர்டைன்மென்ட்'' மனைவிங்க தான்! அதனாலத் தான் என்னவோ உலகத்திலேயே மிகப் பெரிய ஜனத்தொகைன்னு பேரு வாங்கி வச்சிருங்கிறாங்க. இது எப்படி...? எல்லாம் நண்டு செய்ற வேலை தான்!
நண்டுக்கறி சாப்பிட்டா ரொம்ப இயற்கையாவே ஆன்ம புஷ்டி கிடைக்கும். தாம்பத்ய வாழ்க்கை `ஜோரா' இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

நண்டுக்கறியும், குழம்பும் ஆண்களுக்கு மட்டும் சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயம் அல்ல. பெண்களுக்கும் இது ஏக உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது முக்கிய தகவல்.

இப்படி சீனாக்காரங்க நண்டு விஷயத்தை எப்படியோ மோப்பம் புடிச்சுட்டு வந்து, இப்ப, தமிழ்நாட்டுல இருந்து ஏகப்பட்ட நண்டு விமானத்துல பறந்துக்கிட்டு இருக்கு.

காரைக்கால் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2002ல இருந்து புதுசா நண்டு வளர்க்க ஆரம்பிச்சு, கடந்த 2006ல 450 கிலோ நண்டும், 2007ல 675 கிலோ நண்டும் சீனாவுக்கு போயிருக்கு.

பொதுவா ஒரு நண்டு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை இருக்கும். அரை கிலோ நண்டு விலை ரூ.270. ஒரு கிலோ நண்டு விலை ரூ.500 (இது பழைய விலை... இப்போ...)

சீனாக்காரங்களுக்கு புரிஞ்ச ரகசியம், நம்ம ஆட்களுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு தெரியலை. பரவாயில்லை. இன்னைக்கு ராத்திரியாவது மனைவியை சந்தோஷப்படுத்த நண்டுக்கறி சாப்பிடுங்க!

இல்லறம் சிறக்க சாப்பிடுவோம் நண்டு கறி!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum